Day: 01/08/2021

Featured Articlesஅரசியல்செய்திகள்

வீட்டுவாடகைக் கட்ட வசதியில்லாதவர்களின் பிரச்சினையைத் தீர்க்காததால் பல மில்லியன் அமெரிக்கர்கள் வீதிக்கு வரக்கூடும்.

வேகமாகக் கொரோனாத் தொற்றுக்கள் பரவிக்கொண்டிருந்ததைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வாடகை கட்டாவிட்டாலும் எவரையும் வீடுகளைவிட்டு விரட்டலாகாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணம்,

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஜோ பைடன் வெற்றியை ஏற்றுக்கொள்ள மறுக்கும்படி டிரம்ப் நீதியமைச்சுக்கு அழுத்தம் கொடுத்தார்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதை ஏற்றுக்கொள்ள மறுக்கும்படி நீதியமைச்சுக்கு டொனால்ட் டிரம்ப் பெரும் தொல்லை கொடுத்தததற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அச்சமயத்தில் நீதியமைச்சராகவும், உதவி நீதியமைச்சராகவும்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஓமான் கடற்பிரதேசத்தில் தமது எண்ணெய்க் கப்பலைத் தாக்கியது ஈரான் என்று குற்றஞ்சாட்டுகிறது இஸ்ராயேல்.

வியாழனன்று ஓமான் கடற்பிரதேசத்தில் போய்க்கொண்டிருந்த “மெர்ஸர் ஸ்டிரீட்” என்ற எண்ணெய்க்கப்பல் தாக்கப்பட்டது. அத்தாக்குதலில் அக்கப்பல் மாலுமிகளான ஒரு பிரிட்டரும், ஒரு ருமேனியரும் கொல்லப்பட்டார்கள். லண்டனிலிருக்கும் இஸ்ராயேலிய நிறுவனமொன்றால்

Read more
Featured Articlesசெய்திகள்

கிரீன்லாந்தில் ஒரே நாளில் 22 பில்லியன் தொன் உறைபனி கரைந்தது.

உறைபனிப் பிரதேசமான கிரீன்லாந்தில் இந்தக் கோடைகாலத்தில் ஏற்பட்டிருக்கும் வெப்ப அலை என்றுமில்லாத அளவு வேகமாக அங்குள்ள உறைபனியைக் கரையவைத்து வருகிறது. அதைக் கண்காணித்துவரும் டனிஷ் ஆராய்ச்சி நிலையத்தின்

Read more
Featured Articlesகலை கலாசாரம்சினிமாசெய்திகள்பொதுவானவை

சீனாவின் பிரபல பாடகர், நடிகர் வன்புணர்வுக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டார்.

சீன – கனடிய இசைக்கலைஞரும், நடிகருமான கிரிஸ் வூ கைது செய்யப்பட்டதாகச் சீனா தெரிவிக்கிறது. அவர் பல பெண்களையும் ஏமாற்றித் தனது பாலியல் இச்சைக்குப் பாவித்திருப்பதாகத் தெரியவந்திருப்பதாகச்

Read more
Featured Articlesசெய்திகள்

அருங்கோடையில் மழை.. குளிர்.. ஆங்காங்கே காட்டுத் தீ அனர்த்தம் புரியாத புதிராக மாறும் வானிலை!

ஐரோப்பா எங்கும் இம்முறை கோடை விடுமுறையின் முதல் மாதமாகிய ஜூலை கடும் மழை வெள்ளப் பெருக்குகளுடன் முடிந்திருக்கிறது. ஜேர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்துபோன்ற நாடுகள் வழமைக்கு மாறானபுயல்

Read more