சவூதிய வீடுகளில் வேலைசெய்பவர்கள் எஜமானரின் அனுமதியின்றி புதிய வேலை தேடிக்கொள்ளலாம்!

சவூதி அரேபியாவின் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் அங்கே வீடுகளில் வேலைசெய்பவர்களுக்குப் புதிய வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. தமது எஜமானுடன் சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்தல் உட்பட்ட சில

Read more

சுமார் ஒரு மாதத்துக்குள் 25 உலகத் தலைவர்களைச் சந்தித்துவிட்ட ஷீ யின்பிங்கின் அடுத்த விஜயம் சவூதி அரேபியாவுக்கு.

ஒக்டோபர் மாதக் கடைசியில் சீனாவின் தலைமையை மீண்டும் கைப்பற்றிய ஷீ யின்பிங் புதனன்று அராபிய – சீன உயர்மட்ட மா நாட்டில் பங்குபற்ற சவூதி அரேபியாவுக்கு விஜயம்

Read more

உலகக்கோப்பை மோதல்களின் மூன்றாவது நாளில் ஆர்ஜென்ரீனாவைக் கவிழ்த்தது சவூதி அரேபியா.

கத்தாரில் நடக்கும் உதைபந்தாட்ட மோதல்களை வென்று வெற்றிக்கோப்பையைக் கைப்பற்றப்போகிறது என்று ஆர்ஜென்ரீனாவின் மீது பந்தயம் கட்டியவர்களுக்கு மரண அடியாகியது சவூதி அரேபியா. மோதலின் ஆரம்பத்தில் ஆர்ஜென்ரீன வீரர்கள்

Read more

குளிர்கால ஆசிய விளையாட்டுப் போட்டிகளை 2029 இல் நடத்தவிருக்கிறது சவூதி அரேபியா.

2029 ம் ஆண்டுக்கான குளிர்கால ஆசிய விளையாட்டிப் போட்டிகளை நடத்த சவூதி அரேபியா தெரிவுசெய்யப்பட்டிருப்பதாக கம்போடியாவின் தலைநகரான புனொம் பென்னில் கூடிய ஆசிய ஒலிம்பிக் தேர்வுக்குழு அறிவித்திருக்கிறது.

Read more

ஒபெக் + அமைப்பு, தமது பெற்றோல் தயாரிப்பைக் குறைக்கத் திட்டமிடுவது, ரஷ்யாவுக்கு ஆதரவானதே என்று குற்றஞ்சாட்டுகிறது அமெரிக்கா.

உக்ரேன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவைத் தண்டிப்பதற்காகப் புதிய பொருளாதார முடக்கங்களை அறிமுகப்படுத்தியதற்கு அடுத்த நாளே எண்ணெய் வள நாடுகளின் அமைப்பான ஒபெக் + ஆஸ்திரியாவின் வியன்னாவில்

Read more

பட்டத்து இளவரசனைப் பிரதமராக்கக் காரணம் அமெரிக்க நீதியில் இருந்து தப்பவைக்கவா?

கடந்த வாரம் சவூதி அரேபிய இளவரசன் முஹம்மது பின் சல்மான் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார். அரசன் இதுவரை தன்னிடம் வைத்திருந்த முக்கிய பொறுப்புக்களைப் பலவற்றைப் பட்டத்து இளவரசனிடம்

Read more

சவூதி அரேபியாவின் பிரதமராகினார் பட்டத்து இளவரசன் முஹம்மது பின் சல்மான்.

சவூதி அரேபியாவின் அரசன் தனது அரசாங்கத்தின் உறுப்பினர்களிடையே மாற்றங்களை அறிவித்திருக்கிறார். அதன் மூலம் ஏற்கனவே நாட்டின் முக்கிய நடவடிக்கைகளின் காரணகர்த்தாவாக இருப்பவர் என்று வர்ணிக்கப்படும் இளவரசன் முஹம்மது

Read more

பிரிட்டிஷ் மகாராணிக்காக உம்ரா யாத்திரை செய்தவரை சவூதி அரேபியா கைது செய்தது.

யேமனைச் சேர்ந்த ஒரு நபர் தான் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தின் ஆன்மாவுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைக்கவேண்டும் என்று மெக்காவுக்குப் புனித யாத்திரை செய்திருக்கிறார். அவர் அதைப் படம்

Read more

டுவிட்டரில் மறு பதிவுகள் செய்ததற்காக சவூதியப் பெண்ணுக்கு 34 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஐக்கிய ராச்சியத்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவியாக இருந்த சவூதியைச் சேர்ந்த 34 வயதுப்பெண் கடந்த வருடம் தனது நாட்டுக்கு விடுமுறையில் சென்றபோது கைதுசெய்யப்பட்டிருந்தார். வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு சவூதிய

Read more

டுவிட்டரில் வேலைசெய்துகொண்டு சவூதி அரேபியாவுக்காக உளவுபார்த்த நபருக்குத் தண்டனை.

டுவிட்டர் நிறுவனத்தில் வேலைசெய்த ஒருவர் அச்சமூகவலைத்தளத்தில் கணக்கு வைத்துக்கொண்டு சவூதிய அரசை விமர்சித்தவர்களைக் காட்டிக் கொடுத்ததற்காக நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டார். சவூதிய அரசகுமாரனின் உதவியாளருக்கு டுவிட்டர் பாவனையாளரின் விபரங்களை

Read more