Day: 04/03/2021

Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

“எங்களுக்குத் தரவேண்டியதைத் தந்துவிட்டு ஏற்றுமதி செய்,” அஸ்ரா செனகாவிடம் ஐரோப்பிய ஒன்றியம்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அஸ்ரா செனகா நிறுவனம் தருவதாக ஒத்துக்கொண்ட அளவு தடுப்பு மருந்துகளைக் கொடுக்காதது பற்றி இரு தரப்பாருக்குமிடையே நடந்துகொண்டிருக்கும் பனிப்போரின் அடுத்த காட்சியாக இன்று அந்த

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

“இந்தியாவின், நவீன அம்மாக்கள் வாழ்க்கையை முடிந்தவரை ரசித்து வாழ்வதையே விரும்புகிறர்கள்,” என்கிறது ஒரு ஆராய்வு.

30 – 60 வயதுக்கிடையேயான உயர்கல்விகற்ற [78%], உயர்ந்த பதவிகளிலிருக்கும் [74 %] பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களிடையே வினாக்கள் மூலம் நடாத்தப்பட்ட ஆராய்விலிருந்து கல்யாணமான, பிள்ளைபெற்ற

Read more
Featured Articlesசெய்திகள்

நேற்றுப் பிற்பகல் சுவீடனில் வேத்லாந்தா நகரில் நடந்த கத்திக் குத்துச் சம்பவம் தீவிரவாதப் பின்னணியுடையதல்ல.

சுவீடனின் தென்பகுதியிலிருக்கும் வேத்லாந்தா என்ற நகரில் நேற்றுப் பிற்பகல் ஒருவன் வெவ்வேறு இடங்களில் வைத்துக் கண்ணில் பட்டவர்களைக் கத்தியால் குத்திய சம்பவம் நடந்தது. கத்தியால் குத்தியவனைப் பொலீசார்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

மாஜி பிரெஞ்ச் பிரதமர் பலதூருக்கும் சிறைத்தண்டனை விதிக்கவிருக்கிறது நாட்டின் நீதிமன்றம்.

சில நாட்களுக்கு முன்னர் தான் பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதியைக் குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பளித்துச் சிறைத்தண்டனையும் வழங்கியது. முன்னாள் ஜனாதிபதி சர்க்கோஷி அதை எதித்து மேன்முறையீடு செய்திருக்கிறார். நாளை,

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

விண்வெளியைக் கைப்பற்றுவதில் ஏலொன் மஸ்க் மூன்றாம் தடவையும் தோல்வியடைந்தார்.

அமெரிக்க விண்வெளிப் பயண நிறுவனம் SpaceX தனியாரை விண்வெளிக்கு அனுப்புதற்காகத் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. டெஸ்லா வாகன நிறுவன உரிமையாளரும், உலகின் மிகப் பெரும் பணக்காரருமான

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

அல்ஜீரிய சுதந்திரப் போராளியை பிரெஞ்சுப் படைகளே கொன்றன!ஒப்புக்கொண்டது எலிஸே மாளிகை

அல்ஜீரிய விடுதலைப்போரின் போது தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்ட புரட்சிப்படைப் போராளி அலி பூமென்ட்ஜலை (Ali Boumendjel) பிரெஞ்சு இராணுவம் சித்திரவதை செய்தே கொன்றது என்பதை

Read more
Featured Articlesசெய்திகள்

சிரிய அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற டென்மார்க் முடிவு.

டென்மார்க் அரசு அங்கு தங்கி உள்ள சிரிய நாட்டு அகதிகளை அவர்களது தாயகத்துக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. போருக்குப் பின்னர் சிரியத் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

தமது கடற்கரையின் சூழலை அசுத்தமாக்கியது ஈரானின் திட்டமிட்ட செயல் என்று குற்றஞ்சாட்டுகிறது இஸ்ராயேல்.

லிபிய அரசுக்குச் சொந்தமான எமரால்ட் என்ற கப்பலே மத்தியதரைக் கடலில் திட்டமிட்டு இஸ்ராயேல் கடற்கரையையொட்டிப் பயணம் செய்து கரியெண்ணெயைக் கொட்டியதாகத் தாம் அடையாளம் கண்டிருப்பதாக இஸ்ராயேல் சுற்றுப்புற

Read more