இந்த வார வெற்றிநடை புதினப்பக்கம் – ஒரு நோக்கு – டிசெம்பர் 18
சாள்ஸ் ஜே போமன் மற்றும் யோகா தினேஷ் ஆகியோர் பங்குபெறும் வெற்றி நடை புதினப்பக்கம் நிகழ்ச்சியை இங்கே பார்க்க முடியும்.
இது கடந்த வாரம் பேசப்பட்ட முக்கிய சில உலக செய்திகளுடன் வெற்றிநடை புதினப்பக்கம் – ஒரு நோக்கு டிசெம்பர் மாதம் 18 ம் திகதி ஒளிபரப்பானது ஆகும்.
தாயகச்செய்திகள்,அமெரிக்க ஐரோப்பிய செய்திகள் , மத்திய கிழக்கு நாடுகள் என பலதரப்பட்ட உலக செய்திகளையும் உள்ளடக்கியதாக இந்த வார வெற்றிநடையின் புதினப்பக்கம் அமைகிறது.