Month: March 2021

Featured Articlesசெய்திகள்

பாடங்களை வகுப்பறைக்கு வெளியே நடத்த பாரிஸ் நகரமுதல்வர் யோசனை.

மீண்டும் மரநிழல் கல்வி போதனையை நாடவேண்டிய காலம் வந்திருக்கிறது. பாரிஸ் பாடசாலைகளில் வகுப்புகளை இயன்றளவு வெளியே பொது இடங்க ளில் நடத்தவேண்டும் என்று நகர மேயர் ஆன்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

தடுப்பு மருந்துக் கூட்டுறவு ஒப்பந்தம் செய்துகொள்ள டென்மார்க்கும், ஆஸ்திரியாவும், இஸ்ராயேலை நாடுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டமாக இருந்த “ஒன்றுபட்டுத் தடுப்பு மருந்துகளைக் கொள்வனவு செய்துகொள்ளுதல்,” எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. எனவே, டென்மார்க், ஆஸ்திரிய நாடுகளின் பிரதமர்கள் தம் நாட்டில் பெரும்பாலானோருக்குத்

Read more
Featured Articlesசெய்திகள்

உலக நாடுகளின் இராணுவச் செலவுகள் மேலும் அதிகரிப்பதைப் பெருந்தொற்றுக்காலத்தாலும் நிறுத்த முடியவில்லை.

2020 ம் ஆண்டு உலக நாடுகள் தமது இராணுவத்த்துக்காகவும், அவைகளின் தளபாடங்களுக்காகவும் செலவு செய்த தொகை சுமார் 1.8 திரில்லியன் டொலர்களாகும். அது 2019 ம் ஆண்டு

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

ரஷ்யாவில் தட்டுப்பாடு மருந்துக்கல்ல, தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்பவர்களுக்குத் தட்டுப்பாடு.

ரஷ்ய மக்களிடையே கொவிட் 19 தடுப்பு மருந்துக்கான எதிர்ப்பு கணிசமாக வளர்ந்திருக்கிறது. ஜனவரியின் நடுப்பகுதியில், புத்தின் நாட்டு மக்கள் எவர் விரும்பினாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவித்துப்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

“ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, நான் தடுப்பு மருந்து போட்டுக்கொள்ளமாட்டேன்,” யோகான் பிளேக்

இரட்டைத் தங்கப் பதங்கங்களை வென்றிருக்கும் ஜமேக்காவின் ஓட்டப்பந்தய வீரர் தான் கொவிட் 19 தடுப்பு மருந்து போட்டுக்கொள்ளக் காரணமிருப்பதாகவும், அதனால் ஜப்பானில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குபற்ற முடியாவிட்டலும்கூட

Read more
Featured Articlesசெய்திகள்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கைகழுவியதால் பங்களாதேஷின் ஒன்பது நிலக்கரிச் சக்தி நிலையத் திட்டங்கள் நிறுத்தப்பட்டன.

தனது மின்சாரத் தயாரிப்புக்காகப் பெரிதும் நிலக்கரியை எரிப்பதிலேயே தங்கியிருக்கும் பங்களாதேஷுக்குத் தேவையான நிலக்கரியைப் பெறுவது கடினமாக இருக்கிறது. அத்துடன் நிலக்கரியால் ஏற்படும் சுற்றுப்புற சூழல் மாசுபடுதலால் சர்வதேச

Read more
Featured Articlesசெய்திகள்

போர்களினால் அகதிகளாகிறவர்களை விட இயற்கை அழிவால் புலம்பெயர்கிறவர்கள் அதிகமாகிறார்கள்.

சுற்றுப்புற சூழல் மாசு, காலநிலை மாற்றம் ஆகியவற்றால் தமது வாழ்வாதாரங்களை இழந்து புலம்பெயர்கிறவர்கள் தொகை வேகமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 2019 இயற்கை அழிவால் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 25

Read more
Featured Articlesசெய்திகள்

லஞ்ச வழக்கில் சார்க்கோஷிக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை!

பிரான்ஸில் லஞ்ச ஊழல் வழக்கு ஒன்றில் முன்னாள் அதிபர் நிக்கலஸ் சார்க்கோஷிக்கு இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப் பட்டிருக்கிறது. நிக்கலஸ் சார்க்கோஷி

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஊரடங்கை நீக்க இன்னும்4-6 வாரங்கள் பொறுங்கள்!இளைஞனுக்கு மக்ரோன் பதில்

“ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்து வதற்கு இன்னும் கொஞ்சம் காலம் – நான்கு, ஆறு வாரங்கள் – பொறுத் திருங்கள்..” ஊரடங்கு நேரம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கேட்ட

Read more
Featured Articlesசெய்திகள்

பாப்பரசருக்கு எச்சரிக்கை மணி கட்டும் தைரியம் யாருக்கு வரும்?

இந்த வார இறுதியில் பாப்பாரசர் பிரான்சீஸ் முதல் தடவையாக ஈராக்கில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். நீண்ட காலத்துக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட இந்தப் பயணம் போரினால் சின்னாபின்னமடைந்து, ஐ.எஸ் தீவிரவாதிகளால்

Read more