Day: 17/12/2020

Featured Articlesஅரசியல்செய்திகள்

இந்தியத் தலைநகரில் மத்திய அரசுக்கெதிராகப் போராடும் விவசாயிகள்!

நவம்பர் 26 ம் திகதியன்று தொடங்கிய இந்திய விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுப்பவர்கள் தொகை குறையவில்லை. மாறாக டெல்லியின் எல்லைகளை மறிக்கும் விதமாக மேலும் மேலும் பலர் முற்றுக்கையிட்டுக்கொண்டே

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

“சிறீலங்காவில் சமீப காலத்தில் எந்த ஒரு கொவிட் 19 தடுப்பு மருந்தும் விநியோக்கிக்கப்படச் சாத்தியங்களில்லை.” – மக்கள் ஆரோக்கிய அமைச்சர்

பணக்கார நாடுகள் பலவும் ஏற்கனவே ஆராயப்பட்டு வெற்றியளித்ததாகக் குறிப்பிடப்படும் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வாங்கும் ஒப்பந்தங்களில் மும்முரமாயிருக்கும்போது சிறீலங்காவின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ள

Read more
Featured Articlesசெய்திகள்

இந்த வருடம் [2020] தான் சுவீடன் நாட்டின் சரித்திரத்திலேயே வெம்மையான வருடம்.

வட துருவக் காலநிலையைச் சேர்ந்த சுவீடனில் காலநிலையை அளக்க ஆரம்பித்த 160 வருடங்களில் இதுபோன்ற வெம்மையான வருடம் இருந்ததில்லை என்று நாட்டின் காலநிலை நிலையம் தெரிவிக்கிறது. இவ்வருடம்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

அதிபர் மக்ரோனுக்கு வைரஸ் தொற்று

பிரான்ஸின் அதிபர் எம்மானுவல் மக்ரோன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருக்கிறார். இத்தகவலை எலிஸே மாளிகை இன்று வெளியிட்டிருக்கிறது.வைரஸ் தொற்றியதுக்கான முதல் அறிகுறி தென்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

சீனாவின் வர்த்தப் போரால் தாக்கப்பட்டுவரும் ஆஸ்ரேலியாவுக்கு உதவத் தயார் என்கிறார் நியூஸிலாந்தின் வெளிவிவகார அமைச்சர்.

நீண்டகாலமாக ஆஸ்ரேலியாவின் பக்கத்து நாடாக மட்டுமன்றி முக்கிய வர்த்தகக் கூட்டாளியுமாக இருந்த சீனா இவ்வருட ஆரம்பத்திலிருந்தே ஆஸ்ரேலியாவிடமிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை ஒவ்வொன்றாக நிறுத்தியோ, இறக்குமதி வரியால்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

பணியில் அளவுக்கு அதிக பெண்கள், பாரிஸ் நகரசபைக்கு அரசு அபராதம்!

நிர்வாக முகாமைத்துவப் பதவிகளில் ஒதுக்கப்பட்ட அளவுக்கு அதிக எண்ணிக்கையில் பெண்களை நியமித்த காரணத்தால் பாரிஸ் நகரசபை நிர்வாகம் குற்றப் பணம் செலுத்த நேர்ந்துள்ளது.பாரிஸ் நகர மேயர் ஆன்

Read more
Uncategorized

4.2 பில்லியன் டொலர்களைக் கொரோனாக் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமைப்புக்களுக்குக் கொடுக்கும் சீமாட்டி.

கடந்த சில வருடங்களாகவே உலகின் மிகப்பெரும் சொத்துக்களை வைத்திருப்பவர்கள் பலர் தமது பெரும்பான்மையான சொத்தை நல்ல காரியங்களுக்காகக் கொடுத்துவிடப் போவதாக அறிவித்தார்கள். அவர்களிலொருவர் தான் மக்கென்ஸி ஸ்கொட்.

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

சுமார் 20 விகிதமான இஸ்ரேலியர்களே கொரோனாத் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளத் தயார்!

இஸ்ராயேல் மக்களிடையே பொதுவாக கொரோனாத் தடுப்பு மருந்து பற்றிய நம்பிக்கையீனம் நிலவுவதாக மீண்டும் ஒரு பல்கலைக்கழகக் கணிப்பீடு தெரிவிக்கிறது. ஐந்திலொரு பங்குக்கும் குறைவான இஸ்ரேலியர்களே தாம் தடுப்பு

Read more
Uncategorized

சூழலைக் காக்க அரசியலமைப்பில் திருத்தம் செய்ய மக்கள் கருத்தறிவதற்காக வாக்கெடுப்பு!

மக்களின் உரிமைகளுக்காக அரசமைப்பைத் திருத்துகின்ற காலம் மாறி இயற்கையின் இறைமைக்காக அதனைச் செய்யவேண்டிய அவசரம் இப்போது எழுந்துள்ளது. பிரான்ஸின் அரசமைப்பில் பருவநிலை,சுற்றுச் சூழல், உயிரின் பல்வகைமைக் (biodiversity)

Read more