ஊசி ஏற்றாதோருக்கு உள்ளிருப்பு! ஒஸ்ரியா நிலைமை பிரான்ஸிலும் வருமா?

பொதுமுடக்கத்தைத் தவிர்ப்பதற்கேவிரும்புகிறோம்- பிரான்ஸ் அமைச்சர் ஒஸ்ரியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் தேசிய அளவிலான பொதுமுடக்க சுகாதாரக் கட்டுப்பாட்டு விதிகள் மறுபடியும் அமுல் செய்யப்பட்டிருப்பதை அடுத்துப் பிரான்ஸிலும்

Read more

மீண்டும் பொது முடக்க நிலைமை நெதர்லாந்தில் மூன்று வாரங்கள் உணவகம், கடைகள் இரவு மூடல்.

ஐரோப்பாவின் பல நாடுகளில்”கோவிட்” சுகாதாரக் கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் முதல் நாடாக நெதர்லாந்து கோடை காலத்துக்குப் பிறகு முதல் முறையாக நாட்டில் பகுதியான பொது

Read more

தெற்காசிய நாட்டவர்களின் மரபணுவிலிருக்கும் தன்மை அவர்களைக் கொவிட் 19 க்கு பலவீனர்களாக்குகிறது.

கொவிட் 19 ஆல் தாக்கப்படும் தென்னாசியர்களுடைய நுரையூரல்களை இரண்டு மடங்கு அதிகமாகத் தாக்கக்கூடியதாக ஒரு மரபணுப் பகுதி அவர்களில் இருப்பதை பிரிட்டன் விஞ்ஞானிகள் அடையாளங்கண்டிருக்கிறார்கள். அந்தக் கண்டுபிடிப்பின்

Read more

ஊசி ஏற்றாதோர் பிரான்ஸ் வர 24 மணி நேரத்துக்குள் செய்த சோதனைச் சான்று அவசியம்.

ஜேர்மனியில் தொற்று உச்சம் ! ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தஎட்டு நாட்டவர்கள் பிரான்ஸ் வருவதற்கான கட்டுப்பாடுகளை அரசு இறுக்கி உள்ளது. ஜேர்மனி, ஒஸ்ரியா,பெல்ஜியம், கிறீஸ், ஹங்கேரி, அயர்லாந்து,நெதர்லாந்து, செக்

Read more

கொவிட் 19 ஆல் 28 மில்லியன் மனித வருடங்கள் உலகம் முழுவதிலும் இழக்கப்பட்டிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன்னர் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட விபரங்களின்படி கொவிட் 19 சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் உயிர்களைக் குடித்திருக்கிறது. உத்தியோகபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட இறந்தவர்கள், அவ்வியாதி இல்லாத பட்சத்தில்

Read more

அமெரிக்க நிறுவனங்களில் தடுப்பூசியை பைடன் கட்டாயமாக்கியதற்கு நீதிமன்றம் தற்காலிகத் தடை.

100 பேர்களை ஊழியர்களாகக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் தனியார் நிறுவனங்களில் அனைவருமே தடுப்பூசி போட்டிருக்கவேண்டும். இல்லையேல், அவர்கள் இரு வாரங்களுக்கு ஒரு தடவை தமக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்று

Read more

சுகாதாரப்பாஸ்: ஜூலை 31வரைநீடிக்க நாடாளுமன்றம் அனுமதி!

பிரான்ஸில் அமுலில் உள்ள கட்டாய சுகாதாரப் பாஸ் விதிகளை அடுத்தஆண்டு ஜூலை 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நாடாளுமன்றம் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது. நீடிப்புக்கு அனுமதி கேட்டு

Read more

நாட்டின் தொழிலாளர் தேவையைப் பூர்த்திசெய்யக் குடியேற்றத்தை அதிகரிக்கத் திட்டமிடுகிறது ஆஸ்ரேலியா.

கொவிட் 19 தொற்றுக்களுக்கு முந்தைய காலத்தில் வருடாவருடம் சராசரியாக 1.4 % மக்கள் தொகை அதிகரிப்பைக் கொண்டிருந்த ஆஸ்ரேலியா கடந்த வருடம் 0.1% மக்கள் தொகை அதிகரிப்பைக்

Read more

அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் சேமிக்கும் சீன மக்கள்.

தைவானுடன் போர் மூளும் என்று சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி! அத்தியாவசியப் பொருள்களை வாங்கிப்பத்திரப்படுத்தி வைக்குமாறு சீனாவின்வர்த்தக அமைச்சு விடுத்த அறிவித்தலைஅடுத்து தலைநகரில் மக்கள் விழுந்தடித்துக்கொண்டு பொருள்களை

Read more

ஒரு நாள் தொற்று 34 ஆயிரம் பேர்! ஜேர்மனியில் ஊசி ஏற்றாதோருக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் வரும்.

ஜேர்மனியில் தடுப்பூசி ஏற்றாதவர்கள்மத்தியில் தீவிரமான தொற்றலை உருவாகியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள்தெரிவித்திருக்கின்றனர்.கடந்த 24 மணிநேரத்தில் புதிய தொற்றாளர்களது எண்ணிக்கை 34 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. தற்போதைய நிலைவரத்தைத்”தடுப்பூசி ஏற்றாதவர்களின் பெருந்தொற்று

Read more