கஷோஜ்ஜி கொலையின் பின்னர் சவூதிய இளவரசர் முதல் தடவையாக ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம்.

ஜூலை 26 ம் திகதியன்று கிரீஸுக்கு வந்திறங்கினார் சவூதிய இளவரசர் முஹம்மது பின் சல்மான். சவூதிய அரசகுடும்பத்தை விமர்சித்து வந்ததால் மிரட்டலுக்கு உள்ளாகிப் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த

Read more

தனது தேவைக்கான எண்ணெயை ரஷ்யாவிலிருந்து வாங்குவதை இரட்டிப்பாக்கியது சவூதி அரேபியா.

மேற்கு நாடுகள் ரஷ்யாவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு மீதாகப் போட்டிருக்கும் முடக்கங்களால் அவர்களிடமிருந்து எரிபொருளை வாங்குவதைப் பல நாடுகள் தவிர்க்கின்றன. அதே சமயம், சீனா, இந்தியா, மத்திய கிழக்கு

Read more

இன்று தனது இரண்டு நாள் சவூதிய விஜயத்தை ஆரம்பிக்கவிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி.

2021 இல் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஜோ பைடன் வெள்ளியன்று சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யவிருக்கிறார். தனது உரைகளில் பல தடவைகள் கடுமையாக சவூதி அரேபியாவின்

Read more

இவ்வருட ஹஜ் யாத்திரையாளர்களுக்கான சவால்களில் 42 ° செல்சியசும் சேர்ந்திருக்கிறது.

கொரோனாக் காலகட்டத்தின் பின்னர் முதல் முதலாக ஒரு மில்லியன் பேர் பங்குபற்றும் புனித யாத்திரை அங்கே வந்திருப்பவர்களுக்குக் காலநிலை மாற்றங்களிலொன்றை மனதில் பதியத்தக்கதாக பதிக்கிறது. மெக்காவின் பாரிய

Read more

சவூதியின் கோல்ப் பந்தயத்தில் வெற்றிபெற்றார் தென்னாபிரிக்கரான சார்ல் ஷ்வார்ட்சல்.

சர்வதேச கோல்ப் பந்தயங்களின் அரங்கில் புதியதாக மிகப் பெரிய பரிசுத் தொகையுடன் நுழைந்து சலசலப்பை ஏற்படுத்திய சவூதி அரேபியாவின் கோல்ப் பந்தயமான LIV Golf event முடிவுபெற்றது.

Read more

யேமனில் போரிடுபவர்கள் போர் நிறுத்தத்த உடன்படிக்கை ஒன்றைக் கடைசி நிமிடங்களில் உண்டாக்கிக்கொண்டனர்.

ஐ.நா-வால் சில நாட்களாகக் கடுமையாக எச்சரிக்கப்பட்ட யேமன் போர் உடன்படிக்கை முறிவு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. போரில் ஈடுபட்டிருக்கும் பகுதியினர் தொடர்ந்தும் பெரும் முன்னேற்றங்கள் எதையும்

Read more

சரித்திரம் காணாத இலாபத்தைப் பெற்றிருக்கிறது “அரம்கோ” நிறுவனம்.

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்புப் போரின் விளைவால் மிகப்பெரிய இலாபத்தை அடைந்துவரும் நிறுவனங்களில் ஒன்று சவூதி அரேபியாவின் எரிசக்தி நிறுவனமான அரம்கோவாகும். இவ்வருட முதல் காலாண்டு விற்பனையில் அரம்கோ

Read more

சவூதி அரேபிய அரசின் கோல்ப் சுற்றில் விளையாட PGA சுற்று வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதுவரை எந்த கோல்ப் விளையாட்டுச் சுற்றுக்கோப்பையிலும் கொடுக்கப்படாத அளவு பெரிய தொகைப் பரிசுடன் சவூதி அராபிய அரசு அறிவித்த LIV Golf Invitational Series சுற்றுப்போட்டிக்குக் காலம்

Read more

சினிமா பார்க்கும் பழக்கம் சவூதியர்களிடையே படு வேகமாகப் பிரபலமாகி வருகிறது.

35 வருடங்களாக நாட்டிலிருந்த “சினிமாக்களுக்குத் தடை” சட்டம் சவூதி அரேபியாவில் அகற்றப்பட்டு மூன்று வருடங்களாகிறது. அது மக்களிடையே இருந்த சினிமாத் தாகத்தைப் பெரிதளவில் தீர்த்து வருவதாகத் தெரிகிறது.

Read more

நெருங்கிவரும் சவூதி – துருக்கிய உறவின் அடையாளமாக ஜனாதிபதி எர்டகான் சவூதிக்கு விஜயம்.

நீண்ட கால பிளவுக்குப் பின்னர் துருக்கிய ஜனாதிபதி எர்டகான் சவூதி அரேபியாவுக்கு முதல் தடவையாக விஜயம் செய்கிறார். அங்கே அவர் பட்டத்து இளவரசன் முஹம்மது பின் சல்மானையும்

Read more