ஓய்வுபெற்ற முதியவர்களின் சொத்துக்களை புடுங்கி வந்த சர்வதேசக் குற்றவாளிக் குழு கைப்பற்றப்பட்டது.

ஜெர்மனிய ஓய்வுபெற்ற முதியவர்களை பொலீஸ் வேடம் போட்டு ஏமாற்றி அவர்களுடைய பெறுமதியான பொருட்களைப் புடுங்கிவந்த ஒரு குழுவை ஜேர்மனிய – துருக்கிய பொலீசார் இணைந்து வளைத்துப் பிடித்தார்கள்.

Read more

“பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்ப வாருங்கள்,” என்று இஸ்ரேலியருக்கு அழைப்பு விடுக்கும் பலஸ்தீனர்கள்!

நீண்ட காலமாக இஸ்ராயேலிய அரசுடன் பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்ட பலஸ்தீனாப் பிரதேசத்தின் அரசு இரண்டு நாடுகள் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளுக்கு மீண்டும் திரும்பும்படி கெய்ரோவில் வைத்து அழைப்பு விடுத்திருக்கிறது. எகிப்திய,

Read more

‘மாஸ்க்’ அணியா அழகிகள் மேடையில்! நோர்மென்டி யுவதிக்கு வெற்றிக் கிரீடம்!!

பிரான்ஸில் இளம் அழகியைத் தெரிவு செய்யும் நீண்ட பாரம்பரியம் மிக்க நிகழ்வுகளின் நூறாவது போட்டி வைரஸ் நெருக்கடிகளுக்கு மத்தியில் நேற்று சனி இரவு வழமைக்கு மாறான முறையில்

Read more

நத்தார் தினச் சோடனைப் பொருட்களுக்காகக் கதவுகளைத் திறந்த சவூதி அரேபியா.

ஓரிருவருடங்களுக்கு முன்னர் எவரும் கற்பனையிலும் சிந்திக்க முடியாமலிருந்த விடயம் இஸ்லாமிய மத குருக்களால் சகலமும் இயக்கப்பட்டிந்த சவூதி அரேபியாவுக்குள் நத்தார் கொண்டாட்டம் நுழையும் என்பதாகும். பட்டத்து இளவரசன்

Read more

தென்னாபிரிக்காவில் இளவயதினரை அதிகம் தாக்கும் மேலுமொரு கொவிட் 19 ரகம்.

பிரிட்டனில் படு வேகமாகப் பரவிவருவதாகச் சொல்லப்படும் வகையான கொவிட் 19 [ VUI-202012/01] தவிர்ந்த மேலுமொன்று தென்னாபிரிக்காவில் பரவிவருவதாக அந்த நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

Read more

“கொவிட் 19 பரவல் எங்கள் கட்டுப்பாட்டிலில்லை,” என்கிறார் பிரிட்டிஷ் மக்கள் ஆரோக்கிய அமைச்சர்.

ஒரு வாரத்துக்கு முன்னர் கவனிக்கப்பட்ட ஒரு புதிய வகையான கொவிட் 19 கிருமி முன்னரை விட வேகமாகப் பரவி வருவது பற்றி எச்சரிக்கைகள் வந்துகொண்டேயிருந்தன. இன்று காலை

Read more

மக்ரோன் பணிக்கு வரத் தாமதமானால் அவர் இடத்தை நிரப்பக் கூடியவர் யார்?

பிரான்ஸின் அதிகார உயர் மட்டத்தை வைரஸ் பீடித்திருக்கிறது. நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார். இந்நிலையில் அவர் நோயின் நிமித்தம் அரச

Read more

முதலாவது தேசிய பெண்கள் உதைபந்தாட்டப்போட்டிகளை நடாத்திச் சரித்திரம் படைக்கும் சவூதி அரேபியா.

பெண்கள் உதைபந்தாட்டத்தில் பங்குகொள்வது மட்டுமல்ல அவற்றை மைதானத்தில் சென்று பார்ப்பதே சிலவருடங்களுக்கு முன்னர் வரை தடுக்கப்பட்டிருந்த சவூதி அரேபியா நாட்டின் பெண்களுக்குத் திட்டமிட்டு அவ்விளையாட்டை அறிமுகப்படுத்துவதுடன் தேசியக்

Read more

20 வருடங்கள் சிறையில் கழித்தபின் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட தென்கொரியர்.

தென்கொரியாவில் சுவோன் என்ற நகரில் 1986 – 1991 இடையில் நடந்த ஆகக்குறைந்தது பத்துக் கற்பழிப்புக் கொலைகளுக்குக் காரணமானவன் என்று சிறையில் 20 வருடங்கள் இருந்தபின் யூன்

Read more

தமக்கு கொவிட் 19 தடுப்பு மருந்தைப் பெறும் வசதிகளில்லை என்று ஈரான் குறிப்பிடுவது உண்மையல்ல!

“அமெரிக்கா எங்கள் மீது போட்டிருக்கும் பொருளாதாரக் கட்டுப்பாடுகளால் எங்கள் மக்களுக்கான கொவிட் 19 தடுப்பு மருந்தை வாங்கக்கூடிய வசதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. அதற்காக டிரம்ப் மீது வசை பாடவேண்டுமென்று”

Read more