Month: May 2021

Featured Articlesசெய்திகள்

எவ்வளவுதான் படித்துக் கிழித்தாலும் வயதாகும்போது மூளை சுருங்குதல் குறைவதில்லை.

ஒரு மனிதருக்கு வயதாகும்போது அவரது மூளையின் அளவு சுருங்குகிறது, அதனால் அதன் கொள்ளளவு குறைகிறது என்பது நீண்ட காலமாகவே அறியப்பட்ட உண்மையாகும். ஆனால், நீண்டகால உயர்கல்வியால் அதை

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

மம்தாவின் அடுத்த குறி 2024 இல் நாட்டின் பிரதமராகுவதா?

மக்கள் தொகையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலத்தின் 294 சட்டமன்றத்தொகுதிகளில் 213 இல் வெற்றிபெற்றிருக்கிறது மம்தா பானர்ஜியின் கட்சி. தேர்தல் சமயத்தில் பா.ஜ.க குறிவைத்துத் தாக்கிய அரசியல்வாதியான

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

சட்டவிரோத பயணங்களின் நடுவே பாரிஸில் அந்தரிக்கும் இந்தியர்கள்.

விமான நிலையத்தில் விசேட தரிப்பிட வசதி. ஜரோப்பா ஊடாகச் சட்டவிரோதமாகப் பயணிக்கும் இந்தியப் பயணிகள் பலர் பாரிஸ் விமான நிலையத்தில் தரித்துச் செல்வதால் அவர்களைக் கண்காணிக் கும்

Read more
Featured Articlesசெய்திகள்

சிங்கங்களைப் பண்ணைகளில் பிறப்பித்து வளர்க்கும் வியாபாரத்தை ஒழித்துக்கட்டத் தென்னாபிரிக்கா முடிவுசெய்திருக்கிறது.

சிங்கப்பண்ணைகளைச் சட்டபூர்வமாக வைத்திருக்க அனுமதிக்கும் ஒரேயொரு நாடு தென்னாபிரிக்காவாகும். பல நாடுகளும், மிருகங்களைப் பேணும் அமைப்புக்களும் விமர்சித்துவந்த பல மில்லியன்கள் இலாபம் தரும் அந்த வியாபாரத்தைப் படிப்படியாக

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

அடுத்த அஞ்செலா மெர்கல் அன்னலினாவா?

தொற்று நோய்க்குப் பிந்திய உலகில் சுற்றுச் சூழல் மீதான கரிசனை பரவலாக அதிகரித்திருக்கிறது. இளவயதினரது கவனம் சூழல் மீது திரும்புவதும் தெரிகிறது. தேர்தல் அரசியலிலும் அது எதிரொலிக்கிறது.பிரான்ஸில்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

பிரான்ஸில் பத்து கி. மீற்றர் பயணக் கட்டுப்பாடு நீக்கம், கல்லூரிகள் ஆரம்பம்.

பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளில் இருந்து நாட்டை விடுவிக்கின்ற நான்கு கட்டத் தளர்வுகளில் முதலாவது கட்டம் பிரான்ஸில் திங்கட்கிழமை அமுலுக்கு வந்தது. முதலாவது கட்டத்தில் முக்கியமாக வதிவிடத்தில் இருந்து பத்துக்

Read more
Featured Articlesசெய்திகள்

சவூதி அரேபியாவின் நிலப்பரப்பில் காணப்படும் முஸ்தாத்தில்கள் பிரமிட்டுகளையும் விடப் பழமையானவை.

சவூதி அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் பெரிய கற்களாலான ஆயிரத்துக்கும் அதிகமான கட்டட அமைப்புக்கள் காணப்படுகின்றன. வானத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களிலும் தெரியும் இவை பெரிய கற்களைச் செவ்வக அமைப்பில்

Read more
Featured Articlesசெய்திகள்

சிறாரின் பாலியல் படங்களைப் பரிமாறி வந்த இணையத்தளக் குழுவொன்றை ஆறு நாடுகளின் பொலீசார் சேர்ந்து பிடித்தனர்.

எம்மால் பாவிக்கப்படும் இணையத்தளத்தைப் போலன்றி மறைவாகச் சிலரால் மட்டுமே காணக்கூடியதாக இருக்கும் டார்க் நெட் என்று குறிப்பிடப்படும் இணையத்தளத்தில் இயங்கிவந்த சிறுபிள்ளைகளின் ஆபாசப் படங்களைப் பரிமாறிவருபவர்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

Read more
Featured Articlesஉலாத்தல்வெற்றிநடை காணொளிகள்

புகழ்பெற்ற பொப் மார்லி, ரஸ்தபாரி ஆகியவைகளுக்கு பெயர்பெற்ற ஜமேக்கா பக்கம் | வெற்றிநடை உலாத்தல்

வெற்றிநடையின் உலகை வலம்வரும் உலாத்தல் நிகழ்ச்சியில் இந்தவாரம் மகிழ்வான பொழுதுகளை தரவல்ல ஜமேக்காவின் ரண்வே (Runway beach) பக்கம் உலாத்த போகிறோம். நேரடியாக இந்த இடத்துக்கு உலாத்த

Read more
Featured Articlesசெய்திகள்

இந்தியாவில் நடந்த முக்கிய மாநிலத் தேர்தல்களில் தோற்றுப்போனது பா.ஜ.க.

தூங்குபவன் மீது கடும் குளிர் நீர் ஊற்றப்பட்ட உணர்வை மே 02 திகதி வெளியான இந்தியத் தேர்தல்களின் முடிவுகள் இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சிக்கு

Read more