65 வயதுக்குட்பட்ட தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு மில்லியன் பேர் மட்டுமே ஹஜ் யாத்திரைக்குப் போகலாம்.

இஸ்லாமியர் ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் ஒரு தடவையாவது நிறைவேற்ற வேண்டிய கடமையான ஹஜ் யாத்திரைக்கான கால நெருங்கி வருகிறது. இவ்வருட யாத்திரைக்குச் சவூதி அரேபியா அனுமதிக்கப் போவது

Read more

நீண்ட காலத்துக்குப் பின்னர் யேமனில் ஒரு சமாதான முயற்சி வெற்றிபெற்றிருக்கிறது.

யேமனில் 2016 க்குப் பின்னர் முதல் தடவையாக ஐ.நா அமைப்பின் திட்டப்படி போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. முழுவதுமாக நாட்டை ஆளாவிட்டாலும் யேமனின் ஜனாதிபதி என்று குறிப்பிடப்பட்டு வந்த

Read more

கஷோஜ்ஜி கொலை வழக்கை நிறுத்தும்படி துருக்கிய அரச வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் கோரிக்கை.

வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எழுதிவந்த சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோஜ்ஜி துருக்கியிலிருக்கும் சவூதி அரேபியத் தூதுவராலயத்தில் 2018 இல் கொலை செய்யப்பட்டார். தனது மண்ணில்

Read more

ஹூத்தி இயக்கத்தினரின் யேமன் தலைநகர் மீது சவூதிய விமானங்கள் குண்டு மழை.

சுமார் ஒரு வாரமாக சவூதி அரேபியாவும், ஹூத்தி இயக்கத்தினரும் ஒருவரையொருவர் தாக்கி வருவது தொடர்கிறது. சவூதி அரேபிய அரசுக்குப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து மூன்று நாட்கள்

Read more

பள்ளிவாசல் ஒலிபெருக்கிகள், நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது சவூதி அரேபியா.

சவூதி அரேபியாவின் பள்ளிவாசல்களிலிருந்து வெளிநோக்கி ஒலிக்கும் ஒலிபெருக்கிகள் இஸ்லாமியத் தொழுகையை [அதான்] அறிவிப்பதாகவும், அதற்குத் தயார்படுத்துவதை [இக்காமா] அறிவிப்பதாகவும் மட்டுமே இருக்கவேண்டும் என்று கட்டுப்பாட்டை அறிவித்திருக்கிறது. அத்துடன்

Read more

சவூதி அரேபியா நீண்ட காலமாகக் கோரிவந்த பட்ரியோட் ஏவுகணை மறிப்புக் கலங்களைக் கொடுத்தது அமெரிக்கா.

டொனால்ட் டிரம்ப் அரசுடன் நெருங்கிய உறவுகொண்டு தமக்குத் தேவையான பெரும்பான்மையான இராணுவ ஆயுதங்களைப் பெற்றுக்கொண்டுவந்த நாடு சவூதி அரேபியா. ஜோ பைடன் பதவியேற்றதும் அவ்வுறவில் விரிசல் ஏற்பட்டது,

Read more

சவூதி அரேபியாவின் எரிவாயு, சுத்திகரிப்பு மையங்களின் மீது ஹூத்திகள் தாக்கியும் எவ்வித அழிவுமில்லை.

சவூதி அரேபிய அரசின் எரிசக்தி நிறுவனத்தின் மையங்கள் மீது யேமனைச் சேர்ந்த ஹுத்தி இயக்கத்தினர் ஞாயிறன்று குண்டுகளுடனான காற்றாடி விமானத்தால் தாக்கியிருந்தார்கள். அத்தாக்குதல்கள் எரிசக்தி நிலையங்களுக்கு எவ்வித

Read more

எண்ணெய்க் கொள்வனவுக்காக சவூதியை நாடி விஜயம் செய்யவிருக்கும் ஜோன்சன் விமர்சனத்துக்கு உள்ளாகிறார்.

ரஷ்யாவிடமிருந்து எரிநெய் வாங்குவதை இவ்வருடக் கடைசியில் நிறுத்தி விடுவதாக முடிவெடுத்த ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் அந்தத் தேவைக்காகச் சவூதியை நாடுவதற்காக அந்த நாட்டுக்கு விஜயம் செய்யவிருக்கிறார். தனது

Read more

தீவிரவாதம் உட்பட்ட பல குற்றங்களுக்காக 81 பேருக்குக் மரண தண்டனைகளை நிறைவேற்றியது சவூதி அரேபியா.

சவூதி அரேபியாவின் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்ட விபரங்களின்படி நாட்டில் 81 பேர் மீதான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஹூத்தி, அல் கைதா, காலிபாத் தீவிரவாதிகள் போன்ற இயக்கத்தில்

Read more

ஜோ பைடனின் தொலைபேசி அழைப்புக்களை நிராகரித்து வருகிறார்கள் சவூதி அரேபியா, எமிரேட்ஸ் தலைவர்கள்!

சவூதி அரேபியா, எமிரேட்ஸ் நாட்டின் அரசர்கள் கடந்த சில வாரங்களாகவே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தொலைபேசி அழைப்புக்களை ஏற்க மறுத்து வருகிறார்கள் என்று அமெரிக்கச் செய்திகள்

Read more