Month: December 2020

Featured Articlesஅரசியல்செய்திகள்

91 வயதாகும் மாது- பிரிட்டன் முதலாவது கொவிட்-19 தடுப்புமருந்தைப் பெற்றார்.

முன்னாள் நகைக் கடை உதவியாளர் மார்கரெட் கீனன் இன்று செவ்வாயன்று காலை 6.31 மணியளவில் பிரிட்டன் கோவென்ட்ரி பல்கலைக்கழக மருத்துவமனையில் தனது கொவிட்-19 தடுப்புமருந்தைப் பெற்றுக்கொண்டார். 91

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஆஸ்ரேலியாவுடன் வர்த்தகப் போரில் சீனா

பலவித மனக்கசப்புக்களால் ஆஸ்ரேலியாவின் ஐந்து முக்கிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதை நிறுத்திவிட்ட சீனா, தான் ஆறாவது ஆஸ்ரேலிய நிறுவனத்திடமிருந்தும் (Meramist Pty Ltd) கொள்வனவை நிறுத்துவதாக

Read more
Featured Articlesசெய்திகள்

நஞ்சு வியாபாரத்தால் வாழ்க்கையில் உயர்ந்த எகிப்தியர்.

எகிப்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் முஹம்மது ஹம்தி போஷ்டா தனது பண்ணைகளில் நஞ்சு சேர்ப்பதற்காக 80,000 தேள்கள், பாம்புகள் போன்ற அபாயகரமான ஜந்துக்களை வளர்த்து வருகிறார்.

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஈரான் கொவிட் 19 தடுப்பு மருந்தை வாங்க முடியாமல் அமெரிக்க தடுக்கிறது.

உலகின் 172 நாடுகள் ஒன்று சேர்ந்து கொவிட் 19 தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கும், கொள்வனவுக்கும் உதவுவதற்காக உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் மூலமாக ஸ்தாபித்த COVAX ஒன்றியம்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

இந்திய எல்லைகளில் தாக்க மியான்மார் தீவிரவாதிகளுக்குச் சீனா உதவுகிறதா?

தனது மியான்மார் எல்லைகளில் மியான்மார் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடாத்தச் சீனா உதவி வருவதாக இந்திய அரசு குற்றஞ்சாட்டுகிறது. ஏற்கனவே சீனாவுடன் எல்லைகள் சம்பந்தமான இழுபறிகளில் ஈடுபட்டிருக்கும் இந்தியாவின்

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

செவ்வாய்க் கிரகத்தில் ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம்.

செவ்வாய்க் கிரகத்தில் எப்படியான வகையில் உயிரணுக்கள் வாழ்ந்திருக்கலாம் என்று அடையாளம் கண்டு கொண்டதாக விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள்.  நிகழ்காலத்தில் செவ்வாய்க் கிரகம் எந்தவித உயிரினங்களும் வாழக்கூடியதாக ஆராய்ச்சிகளால் நிரூபிக்கமுடிவதில்லை.

Read more
Featured Articlesசெய்திகள்

ஆந்திராவில் அடையாளம் தெரியாத வியாதி பரவிவருகிறது

இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் இலூரு என்ற நகரில் சுமார் 400 பேர் இன்னதென்று தெரியாத வியாதியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகக்குறைந்தது அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார் என்று

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

டென்மார்க்கில் நத்தார், புதுவருடகால கொரோனாக்கட்டுப்பாடுகள்

கொரோனாத் தொற்றலைக் கட்டுக்குள் கொண்டுவர தற்போதுள்ள கடுமையான கட்டுப்பாடுகளை நத்தார், புதுவருடக் காலத்தில் நீடிப்பதுடன் நாட்டின் சில பாகங்களில் அதையும் விடக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

2025 இல் தானியங்கி வாகனங்கள் கிடைக்கும்

உலகின் மிகவும் அதிக வாகனங்களை உற்பத்தி செய்யும் வொக்ஸ்வாகன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹேர்பட் டயஸ் 2025 – 2030 வருடத்தினுள் தானே இயங்கும் வாகனங்கள் பரவலாகச்

Read more
Featured Articlesசெய்திகள்

ரோவால்ட் டாலின் சார்பில் கேட்கப்பட்டிருக்கும் மன்னிப்பு

பல ஆண்டுகளின் முன்னரே இறந்துவிட்ட பிரபல எழுத்தாளர் ரோவால்ட் டாலின் இணையப் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் அவர் யூதர்களை இகழ்ந்து வெவ்வேறு சமயங்களில் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்களுக்காக மன்னிப்புக்

Read more