ஐக்கிய ராச்சியத்திலிருக்கும் அமெஸான் நிறுவன மையங்களை மறித்து எதிர்ப்பைக் காட்டும் சூழல் பேணும் ஆர்வலர்கள்.

சர்வதேச ரீதியில் கொள்வனவு செய்வதை ஊக்குவிக்கும் நாளான கறுப்பு வெள்ளி தினத்தை எதிர்த்து EXTINCTION Rebellion அமைப்பினர் ஐக்கிய ராச்சியத்திலிருக்கும் அமெஸான் நிறுவனத்தின் மையங்கள் முன்னால் மறிப்பு

Read more

பச்சைக் குழந்தைகளுக்கு மக்கள் மன்றத்தில் இடமில்லையென்றது பிரிட்டிஷ் பாராளுமன்றம்.

தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா கிரீஸிக்குப் பாராளுமன்ற நிர்வாகக் குழு அனுப்பியிருந்த கடிதத்தில் அவர் தனது மூன்று மாதக் குழந்தையை இனிமேல் பாராளுமன்றம் நடக்கும் சமயத்தில் அங்கே

Read more

அகதிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து வராமலிருப்பதற்காகத் தனது படகு விற்பனையை நிறுத்தியது பிரெஞ்ச் நிறுவனம்.

பிரான்ஸின் வடக்கிலிருக்கும் Calais, Grande-Synthe ஆகிய நகரங்களில் தனது கடைகளில் இனிமேல் படகுகளை விற்பதில்லையென்று முடிவெடுத்திருக்கிறது Decathlon நிறுவனம். அந்த நகரங்களிலிருந்து அகதிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து

Read more

வெடித்துச் சிதறி எரிந்த டக்ஸியில் வெடி குண்டுடன் தற்கொலைதாரி?

அவரை உள்ளே பூட்டி வைத்திருந்த சாரதிக்குக் குவியும் பாராட்டுக்கள்! இங்கிலாந்தின் வடமேற்கே லிவர்பூல் நகரில் நேற்று வாடகை டக்ஸி ஒன்று வெடித்துச் சிதறி எரிந்தது. அந்தச் சம்பவம்

Read more

தெற்காசிய நாட்டவர்களின் மரபணுவிலிருக்கும் தன்மை அவர்களைக் கொவிட் 19 க்கு பலவீனர்களாக்குகிறது.

கொவிட் 19 ஆல் தாக்கப்படும் தென்னாசியர்களுடைய நுரையூரல்களை இரண்டு மடங்கு அதிகமாகத் தாக்கக்கூடியதாக ஒரு மரபணுப் பகுதி அவர்களில் இருப்பதை பிரிட்டன் விஞ்ஞானிகள் அடையாளங்கண்டிருக்கிறார்கள். அந்தக் கண்டுபிடிப்பின்

Read more

அணுமின்சார உலைகளைக் கட்டும் வியாபாரத்தில் இறங்குகிறது ரோல்ஸ் ரோய்ஸ்.

தமது தொழிற்சாலையிலேயே பெரும்பகுதியைத் தயார்செய்து எடுத்துச் சென்று தேவையான இடத்தில் பொருத்திவிடக்கூடிய சிறிய அளவிலான அணுமின்சாரத் தயாரிப்பு மையங்களை விற்கப் போவதாக பிரிட்டிஷ் ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனம்

Read more

வலுவிழந்த இஸ்ரேல் அமைச்சரிடம் மன்னிப்புக் கேட்ட பிரிட்டிஷ் பிரதமர்.

சக்கர நாற்காலியுடன் மாநாட்டுக்குவந்தவர் போக வழியின்றி ஏமாற்றம். இஸ்ரேல் நாட்டின் எரிசக்தி அமைச்சரா கப் பதவி வகிப்பவர் கரீன் எல்ஹார்ரர் (Karine Elharrar) என்ற பெண் ஆவார்.தசை

Read more

ஆரம்பகாலக் கொரோனாக் கிருமிகளுக்கெதிராகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து கொவிட் 19 க்கு எதிராகப் பயன்படுத்தப்படவிருக்கிறது.

கொவிட் 19 கொடும் வியாதியை எதிர்கொள்வதற்கென்று இதுவரை எவ்வித மருந்துகளும் எந்த நாட்டிலும் அங்கீகரிக்கப்படாமலிருந்த நிலை இன்று மாறியிருக்கிறது. ஐக்கிய ராச்சியத்தில் molnupiravir என்ற மருந்து வீட்டிலிருந்தே

Read more

பார ஊர்திச் சாரதிகள் பற்றாக்குறை. எரிபொருள் நிலையங்கள் வற்றின! இராணுவத்தைக் களமிறக்க முடிவு

பிரிட்டனைத் தாக்குகிறது பிரெக்ஸிட்! பார ஊர்திகளின் சாரதிகளுக்கு ஏற்பட்டபெரும் பற்றாக்குறையால் இங்கிலாந்தில் பெற்றோல் விநியோகம் முடங்கியுள்ளது. பெரும்பாலான நிலையங்கள் எரிபொருள் சேமிப்பு இன்றி வற்றியுள்ளன. விநியோகத்தைச் சீராக்குவதற்கு

Read more

காய்ந்து போயிருக்கும் ஐக்கிய ராச்சியத்தின் எரிநெய் விற்பனைத் தலங்களுக்கு உதவ 10,500 சாரதி விசாக்கள்.

கடந்த வாரம் முழுவதும் சர்வதேச ஊடகங்களில் உலவிவந்த முக்கிய செய்திகளிலொன்றாக விளங்கியது ஐக்கிய ராச்சியத்தில் எழுந்திருக்கும் பாரவண்டிச் சாரதிகளுக்கான தட்டுப்பாட்டின் விளைவு. எரிபொருட்களைக் காவிச்செல்லும் கொள்கல வண்டிச்

Read more