சுமார் 2,000 – 2,500 வருடங்கள் பழமையான தொரா புத்தகமொன்றை துருக்கிய பொலீஸ் கைப்பற்றியது.

யாரோ கொடுத்த துப்பின் பேரில் துருக்கிய பொலீசார் இரண்டு கார்களில் போனவர்களை வழிமறித்துச் சோதனையிட்டதில் சுமார் 2,000 – 2,500 வருடங்கள் பழமையான யூதர்களின் புனித தொரா

Read more

பெண்களுக்கெதிரான வன்முறையைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையிலிருந்து துருக்கி விலகியது.

சர்வதேச ரீதியில் பெண்களுக்கெதிரான வன்முறையையும், குடும்பங்களுக்குள் பெண்களுக்கெதிரான வன்முறையையும் தடுக்க ஒன்றுபட்டடு 2011 இல் 45 உலக நாடுகள் இஸ்தான்புல்லில் சந்தித்து ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கைச்சாத்திட்டன.

Read more

அகதிகளை ஐரோப்பாவுக்குள் வராமல் தடுக்கத் துருக்கியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடரவேண்டுமென்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

மனித உரிமை அமைப்புக்களாலும், சில ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களாலும் வெவ்வேறு காரணங்களுக்காக விமர்சிக்கப்பட்டது ஐரோப்பிய ஒன்றியம் துருக்கியுடன் ஐந்து வருடத்துக்கு முன்னர் செய்துகொண்ட ஒப்பந்தம். அவ்வொப்பந்தத்தின் சாரம்

Read more

நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியைக் கலைத்துவிடச் சொல்கிறார் துருக்கியின் அரச வழக்கறிஞர்.

PKK என்றழைக்கப்படும் குர்தீஸ்தான் என்ற தனி நாடு அமைக்கப் போராடும் இயக்கத்துடன் HDP கட்சிக்கு தொடர்பு இருப்பதாக துருக்கிய அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. அந்தப் போராட்ட இயக்கம்

Read more

மத்தியதரைக் கடலில் துருக்கியைத் தங்களது எதிரியாகக் கருதும் மூன்று நாடுகள் கடற்படைப் பயிற்சியில் ஒன்றிணைந்தன.

இஸ்ராயேல், கிரீஸ், சைப்பிரஸ் ஆகிய நாடுகள் சமீப காலமாகத் தங்கள் உயர்மட்டச் சந்திப்புக்களின் மூலம் இராணுவப் பாதுகாப்பில் ஒன்று சேர்ந்து இயங்கத் திட்டமிட்டிருக்கின்றன. அதன், விளைவாக அந்த

Read more

ஏஜியன் கடலின் பெயரை “தீவுகளின் கடல்” என்று மாற்றி அழைக்கிறார் துருக்கியத் தலைவர் எர்டகான்.

கிழக்கு மத்தியதரைக்கடல் பிராந்தியத்திலிருக்கும் ஏஜியன் கடல் பகுதிகளில் கிரீஸும், துருக்கியும் நீண்ட காலமாக ஆதிக்கம் கோரி வருகிறார்கள். சைப்பிரஸ் நாட்டின் அரசியலில் இவ்விரண்டு நாடுகளில் ஆதிகம், அப்பிராந்தியத்திலிருக்கும்

Read more

துருக்கியில் சுமார் 718 குர்தீஷ் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டார்கள்.

துருக்கிய அரசியலில் குர்தீஷ் மக்களுக்கு ஆதரவளிக்கும் கட்சியான HDP இன் அரசியல்வாதிகள் சுமார் 718 பேரைத் துருக்கி கைது செய்திருக்கிறது. நாட்டின் சுமார் 400 மாவட்டங்களிலும் அவர்களை

Read more

துருக்கியில் சுமார் 718 குர்தீஷ் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டார்கள்.

துருக்கிய அரசியலில் குர்தீஷ் மக்களுக்கு ஆதரவளிக்கும் கட்சியான HDP இன் அரசியல்வாதிகள் சுமார் 718 பேரைத் துருக்கி கைது செய்திருக்கிறது. நாட்டின் சுமார் 400 மாவட்டங்களிலும் அவர்களை

Read more

“இஸ்ராயேலுடன் நல்லுறவை வளர்க்க விரும்புகிறோம்,” என்கிறார் எர்டகான்.

2018 இல் இஸ்ராயேலிய இராணுவத்தினருடன் மோதிய பலஸ்தீனர்களை இஸ்ராயேல் காஸா பிராந்திய எல்லையில் கொன்றொழித்ததால் துருக்கி தனது தூதுவரை இஸ்ராயேலிருந்து அழைத்துக்கொள்ள இஸ்ராயேலும் பதிலுக்கு அதையே செய்தது.

Read more

ஓய்வுபெற்ற முதியவர்களின் சொத்துக்களை புடுங்கி வந்த சர்வதேசக் குற்றவாளிக் குழு கைப்பற்றப்பட்டது.

ஜெர்மனிய ஓய்வுபெற்ற முதியவர்களை பொலீஸ் வேடம் போட்டு ஏமாற்றி அவர்களுடைய பெறுமதியான பொருட்களைப் புடுங்கிவந்த ஒரு குழுவை ஜேர்மனிய – துருக்கிய பொலீசார் இணைந்து வளைத்துப் பிடித்தார்கள்.

Read more