“முலைக்காம்புகளுக்கு விடுதலை கொடுங்கள்,” என்று பரிந்துரை செய்தது பேஸ்புக் கண்காணிப்புக் குழு.

பேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் பெண்களின் முலைகளைக் காட்டுவதைத் தடுத்து வைத்திருப்பது கருத்துரிமையை முடக்கும் ஒரு நடவடிக்கை என்கிறது மெத்தா நிறுவனத்தின் கண்காணிப்புக்குழு. சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக அதற்கான

Read more

அமெரிக்க அரசின் கொள்வனவாளர் சட்டங்களை மீறியதற்காக மெத்தா 725 மில்லியன் டொலர்கள் தண்டம் கட்டவிருக்கிறது.

தனது பாவனையாளர்கள் விபரங்களை மூன்றாம் நபருக்குப் பாவனைக்காகக் கொடுத்த குற்றத்துக்காக பேஸ்புக் நிறுவனம் தண்டம் கொடுக்கவிருக்கிறது. அமெரிக்காவின் கொள்வனவாளர்கள் விபரங்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக நீதிமன்றத்தில்

Read more

மியான்மாரில் ரோஹின்யா- இன அழிப்புக்கு பேஸ்புக் பதிவுகள் உடந்தையாக இருந்தன என்கிறது அம்னெஸ்டி அமைப்பு.

பேஸ்புக் பதிவுகள் பல மியான்மார் இராணுவம் 2017 இல் முஸ்லீம் சிறுபான்மையினரைக் குறிவைத்து அழிப்பதற்கு உதவியாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது அம்னெஸ்டி இண்டர்நஷனல். மியான்மாரின் ரோஹின்யா சிறுபான்மையினரைப் பற்றிய

Read more

பங்குச்சந்தையில் வீழ்ந்துகொண்டேயிருக்கும் நிறுவனங்களிலொன்றாக மாறி இருக்கிறது பேஸ்புக்கின் மெத்தா!

சுமார் ஒரு வருடமாகியிருக்கிறது மார்க் சுக்கன்பெர்க் நிறுவி உலகைக் காட்டுத்தீ போல ஆக்கிரமித்த பேஸ்புக்கின் பெயர் மெத்தா என்று மாற்றப்பட்டு. அதன் பின்னர் அந்த நிறுவனத்தின் நிர்வாகம்,

Read more

நிறுவனத்தின் நிலைமையறிந்ததும், நியூயோர்க் பங்குச்சந்தையில் மெத்தா பங்குகளின் பெறுமதி வீழ்ச்சியடைந்தன.

பதினெட்டு வருடங்களாக விண் பூட்டிப் பறந்துகொண்டிருந்த பேஸ்புக் என்ற பட்டம்  தனது கவர்ச்சியை இழந்துவருவதாகப் பல கணிப்புகள் காட்டுகின்றன. மட்டுமன்றி வர்த்தக உலகம் எதிர்பார்த்த இலாபத்தையும் காட்டாமல்,

Read more

பேஸ்புக்கை நஷ்ட ஈடு கோரி வழக்குப் பதிந்திருக்கும் ரோஹின்யா அகதிகள்.

ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் தமக்கு எதிராக பொய்களைப் பரப்புவதிலும், வன்முறைகளைத் தூண்டிவிடுவதிலும் ஈடுபட்டு வருபவர்களுக்கு பேஸ்புக் தனது தளத்தைப் பாவிக்க உற்சாகமளித்திருப்பதாகக் கூறி ரோஹின்யா இன அகதிகள் கலிபோர்னியா

Read more

பல மணிநேர முடக்கத்தின் பின்முகநூல், வட்ஸ்அப் வழமைக்கு! உலக பங்குச் சந்தைகள் சரிவு!!

முகநூல் நிறுவனத்தின் சமூக ஊடக சேவைகள் அனைத்தும் திங்கட்கிழமை மாலை முதல் பல மணி நேரங்களுக்கு முடங்கின. இதனால் உலகெங்கும் முகநூல் கணக்குகளும் அதனோடு இணைந்த மெசஞ்சர்

Read more

பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் தங்கள் தளத்தில் பகிரப்படும் செய்திகளுக்காக ஒரு தொகையைக் குறிப்பிட்ட செய்தி நிறுவனங்களுக்குக் கொடுப்பார்கள்.

“செய்தி நிறுவனங்களிலிருந்து சமூகவலைத் தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கான சமுகவலைத் தளங்கள் கொடுப்பதே நியாயம்,” என்ற பரவலான கருத்தைச் சட்டமாக்குகிறது ஆஸ்ரேலியா. அதற்கானபடி நாட்டின் சட்டப்பிரிவுகளில் மாற்றங்கள் கொண்டுவருவது

Read more

வட்ஸப்பிலிருந்து பல மில்லியன் பேர் வரையறைகளுள்ள சிறிய தீவுகளை நோக்கிப் புலம்பெயர்கிறார்கள்.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் வட்ஸப் நிறுவனம் தனது பாவனையாளர்களின் விபரங்களை முன்னரை விட அதிகமாகத் தனது உரிமையாளரான பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்ளப்போவதாக அறிவித்தது. அதையடுத்து சுமார்

Read more

கொவிட் 19 நோயாளி நிலைமை மோசமாகுமா என்பதை அனுமானிக்கக்கூடிய செயற்கையறிவை உண்டாக்கியதாகச் சொல்லும் பேஸ்புக்.

கொரோனாத் தொற்றுக்குள்ளான ஒருவரின் மார்பினுள் கதிர்வீச்சால் எடுத்த படங்களை வைத்து அந்த நபரின் தொடர்ந்த சுகவீனம் எப்படியாகும், பிராணவாயு கொடுக்கவேண்டிய அவசியம் உண்டாகுமா போன்றவற்றை முன்கூட்டியே சொல்லக்கூடிய

Read more