அடுத்த வாரமுதல் கிரீஸில் தடுப்பூசி போடாத மருத்துவ சேவையாளர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்படுவார்கள்.

கொரோனாத் தொற்றுக்களைக் கட்டுப்படுத்த கிரீஸ் எடுத்திருக்கும் அடுத்த நடவடிக்கை நாட்டின் மருத்துவசாலைகளின் ஊழியர்கள் தடுப்பூசி போடாவிட்டால் வேலைத்தளத்தில் அனுமதி மறுக்கப்படுவார்கள் எனபதாகும். மருத்துவ சேவையிலிருக்கும் சுமார் 20,000

Read more

தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் கூச்சல்!கனடாப் பிரதமரது பிரசாரம் ரத்து! தேர்தலில் வைரஸின் செல்வாக்கு.

உலகெங்கும் கட்டாய தடுப்பூசி விவகாரம் உள்நாட்டுத் தேர்தல்களில் எதிரொலிக்கின்றது. ஜேர்மனி, பிரான்ஸ் போலவேகனடாவிலும் நடைபெறவுள்ள தேர்தல் களில் அது சூட்டைக் கிளப்புகின்றது.பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துகொள்ளவிருந்த தேர்தல்

Read more

செப்டெம்பர் 10 திகதியிலிருந்து டென்மார்க்கில் “கொவிட் 19 சமூகத்துக்கு ஆபத்தானதல்ல” என்று பிரகடனப்படுத்தப்படும்.

வரவிருக்கும் செப்டெம்பர் மாதம் 10 திகதி முதல் டென்மார்க்கில் கொரோனாத் தொற்றுக்குக்கெதிரான கட்டுப்பாடுகள் அனைத்தும் அகற்றப்படும் என்று நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் மக்னுஸ் ஹுயுனிக்கெ அறிவித்திருக்கிறார்.

Read more

இனியொரு முடக்கம் வரவே வராது! சுகாதார அமைச்சர் முழு நம்பிக்கை.

வரும் நாட்கள் அவதானம் என்கிறார்! தடுப்பூசி போடும் பணி தற்போதைய வேகத்தில் நீடிக்குமானால் இனிமேல்நாட்டை முழுவதுமாக முடக்கவேண்டிய நிலை வரவே வராது என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆனாலும்

Read more

பாராஒலிம்பிக்ஸ் போட்டியாளர்களிடையேயும் ஜப்பானிலும் கொரோனாத் தொற்றுக்கள் அதிவேகமாகப் பரவுகின்றன.

ஜப்பானில் மீண்டுமொரு அலையாகக் கொரோனாத் தொற்றுக்கள் பரவிவருகின்றன. ஆரம்பிக்க இரண்டு நாட்களே இருக்கும் சமயத்தில் பாராஒலிம்பிக்ஸ் போட்டியாளர்களிடையே பலருக்கும் தொற்றுக்கள் உண்டாகியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.  ஜூலை 1 ம்

Read more

இலங்கையில் தொற்று மோசம், இந்தியாவில் இருந்து ஒக்சிஜன்!

வைரஸ் தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பால் இலங்கையில் மருத்துவக் கட்டமைப்புகள் பெரும் நெருக்கடியைஎதிர்கொண்டுள்ளன. அடுத்து வரும் சில வாரங்களில் நிலைமை தீவிரமான ஒரு கட்டத்தை எட்டக்கூடும் என்று தொற்று

Read more

கொவிட் 19 சான்றிதழ், பயணங்கள், பொது இடங்களில் கட்டாயம் என்று சிறீலங்கா அரசு அறிவித்திருக்கிறது.

செப்டம்பர் மாதம் 15 திகதி முதல் நாட்டில் கொவிட் 19 சான்றிதழ்கள் பொது இடங்கள் பலவற்றிலும் அவசியம் என்று சிறீலங்கா அரசு வெள்ளியன்று அறிவித்திருக்கிறது. சில நாடுகளில்

Read more

பிரான்ஸுக்குப் பயணிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டிக்கொள்கிறது அமெரிக்கா.

நான்காவது அலையாகக் கொரோனாத் தொற்றுக்கள் பிரான்ஸில் பரவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. ஏற்கனவே சுமார் 111,000 பேரைக் கொவிட் 19 க்குப் பலிகொடுத்த பிரான்ஸில் தற்போது 20,000 பேருக்கு

Read more

திங்கள் முதல் பாஸ் முறை அமுலுக்கு, சோதனைகள் உடனடியாக இருக்காது.

நேற்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில்மக்கள் தொகை பரவலாக அதிகரிப்பு. பிரான்ஸில் நாடு முழுவதும் கட்டாய சுகாதாரப் பாஸ் நாளை திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.அதேவேளை கட்டாய தடுப்பூசியையும் சுகாதாரப்

Read more

இத்தாலியும் தடுப்பு மருந்து அடையாள அட்டையை நாட்டில் கட்டாயமாக்கி வருகிறது.

பச்சை அடையாள அட்டை என்றழைக்கப்படும் ஒரு நபர் கொவிட் 19 தடுப்பூசி போட்டதற்கான உறுதிப்பத்திரத்தை இத்தாலியும் கட்டாயமானதாக்கி வருகிறது. சமூகத்தின் பல சேவைகள், துறைகளிலும் அச்சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கே

Read more