Day: 22/08/2021

Featured Articlesஅரசியல்செய்திகள்

“இத்தனை வேகமாக நாட்டை நாம் பொறுப்பெடுக்கவேண்டியிருக்குமென்று எதிர்பார்க்கவில்லை,” என்கிறார்கள் தலிபான்கள்.

மூன்று மாதங்களாவது ஆப்கானிய இராணுவம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றாமல் எதிர்த்துப் போரிடும், என்ற அமெரிக்க உளவுத்துறைக் கணிப்பு வந்த ஒரே வாரத்தில் காபுல் நகரத்தினுள் தலிபான் இயக்கத்தினர்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

தமது காபுல் மருத்துவ முகாமிலிருந்த ஆப்கானியக் குழந்தைகளை அங்கிருந்து கொண்டுவந்தது நோர்வே.

“காபுலில் எங்கள் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றுவந்த ஆப்கானியக் குழந்தைகள் சிலரை நாம் எங்களுடைய மீட்பு விமானம் மூலம் நோர்வேக்குக் கொண்டுவந்திருக்கிறோம். அங்கே நிலவிய படு மோசமான

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

வான் தள நெரிசலில் ஏழு பேர் பலி!

காபூல் அவலம் ஒரு வாரமாக நீடிப்பு! மீட்பு விமானத்தில் பெண் பிரசவம், படை வீரர்கள் கையில் குழந்தைகள்! சீருடையும் கவச அங்கிகளும் அணிந்த ஒர் அமெரிக்கப் படைவீரர்

Read more
Featured Articlesசெய்திகள்விளையாட்டு

பாராஒலிம்பிக்ஸ் போட்டியாளர்களிடையேயும் ஜப்பானிலும் கொரோனாத் தொற்றுக்கள் அதிவேகமாகப் பரவுகின்றன.

ஜப்பானில் மீண்டுமொரு அலையாகக் கொரோனாத் தொற்றுக்கள் பரவிவருகின்றன. ஆரம்பிக்க இரண்டு நாட்களே இருக்கும் சமயத்தில் பாராஒலிம்பிக்ஸ் போட்டியாளர்களிடையே பலருக்கும் தொற்றுக்கள் உண்டாகியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.  ஜூலை 1 ம்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

இஸ்ராயேல் காஸா எல்லையில் கைகலப்பு. காஸாவைக் குறிவைத்து இஸ்ராயேல் விமானத் தாக்குதல்கள்.

காஸா பிராந்தியத்தை ஆளும் தீவிரவாத அமைப்பினரான ஹமாஸ் இஸ்ராயேலின் எல்லைக்காவல் நிலையத்தில் எதிர்ப்பு ஊர்வலமொன்றுக்கு வரும்படி பாலஸ்தீனர்களைத் தூண்டியிருந்தது. அங்கே கூடிய பாலஸ்தீனர்கள் எல்லைக்காவல் நிலையத்தை நோக்கி

Read more
Featured Articlesகாலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

உலகில் ஒரு பில்லியன் சிறுவருக்கு காலநிலை மாறுதலால் பேராபத்து!

இந்தியா உட்பட 33 நாடுகள் அடக்கம்! குழந்தைகளுக்காகவே வாழ்கிறோம் என்று சொல்லிக்கொண்டு அவர்களை ஆபத்தான ஒரு பூமியில் விட்டுச் செல்கின்றோம். பருவநிலை மாறுதல் உலகெங்கும் சுமார் ஒரு

Read more
Featured Articlesகாலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

கொரோனாத்தொற்றுக்களைத் தாண்டியதைக் கொண்டாடப் புறப்பட்ட நியூயோர்க் அமெரிக்கர்களைத் தாக்கிய சூறாவளி.

அமெரிக்காவின் கிழக்குக்கரையோரத்தை நோக்கித் தாக்க ஆரம்பித்திருக்கிறது ஹென்றி என்ற சூறாவளி. நியூயோர்க் சென்றல் பார்க் அப்பொழுதுதான் கொரோனாத் தொற்றுக்களின் பின்னர்  கொண்டாட்டங்களுடன் திறக்கப்பட்டிருந்தது. சூறாவளிக்குக் கட்டியம் கூற

Read more