வினாடிகளையும் தோற்கடிக்கும் இவை..!

தொலைப்பேசியும் மக்களும். வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்காதலில்லாத என் கைபேசியை..! .எழுத்துப் பலகைகள்தேயப்பெற்ற காலம்போய்எப்போதும் உறங்குகிறது..நீ அழையாத என் பேசி. .எடுத்தெடுத்துப் பார்க்கிறேன்நம் பழைய குறுஞ்செய்திகளை..! .கவிதைகள் இல்லையெனினும்காதலின் அடையாளங்கள்

Read more

சேலம் எனும் பசுஞ்சோலை..!

சேலம் எனும் பசுஞ்சோலை நாற்திசையும் மலைகளாய்நறுமணமே தென்றலாய் ! நீராடும் பூமியாய்நிறமெல்லாம் பசுமையாய் ! படைப்புகளின் புகலிடமாய்பிரம்மனுக்கே பொறாமையாய் ! மேதினியில் மேவுகின்றபெருமைமிகு நகரமிது ! –

Read more

மக்களிடம் தொலைப்பேசி சிக்கி கொண்டதா?

தொலைப்பேசியும் மக்களும் இன்று கைபேசியுடன்மக்கள் சிக்கிக் கொண்டோமா ?இல்லை மக்களுடன் கைபேசிவந்து சிக்கிக் கொண்டதா ? வெகு ஜனப் பழக்கம் தொடர்ந்துதொற்றும் …! தொற்று நோயைப்போல …எந்தவொரு

Read more

சிதைவுகளா இவை?

யாசகம் வாங்குபவன் மனநிலை தின்மையா? தொய்வா? அறிவா? அறியாமையா? மானம் ஈனம் சிந்திய சிதைவுகளா? சிதையா? ஈகை இரக்கம் கருணை இவைகளின் வெளிப்படுதலா? தர்மத்தின் அர்த்த பந்தமா?

Read more

சட்டத்திட்டங்கள் சரியாக அமைந்தால்..!

யாசகர் எவருமில்லாநாடு எதுவோ …அதுவேநனி சிறந்த நன்னாடு …சட்ட திட்டங்களைச்சரியாய் தீட்டி …! உழைத்துப் பிழைக்கவேலையும் ,வேலைக்கேற்றஊதியமும் சரிவரவகுத்துக் கொடுத்தால் …மாற்றுத் திறனாளிகளுக்கும்வேலை கொடுக்கலாம் …! யாசிப்பு

Read more

மண்ணும் மனிதமும்..!

மண் நலமுடன்வாழ்ந்தால் தான் …மண்ணுயிர்கள்நலமுடன் வாழும் …மண்ணுயிர்கள்நலமுடன் வாழ்ந்தால் தான் …இங்கே மனிதனும்நலமுடன் வாழ முடியும் …! இதை அறியா மானுடா ?உனக்கா பகுத்தறிவு ?ஆயிரமாயிரம் கேள்விகள்எனக்குள்

Read more

இரம்மியங்களின் தூரிகை..!

வானவில் வர்ணஜாலத்தின் முப்பரிமாணம். வண்ணங்களின் இயற்கை கலவை. கண்களின் சிநேகம். ஆகாயத்தின் வில் வித்தை வெள்ளை மேகங்களின் தூரத்து காதலன். இரம்மியங்களின் தூரிகை வரையும் சிநேகித பாவம்.

Read more

உங்களது கண்கள் எங்கு இருக்கிறது…!

நீங்கள் காரில் ஏறிப் போனால்கடவுளென்ற நினைப்போ …பாதையோரப் பாத சாரிகள்என்ன களிமண்ணோ …! பள்ளிக்குச்செல்லும் ஆர்வத்தில் வந்தஇந்தப் பிஞ்சு நெஞ்சத்தில்சேற்றை வாரி இறைத்தாய் …! கல்வி என்னும்

Read more

பெண்களே பார்த்து செலலுங்கள்..!

சில தேவதைகள் நடந்து செல்வதை பொறுக்காத சில கழிசடை கார்களின் அந்த ஒட்டுநர்களின் அவலட்சண மனங்கள். இங்கு விகாரங்கள் செப்பனிடாத சாலைகளின் ஆட்சியாளர்கள் இதயங்களில் மெத்த உண்டு.

Read more

பெற்ரோலியத்திற்காக இப்படியா?

அது பெட்ரோலோ ?பல்லுயிர்களுக்கும்ஆகாரமாகிய நீரோ …?இந்தப் பூமி நமக்கிடும்பொக்கிஷம் …வாழ்வின்அடிப்படை ஆதாரம் … இதை வைத்து ( பெட்ரோலியத்தை ) பணம் சேர்த்த நாடுகளாகட்டும் …அதனை வாங்கிப்

Read more