ஜோன்சனின் இடத்தை நிரப்ப பத்துப் பேர் தயார். களத்தில் குதிக்க மேலும் சிலர் வரவிருக்கிறார்கள்.

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமரான போரிஸ் ஜோன்சன் அடுத்தடுத்துப் பல அரசியல் தவறுகளைச் செய்ததாலும், கட்சியின் உயர்மட்டத்தினரின் தவறுகள் பல வெளியாகியதாலும் பதவி விலக நேரிட்டது. அதையடுத்து அவர்

Read more

ஜோன்சன் அரசிலிருந்து மேலுமொரு முக்கிய உறுப்பினர் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதால் விலகினார்.

பிரிட்டிஷ் கொன்சர்வட்டிவ் கட்சி அரசுக்கு மேலுமொரு அவப்பெயர் உண்டாகியிருக்கிறது. இம்முறை அதைச் செய்தவர் கட்சியின் உறுப்பினர்களை பிரதமர் விரும்பும் வகையில் இயங்க வைப்பவரான கிரிஸ் பின்ச்சர் ஆகும்.

Read more

மனித உரிமைச் சட்டங்களைத் தமக்கேற்றபடி மாற்றியெழுத விரும்புகிறது ஜோன்சன் அரசு.

கருத்துரிமையை மேலும் பலப்படுத்தி, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகரிக்கும் விதமாக மனித உரிமைச் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று புதனன்று பிரிட்டிஷ் அரசு குறிப்பிட்டது. தமது எண்ணங்களை

Read more

பிரிட்டன் மூன்று தசாப்தங்களில் காணாத மிகப் பெரிய ரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஆரம்பம்.

பிரிட்டனின் தொழிலாளர் சங்கமான RMT தமது 50,000 அங்கத்துவர்களை மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்துகிறது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலையுயர்வுகளால் தமது ஊதியத்தில் பெரும் இழப்பைப் பெற்றிருக்கும்

Read more

உண்மையிலேயே கடைசி நிமிடங்களில் நிறுத்தப்பட்டது ருவாண்டா பறக்கவிருந்த அகதிகள் விமானம்.

லண்டனின் விமான நிலையமொன்றில் இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டுத் தயாராக இருந்தது உள்துறை அமைச்சால் வாடகைக்கு எடுக்கப்பட்ட விமானம். விமானிகளும் உதவியாளர்களும் மட்டுமன்று ருவாண்டாவுக்கு அனுப்பப்படவிருந்த ஒரு சில

Read more

ஜோன்சன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு இன்று அவரது கட்சியினர் வாக்களிப்பார்கள்.

“சட்டம் ஒழுங்குகளை மீறும் கலாச்சாரம்” ஒன்றின் உருவகமாக போரிஸ் ஜோன்சன் மாறியிருப்பதாகப் பலரும் அபிப்பிராயப்படுகிறார்கள். நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற காலத்திலிருந்தே போரிஸ் ஜோன்சன் மீது பல குற்றச்சாட்டுக்கள்

Read more

வியாழனன்று பிளாட்டினம் விழா ஆரம்பம்; மின்னல்களைத் தாண்டிக் கீழிறங்கிய மகாராணியின் விமானம்.

முடியேந்தி ஐக்கிய ராச்சியத்தின் ஆட்சிக்கட்டிலில் 70 வருடங்கள் இருக்கும் மகாராணி எலிசபெத் II சில நாட்கள் தனது பல்மொரல் மாளிகையில் தங்கிவிட்டு விண்ட்சருக்குத் திரும்பியிருப்பதாக பக்கிங்காம் மாளிகை

Read more

எகிப்தில் மரண தண்டனைகளுக்குப் பச்சைக் கொடிகாட்டிய இமாம் ஐ.ராச்சியப் பாராளுமன்றத்தில் உரையாற்றுவார்.

ஐக்கிய ராச்சிய அரச பாராளுமன்றத்தின் வரவேற்பை ஏற்று எகிப்தின் தலைமை முப்தி ஷௌக்கி அலம் ஞாயிறன்று அங்கே விஜயம் செய்திருக்கிறார். 2013 இல் எகிப்தின் தலைமை முப்தியாக

Read more

போரிஸ் ஜோன்சன் மீதான “பார்ட்டிகேட்”, தொழிலாளர் கட்சித் தலைவர் மீது “பியர்கேட்” ஆகித் திருப்பியடிக்கிறது.

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது சகாக்களுடன் உத்தியோகபூர்வமான அலுவலகத்தில், கொரோனாக் கட்டுப்பாடுகள் பலவற்றை மீறியது பற்றியது வெளியாகித் தொடர்ந்தும் ஒரு சிலுவையாக அவர் அதைச்

Read more

இம்மாத நடுப்பகுதியில் ஐக்கிய ராச்சியத்தைக் கடுமையான வெப்ப அலை தாக்குமென்று எச்சரிக்கப்படுகிறது.

ஏற்கனவே வழக்கத்துக்கு மாறாக அதிக வெம்மையை ஏப்ரல் மாதத்தில் எதிர்கொண்டிருக்க ஐக்கிய ராச்சியம் அதே சமயத்தில் வழக்கத்தை விடக் குறைவான மழைவீழ்ச்சியையே பெற்றிருந்தது. இதே நிலைமை தொடர்ந்து

Read more