இஸ்ராயேலுக்காக உளவு பார்த்ததாக எட்டு இந்திய மாஜி கடற்படை வீரர்கள் கத்தாரில் கைது.

ஆகஸ்ட் 30 ம் திகதி உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கத்தாரில் எட்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கத்தாரில் Dahra Global Technologies and Consultancy Services

Read more

நோர்வேயில் ஆராய்ச்சியாளராக இருந்த ஒருவர் ரஷ்ய உளவாளி என்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நோர்வேயின் டிரொம்சோ பல்கலைக்கழகத்தில் சுமார் ஒரு வருடமாக ஆராய்ச்சியாளராக இருந்த நபரொருவர் ரஷ்ய உளவாளி என்று குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டிருக்கிறார். ரஷ்யாவுக்காக உளவு பார்த்தல் என்ற சந்தேகத்தில்

Read more

செக் குடியரசின் ஆயுதக் கிடங்கினுள் ஏற்பட்ட வெடிவிபத்து 140 ரஷ்ய ராஜதந்திரிகளைத் திருப்பியனுப்பியது.

சோவியத் யூனியனின் காலத்திலிருந்தே ரஷ்ய – செக்கிய உறவின் நெருக்கம் சர்வதேசம் அறிந்ததே. அந்த உறவு சோவியத் பிளவடைந்த பின்னரும் ரஷ்ய – செக்கிய ராஜதந்திர உறவாகத்

Read more

டென்மார்க்கை ஏமாற்றி, பாவித்து ஜேர்மனி, பிரான்ஸ், சுவீடன், நோர்வே அரசியல்வாதிகளை ஒட்டுக்கேட்டது அமெரிக்கா.

தமது கூட்டுறவு நாடான டென்மார்க்கின் உதவியைப் பயன்படுத்தி அவர்களுக்கே தெரியாமல் தமது நட்பு நாடுகளின் அரசியல்வாதிகளையே வேவு பார்த்திருக்கிறது NSA எனப்படும் அமெரிக்காவின் உளவுத்துறை. 2012 –

Read more

உளவு பார்க்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டி ரஷ்யாவின் இரண்டு ராஜதந்திரிகளை வெளியேற்றியது கொலம்பியா.

கொலம்பியாவில் ராஜதந்திரிகளாகத் தூதுவராலயத்தில் பணியாற்றும் போர்வையில் தனது நாட்டின் இராணுவம், எண்ணெய், தொழில்நுட்பத் துறைகளில் வேவுபார்க்க ஆட்களைப் பிடிக்க வலை வீசியதாகக் குற்றஞ்சாட்டி இரண்டு ரஷ்யர்களை வெளியே

Read more

துருக்கியிலிருந்து ஈரானியர் ஒருவரை ஈரானுக்குக் கடத்த உதவியதற்காகப் 11 பேரைக் கைதுசெய்திருக்கிறது துருக்கி.

சுவீடனில் வாழ்ந்துகொண்டு ஈரானில் சிறுபான்மையினரான அராபியர்களுக்குத் தனி நாடு கேட்டுச் செயற்பட்டு வந்த ஒருவரை இஸ்தான்புல்லிலிருந்து ஈரானிய உளவாளிகள் கடத்திச் சென்றிருக்கிறார்கள். அக்கடத்தல் நாடகத்தில் உதவியதற்காக 11

Read more

இரண்டு ரஷ்யத் தூதுவராலய ஊழியர்களை வெளியேற்றுகிறது நெதர்லாந்து.

தனது நாட்டின் உயர்தர தொழில் நுட்ப நிறுவனங்களின் மீது உளவு பார்ப்பதற்காக, திட்டமிட்டு ஒரு விபரங்கள் திரட்டும் வலையமைப்பொன்றை இரண்டு ரஷ்ய உளவாளிகள் உருவாக்கியதாகக் குற்றஞ்சாட்டி அவர்களை

Read more