எதிர்பார்த்ததை விட 10 வருடங்களுக்கு முன்னராகவே கிழக்கு ஆசியா மக்கள் தொகை வீழ்ச்சியை எதிர்நோக்குகிறது.

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் ஆசிய நாடுகளின் வரிசையில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக சீனா, தாய்வான், தென் கொரியா மற்றும் ஹொங்கொங் ஆகியவையும்

Read more

மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரத்தில் ஒரு வாரம் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டிருக்கிறது.

நாக்பூர் இந்தியாவில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களில் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தற்போது பெருந்தொற்று வேகமாக நகரில் பரவி வருகிறது, மும்பாயையும் விட அதிக எண்ணிக்கையில். எனவே,

Read more

ஆப்கானிஸ்தானில் பாடசாலைச் சிறுமிகள் பாடுவதற்கான தடை நீக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் பாடசாலைகளில் படிக்கும் சிறுமிகள் குழுக்களாகப் பாடுவது வழக்கமாக நடந்து வரும் ஒரு விடயமாகும். கடந்த வாரம் நாட்டின் கல்வியமைச்சு அதற்குத் தடை விதித்தது. அத்தடையானது பலரின்

Read more

இஸ்ராயேல் வான்வெளியில் பறக்க ஜோர்தானிய விமானங்களுக்கு அனுமதி மறுக்க உத்தரவிட்ட பிரதமர் நத்தான்யாஹு.

11 ம் திகதி வியாழனன்று அபுதாபிக்கு உத்தியோகபூர்வமான விஜயம் செய்யவிருந்த இஸ்ராயேல் பிரதமர் அதைக் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யவேண்டியதாயிற்று. காரணம் இஸ்ராயேல் பிரதமர் ஜோர்தானின் வான்வெளியினூடாகப்

Read more

விண்கலம் இறங்கிய இடத்துக்குபுனைகதை எழுத்தாளரது பெயர்

வேற்றுக் கிரகங்களில் மனிதர்களது இன்றைய சாதனைகள் அனைத்துமே என்றோ கற்பனைக் கதைகளில் உதித்தவைதான்.”ஸ்ரார் வோர்”(Star War) முதல், ‘Perseverance’ வரை அனைத்து அதிசயங்களும் ஏற்கனவே புனைகதைகளாகக் கூறப்பட்டு

Read more

ஸ்கானியா நிறுவனம் தனக்கு லஞ்சம் கொடுத்ததாக வெளிப்படுத்த ஊடகங்கள் மீது இந்திய அமைச்சர் பாய்கிறார்.

இந்தியாவின் வீதிகள், போக்குவரத்து அமைச்சர் நிதின் கத்காரி சுவீடன் பேருந்து நிறுவனமான ஸ்கானியாவிடம் லஞ்சம் பெற்றதாக ஆதாரங்களுடன் சுவீடிஷ் தொலைக்காட்சி செய்திகள் வெளியிட்டிருண்டது. அதைத் தொடர்ந்து அவ்விபரங்களை

Read more

ஆஸ்ரேலிய நகரங்களில் பெண்கள் வீதிக்கு வந்து தமக்கெதிரான வன்முறையை எதிர்த்துக் குரல்கொடுக்கிறார்கள்.

ஆஸ்ரேலியாவின் தலைநகரான கான்பெரா உட்பட்ட சுமார் 40 நகரங்களிலும், பல கிராமங்களிலும் சுமார் 80,000 பெண்கள் சம உரிமை வேண்டிய ஊர்வலங்களில் பங்குபற்றினார்கள். பெண்களுக்கெதிரான வன்முறை, வன்புணர்வு

Read more

அந்நியச் செலாவணியைக் கஜானாவில் நிறைத்துக் கொள்ளும் நாடுகளில் நாலாவதாகியிருக்கிறது இந்தியா.

உலக நாடுகளில் அந்நியச் செலாவணியை அதிகமாக வைத்திருக்கும் நாடுகளின் வரிசை சீனா, ஜப்பான், சுவிஸ், ரஷ்யா என்று இருந்தது. கடந்த வாரம் 580.3 பில்லியன் டொலர்களாகத் தனது

Read more

முஸ்லீம் அல்லாதவர்களும் “அல்லாஹு” என்று கடவுளை உச்சரிக்கலாம் என்கிறது மலேசிய நீதிமன்றத் தீர்ப்பு.

2014 இல் மலேசியாவின் மாநில நீதிமன்றமொன்று கொடுத்த தீர்ப்பின்படி முஸ்லீம் அல்லாதவர்கள் “அல்லாஹு,” என்ற சொல்லையும் கடவுள் சம்பந்தப்பட்ட மேலும் மூன்று சொற்களையும் பாவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

Read more

1950 க்குப் பின்னர் பிரெஞ்ச் தேவாலயத்தினுள்ளே நடந்த பாலர் பாலியல் குற்றங்கள் 10,000 அதிகமானவை.

சமீப வருடங்களில் அமெரிக்கா, ஆஸ்ரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் கிறீஸ்தவ திருச்சபைகளுக்குள்ளே நடந்த பாலியல் குற்றங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுவாகவே திருச்சபையின் உயர்மட்ட பேராயர்களால் இருட்டடிக்கப்பட்ட

Read more