இஸ்ராயேல் – ஹமாஸ் போர் நிறுத்தப்படவேண்டுமென்று கோர மறுக்கும் ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாடு ஹங்கேரி.

வெவ்வேறு உலக நாடுகள் தத்தம் முயற்சிகளாலும் போர்நிறுத்தத்தை இஸ்ராயேல் – ஹமாஸ் போருக்கிடையே கோரி வருகின்றன. ஏற்கனவே 200 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துவிட்ட நிலையில் ஐ.நா-வின் பாதுகாப்புச்

Read more

ஐரோப்பிய நாடுகள் சில படிப்படியாகத் தமது கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன.

தடுப்பு மருந்துகளைப் போடுவதில் ஐரோப்பிய நாடுகளில் முதலிடத்திலிருக்கும் பிரிட்டன் சில நாட்களுக்கு முன்னர் நாட்டின் ஒவ்வொரு துறையையும் படிப்படியாகத் திறக்கப்போவதாக அறிவித்திருந்தது. அதையடுத்து டிசம்பர் கடைசி வாரம்

Read more

ஐரோப்பிய ஒன்றியத்தின் தாய்க்கட்சி ஹங்கேரிய ஆளும்கட்சியான Fidesz ஐ வெளியேற்றுகிறது.

ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் தமது குரலை ஒன்றாக்கிப் பலப்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகளில் தனித்தனியாகச் செயற்படும் கட்சிகள் அணிகளை உண்டாக்கியிருக்கின்றன. அவைகளில் ஒன்றான ஐரோப்பிய மக்கள் கட்சிக்குள்ளிருந்த ஹங்கேரியின் பீடெஸ்

Read more

ஹங்கேரிக்கு ஐரோப்பிய ஒன்றியம் இரண்டு மாதக் கெடு கொடுத்திருக்கிறது.

ஹங்கேரியினுள் செயற்படும் அரசு அல்லாத தனியார் அமைப்புக்கள் தமக்கு வெளி நாடுகளிலிருந்து யார் நிதி கொடுக்கிறார்கள் என்ற விபரங்களை அரசுக்கு வெளியிடவேண்டும் என்று ஹங்கேரி 2017 இல்

Read more

ஹங்கேரியின் கடைசிச் சுதந்திர வானொலியின் அனுமதி பறிக்கப்பட்டதால், மூடப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

கிளப் ரேடியோ என்ற வானொலி நிறுவனம் மட்டுமே ஹங்கேரியின் அரசாங்கக் கட்சி அல்லது பிரதமர் விக்டர் ஒர்பானின் முதலீடின்றிச் செயற்பட்டு வந்தது. நாட்டின் ஊடகங்களையெல்லாம் தமது கட்சி

Read more

இந்தியாவிலிருந்து அஸ்ரா ஸெனகா தடுப்பு மருந்துகள் பெற்று ஹங்கேரிக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முயன்ற பங்களாதேஷ்.

ஹங்கேரியர்கள் அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்துகள் தேவையென்ற விண்ணப்பத்தை பங்களாதேஷிடம் முன்வைத்து அதை பங்களாதேஷ் ஏற்றுக்கொண்டதாகவும் 5,000 மருந்துகள் அன்பளிப்பாகக் கொடுக்கப்படவிருப்பதாகவும் பங்களாதேஷ் அறிவித்தது. அவைகளைத் தாம்

Read more

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வரவுசெலவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வரவிருக்கும் ஏழு வருடங்களுக்கான வரசெலவுத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதைத் தமது நிராகரிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாக இழுத்தடித்து வந்த போலந்தும், ஹங்கேரியும் அம்முயற்சியைக் கைவிட்டுவிட்டு அதை ஏற்றுக்கொண்டன.

Read more