நூற்றுக்கும் அதிகமான தனவந்தர்கள் ஒன்றுசேர்ந்து, “எங்கள் மீது வரி விதியுங்கள்,” என்று கோரியிருக்கிறார்கள்.

டாவோஸ் நகரில் தொலைத்தொடர்பு மூலம் நடந்துவரும் உலகப் பொருளாதார ஒன்றியத்தின் மாநாட்டில் உலகின் 102 தனவந்தர்கள் ஒன்றிணைந்து “எங்கள் மீது இப்போதே வரி விதியுங்கள்,” என்ற கோரிக்கையை

Read more

பிரான்ஸ், சுவிஸ், சுவீடன் நாடுகளின் மொத்த பில்லியனர்களை விட இந்தியாவில் பில்லியனர்கள் அதிகமாகியிருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் பெரும் பணக்காரர்கள் தமது சொத்துக்களின் பெறுமதியைப் பல மடங்கால் கடந்த வருடம் கூட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை 40 புதிய பில்லியனர்கள் கடந்த வருடத்தில் உருவாகியிருக்கிறார்கள்.

Read more

உலகின் பெரும்பாலான டொலர் பில்லியனர்கள் வாழும் நகரம் பீஜிங்!

உலகில் பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான சொத்துள்ளவர்கள் வாழும் நகரமாக இருந்த நியூ யோர்க்கை அவ்விடத்திலிருந்து அகற்றி முதலிடத்தைப் பெற்றிருக்கிறது பீஜிங். கடந்த வருடத்தில் அந்த நகரத்திலிருந்த பில்லியன்

Read more