நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தோருக்கு மூன்றாவது தடுப்பூசி பரிந்துரை.

கடுமையான நோய் எதிர்ப்புக் குறைபாடுகள் (severely immunocompromised people) உடையவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று பிரான்ஸின் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம்பரிந்துரை செய்துள்ளார். உறுப்பு மாற்று

Read more

இத்தாலியின் மாபியா எவரெவருக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுக்கவேண்டுமென்ற முடிவுகளையும் எடுக்கிறது.

மற்றைய நாடுகளை விட இத்தாலி தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதில் வித்தியாசமான ஒரு முதன்மைப்படுத்தலைக் கையாள்கிறது. கடுமையாகக் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு, அதிக எண்ணிக்கையில் இறப்புக்களையும் இத்தாலி

Read more

ஊசியைத் தெரிவு செய்யும் உரிமை அடிப்படை சுதந்திரத்தில் அடங்காது!பிரெஞ்சு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு.

“தடுப்பூசியைத் தெரிவு செய்கின்ற உரிமை அடிப்படைச் சுதந்திரத்தினுள் அடங்காது”(Choisir son vaccin n’est pas une liberté fondamentale-Choosing your vaccine is not a fundamental

Read more

ஐரோப்பிய நாடுகள் சில படிப்படியாகத் தமது கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன.

தடுப்பு மருந்துகளைப் போடுவதில் ஐரோப்பிய நாடுகளில் முதலிடத்திலிருக்கும் பிரிட்டன் சில நாட்களுக்கு முன்னர் நாட்டின் ஒவ்வொரு துறையையும் படிப்படியாகத் திறக்கப்போவதாக அறிவித்திருந்தது. அதையடுத்து டிசம்பர் கடைசி வாரம்

Read more

வாரம் இரு சுய பரிசோதனைக்காக கருவிகளை வழங்குகிறது பிரிட்டன்.

பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இரண்டா வது கட்டத் தளர்வுகளை இன்று மாலை அறிவித்தார். வாரம் இரு சுய பரிசோதனைக்காககருவிகளை வழங்குகிறது பிரிட்டன்உணவகங்களின் வெளி சேவைகள் திங்கள் ஆரம்பம்,கடைகளும்

Read more

குறிப்பிட்ட நேரத்துக்குத் தடுப்பு மருந்துகள் கிடைக்காததால் சிறீ லங்காவில் தடுப்பூசி போடுதல் நிறுத்தப்பட்டது.

இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்படும் கொவிஷீல்ட் தடுப்பு மருந்துகளில் 500,000 ஐ சிறீலங்காவுக்கு நன்கொடையாகக் கொடுத்தது இந்தியா. அத்துடன் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி போடுதல் தற்போது தற்காலிகமாக

Read more

“தடுப்பூசி போட்டுக்கொள்ள எங்களிடம் வாருங்கள்,” என்று வெளி நாட்டவரையும் வரவேற்கும் செர்பியா.

பக்கத்து நாட்டு மக்களையும் வரவேற்றுத் தடுப்பூசி கொடுக்கும் முதலாவது ஐரோப்பிய நாடாகியிருக்கிறது செர்பியா. கடந்த வார இறுதியில் செர்பியா அந்த அழைப்பைத் தனது பக்கத்து நாட்டவர்களுக்கு விடுத்திருந்தது.

Read more

தேவாலயங்களைத் தவிர்ந்த மற்றைய இடங்களையெல்லாம் பொதுமுடக்கத்துக்கு உட்படுத்தும் போலந்து.

“கடந்த 13 மாதங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் மோசமான நிலைமை இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. படுவேகமாகப் பரவிவரும் பெருந்தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நாம் மக்கள் நடமாட்டங்களைக் கடுமையாகத் தடுக்கவேண்டும்,” என்று

Read more

தமது நாட்டின் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுக்கும் திட்டம் பெரும் வெற்றியடைந்து வருவதாகச் சொல்லும் ஐக்கிய ராச்சியம்.

நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சின் புள்ளிவிபரங்களின்படி, சராசரியாக நாளுக்குச் சுமார் 421,000 பேருக்குத் தடுப்பூசி ஏற்றிவரும் ஐக்கிய ராச்சியத்தின் தடுப்பு மருந்துத் திட்டத்தின் மூலம் இதுவரை  27

Read more

பிரான்ஸில் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி ஏற்றப் பின்னடிப்பா?

பிரான்ஸில் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் தாங்களாக முன்வந்து தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இன்று அழைப்பு விடுத்திருக்கிறார். மருத்துவர்கள், தாதியர்கள்,

Read more