“உக்ரேன் தன்னிஷ்டப்படி நாட்டோவில் இணைந்து கிரிமியாவைக் கைப்பற்ற முயன்றல் ரஷ்யாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே போர் மூளும்,” என்றார் புத்தின்.

உக்ரேன் சம்பந்தமாக மேற்கு நாடுகளும், ரஷ்யாவும் சமீப மாதங்களில் உரத்த குரலில் வாய்ச்சண்டையில் இறங்கியிருக்கின்றன. அப்படியான நிலைமையொன்றை எப்படி எதிர்கொள்வது என்று ஒரு பக்கம் ஐரோப்பிய, அமெரிக்க

Read more

25 வயதுவரையானவர்களுக்குக் கருத்தடை உதவி இலவசம் என்று பிரான்ஸ் அறிவித்தது.

“18 – 25 வயதுப் பெண்கள் அதற்கு முன்னர் இளமைக்காலத்தில் அனுபவித்த உரிமைகளை இழப்பதற்குரிய சாத்தியங்கள் அதிகம். காரணம் அவர்களுடைய பொருளாதாரம் பலவீனமாகலாம்,” என்று இந்த நடவடிக்கை

Read more

புத்தாண்டை தொற்று நோயின் முடிவு காலம் என்று நம்புவோம்! வாழ்த்துச் செய்தியில் மக்ரோன்.

வரும் வாரங்கள் நெருக்கடியானவை என்றும் மக்களுக்கு அவர் எச்சரிக்கை. கொடிய தொற்று நோய்க்கு மத்தியில்இரண்டாவது புத்தாண்டு பிறக்கிறது.அதிபர் எமானுவல் மக்ரோன் வருடப்பிறப்பை ஒட்டி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள

Read more

உலகப் போர் நினைவேந்தல் நாளில் எதிர்ப்புப்படை வீரரின் உடல் அடக்கம்.

அஞ்சலி நிகழ்வில் கமலா ஹரிஸ். முதலாம் உலகப் போரின் நிறைவைக் குறிக்கின்ற நினைவு நாள்(Armistice Day) நிகழ்வுகள் இன்று பாரிஸில் நடைபெற்றன. பாரிஸ் நகரில் உள்ள வெற்றி

Read more

வேலைவெட்டி இல்லா இளைஞருக்கு தொழில் பயிற்சிக்கு மாதம் 500 ஈரோ!

மக்ரோனின் புதிய உதவித் திட்டம். தொழில், தொழில் பயிற்சி மற்றும் கல்வி வசதி இன்றி உள்ள இளையோருக்கு மாதாந்தம் 500 ஈரோக்கள் உதவி நிதிவழங்கும் திட்டம் ஒன்றை

Read more

அல்ஜீரியப் போரில் கைவிடப்பட்ட ‘ஹார்கி’ முஸ்லீம் இனத்தவரிடம் மன்னிப்புக் கோரினார் மக்ரோன்!

பிரான்ஸிலும் அல்ஜீரியாவிலும் வசிக்கின்ற “ஹார்கிஸ்” எனப்படும் பூர்வீக முஸ்லீம் சமூகத்தவர்களை அரசுத்தலைவர் மக்ரோன் எலிஸே மாளிகையில் இன்று சந்தித்திருக்கிறார்.அங்குஅல்ஜீரிய சுதந்திரப் போரில் பிரான்ஸுக்கு உதவிய அல்ஜீரியர்களின் ஹர்கிஸ்

Read more

“நோயுற்ற பூமிக்குத் தடுப்பூசி கிடையாது..! “உலக பல்லுயிர் மாநாட்டில் மக்ரோன்.

உலகம் பல்லுயிர்த் தன்மையை மிகவேகமாக இழந்துவருகின்ற நிலையில்உயிரின் பல்வகைமை தொடர்பான உலகளாவிய உச்சி மாநாடு (biodiversity summit) பிரான்ஸின் மார்செய் நகரில்.தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ்பெருந் தொற்றுக் காலத்துக்குப்

Read more

மக்ரோனின் “ரிக்ரொக் ரீ-சேர்ட்”இளையோரிடையே பிரபலம் !

மக்ரோன் சொல்லவந்த செய்தியை விட அவர் அணிந்திருந்த ரீ-சேர்ட் தான் இளம்தலைமுறையினரை ஈர்த்திருக்கிறது. இளையோரது கவனம் தடுப்பூசி மீது திரும்பியதோ இல்லையோ அதிபரது கறுப்பு”ரீ-சேர்ட்” மீது திரும்பியிருப்பது

Read more

ஹிட்லராகச் சித்திரித்துப் போஸ்டர்வரைந்தவர் மீது மக்ரோன் வழக்கு!

பிரான்ஸில் சர்ச்சைக்குரிய சுவரொட்டி களை வரைகின்ற மிக்கேலோஞ் புளோரி (Michel-Ange Flori) என்பவர், அதிபர் மக்ரோனை சர்வாதிகாரி ஹிட்லரின் உருவத்தில் வரைந்து பொது இடத்தில் காட்சிப்படுத்தியுள்ளார். “சுகாதார

Read more

ஊடுருவலை அடுத்து மக்ரோனின்பாவனைக்குப் புதிய தொலைபேசி!

பிரான்ஸின் அதிபர் மக்ரோனின் பாவனையில் உள்ள கைத் தொலைபேசி களும் ‘பெகாசஸ்’ என்கின்ற மென் பொருள் மூலமான ஊடுருவல்களில்சிக்கியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.அதனையடுத்து அவரது சொந்த தொலைபேசிகள்

Read more