Day: 29/12/2020

Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

பிரான்ஸில் தீவிர தொற்றுப் பகுதிகளில் ஊரடங்கை ஆறு மணி முதல் அமுல் செய்யத் திட்டம்!

பிரான்ஸில் வைரஸ் தீவிரமாகப் பரவிவருகின்ற பகுதிகளில் இரவு ஊரடங்கை மாலை ஆறு மணிமுதல் அமுலுக்கு கொண்டுவர ஆலோசிக்கப்படுகிறது.அதிபர் மக்ரோன் முக்கிய அரசுப் பிரமுகர்களுடன் இன்று வீடியோ வழியாக

Read more
Featured Articlesசெய்திகள்

கிரவேஷியாவில் பூமிநடுக்கம்!

கிரவேசியாவின் தலை நகரிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்திலிருக்கும்    பெத்ரின்யா நகரில் இன்று பூமி நடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. பூமியதிர்ச்சியின் மையம் நகரின்கீழே சுமார் 10

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

இவ்வருடம் பணியிலிருந்தபோது உயிரிழந்த பத்திரிகையாளர்கள் தொகை சுமார் 50.

“கடந்த ஆறு வாரங்களில் மட்டும் நாலு பத்திரிகையாளர்களை இழந்திருக்கிறோம், இப்போது இருப்பது போன்ற திகிலூட்டும் காலம் என்றுமே இருந்ததில்லை,” என்கிறார் ஆப்கானிய பத்திரிகையாளர் பாதுகாப்புத் தலைவர் நஜீப்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்சமூகம்செய்திகள்

“மூன்றாவது பொது முடக்கத்துக்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது”பிரான்ஸ் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு.

பிரான்ஸில் வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரிக்குமானால் தேசிய அளவில் மூன்றாவது கட்டப் பொது முடக்கம் ஒன்றை அமுல் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்துவிட முடியாது.சுகாதார அமைச்சர் Olivier Véran

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

மீண்டும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க ஆரம்பிக்கிறது சிறீலங்கா.

கொவிட் 19 ஏற்படுத்திய தொல்லைகளால் உலகின் பல நாடுகளைப் போலவே தனது எல்லைகளையும் சுற்றுலாவுக்காக மூடியிருந்த சிறீலங்கா எட்டு மாதங்களின் பின்னர் எல்லைகளை மெதுவாக நீக்குகிறது. மாத்தளை

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

வட சிரியாவில் பெண்களும், சிறார்களும் வாழும் ஒரு நகரம், அல் ஹோல் சிறை முகாம்.

சிரியாவின் வடக்கில் இருக்கும் அல் ஹோல் சிறை முகாம் உலகின் மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்று என்று குறிப்பிடப்படுகிறது.  சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு வரை மத்திய

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

சிரியாவின் அல் ஹொல் முகாமிலிருந்து தனது நாட்டுப் பெண்களைத் திரும்பக் கொண்டுவர இருக்கிறது பின்லாந்து.

வட சிரியாவிலிருக்கும் அல் ஹோல் நகரிலிருக்கும் அகதிகள் முகாமில் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஈராக், சிரியா போன்ற நாடுகளில் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்புக்காகப் போராடச் சென்ற

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியின் அறுதிவாக்கை செல்லாதாக இரு கட்சிகளும் கைகோர்க்கின்றன.

வருடத்துக்கான பாதுகாப்பு மசோதாவை ஏற்றுக்கொண்டு தன் கையெழுத்தை வைக்கக் கடந்த வாரம் டிரம்ப் மறுத்துவிட்டார். அந்த மசோதா ஏற்கனவே விவாதித்துத் தயார்செய்யப்பட்டாலும் அவர் தனது ஜனாதிபதி அறுதிவாக்கால்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

இல்-து-பிரான்ஸ் பிராந்தியத் தேர்தலில் பிரபல பெண் ஊடகர் உத்ரேய் புல்வார்!

-இவ்வாறு கூறுகின்றார் பிரான்ஸின் பிரபல பெண் ஊடகவியலாளர் உத்ரேய் புல்வார் (Audrey Pulvar).பிரான்ஸில் பிராந்திய சபைகளுக்கான தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஜூனில் நடைபெறவிருக்கின்றன. அந்தத் தேர்தலில் பாரிஸ்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

மாலியில் கண்ணிவெடியில் சிக்கி பிரெஞ்சுப் படையினர் மூவர் பலி!

ஆபிரிக்க நாடான மாலியில் பிரான்ஸின் துருப்பினர் பயணம் செய்த இராணுவ வாகனம் ஒன்று கண்ணியில் சிக்கியதில் படைவீரர்கள் மூவர் உயிரிழந்தனர். இத்தகவலை பிரான்ஸ் அதிபர் மாளிகை இன்று

Read more