Month: August 2021

Featured Articlesஅரசியல்செய்திகள்

சித்திரவதைகள், கூட்டுக்கொலைகளுக்காக அறுபது வயதான ஈரானியர் ஒருவர் சுவீடனில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

ஈரானில் 1980 களில் அரசு செய்த கூட்டுக் கொலைகளில் முக்கிய பங்கு வகித்ததாக ஈரானியரொருவர் சுவீடனில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். 2019 நவம்பரில் சுவீடனில் வாழும் தனது உறவினர்களிடம்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

பிரான்ஸுக்குப் பயணிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டிக்கொள்கிறது அமெரிக்கா.

நான்காவது அலையாகக் கொரோனாத் தொற்றுக்கள் பிரான்ஸில் பரவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. ஏற்கனவே சுமார் 111,000 பேரைக் கொவிட் 19 க்குப் பலிகொடுத்த பிரான்ஸில் தற்போது 20,000 பேருக்கு

Read more
Featured Articlesசெய்திகள்

பிரிட்டிஷ் அரசகுடும்பத்தின் இளவரசர் ஆண்டிரூ, பாலியல் வன்புணர்வுக் குற்றங்களுக்காகக் கூண்டிலேற்றப்படுகிறார்.

பெரும் பணக்காரரான ஜெப்ரி எப்ஸ்டெய்ன் 2019 இல் பாலியல் குற்றங்கள், கடத்தல்கள், விபச்சாரம் போன்றவைக்காகக் கைதுசெய்யப்பட்டபோது அவரது நெருங்கிய வட்டத்திலிருந்த பல உயர்மட்டத்தினர் பற்றியும் விபரங்கள் பல

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

இத்தாலியின் பெர்காமோ நகரத்தில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் உறவினர் நஷ்ட ஈடு கோருகிறார்கள்.

கொரோனாத்தொற்றுக்கள் ஐரோப்பாவில் பரவ ஆரம்பித்ததும் கடுமையாகத் தாக்கப்பட்ட நாடுகளிலொன்று இத்தாலி. அங்கே மிக அதிக இறப்புக்களைக் கண்ட நகரங்களில் முதன்மையானது பெர்காமோ. அக்கொடும் வியாதியால் சுமார் ஏழாயிரம்

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

துளையிடல் வெற்றி ஆனால்மண் துகள் சேகரிப்பு தோல்வி.செவ்வாயில் நீடிக்கும் மர்மங்கள்.

செவ்வாய்க் கோளில் தரித்துள்ள ‘விடாமுயற்சி’ (Perseverance) ரோபோ விண்கலம் அங்குள்ள பாறைகளில் துளையிட்டு அவற்றின் மண் மாதிரி களைச் சேகரிக்கின்ற முதலாவது முயற்சியை நிறைவு செய்துள்ளது. அந்த

Read more
Featured Articlesசெய்திகள்விளையாட்டு

வானில் விமானங்கள் வண்ணமிட பாரிஸில் ரசிகர்கள் கூடி குதூகலம்.

ஈபிள் கோபுரத்தில் கொடியேற்றல்குழப்பமான வானிலையால் ரத்து! ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவில் இன்று ஒலிம்பிக் கொடிபாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோவிடம்கையளிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேசஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ்பாச்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

காட்டுத்தீக்குள் அகப்பட்டும் வெளி உதவிகளை நாடவோ, ஏற்கவோ மறுக்கும் துருக்கிய ஜனாதிபதி எர்டகான்.

மத்தியதரைக்கடலைச் சுற்றியிருக்கும் நாடுகளில் ஏற்பட்டிருக்கும், தொடர்ந்துகொண்டிருக்கும் காட்டுத்தீக்களின் கோரம் சர்வதேச ஊடகங்களில் ஒரு வாரத்துக்கும் அதிகமாகக் காணக்கிடக்கிறது. பல தசாப்தங்களின் மோசமான காட்டுத்தீக்கள் ஏற்கனவே எட்டு உயிர்களை

Read more
Featured Articlesசெய்திகள்

பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்திருக்கிறவர்களில் ஐரோப்பியர்களை விடச் சீனர்கள் அதிகமாகியிருக்கிறார்கள்.

முதல் தடவையாக பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காக விண்ணப்பித்திருக்கும் மாணவர்களில் ஐரோப்பியர்களை விடச் சீனர்கள் அதிகமாகியிருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகியதன் விளைவாக அங்கே கல்வி கற்பதற்கான செலவுகள்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

அமெரிக்க ஆயுதத் தயாரிப்பாளர்கள் மீது மெக்ஸிகோ வழக்கு.

தெரிந்துகொண்டே மெக்ஸிகோவின் போதைப் பொருட்களை விற்கும் குற்றவியல் குழுக்களுக்கு ஆயுதங்களை விற்பதாக மெக்ஸிகோவின் அரசு அமெரிக்காவின் ஆயுத விற்பனையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது. மெக்ஸிகோவில் குற்றங்கள்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

திங்கள் முதல் பாஸ் முறை அமுலுக்கு, சோதனைகள் உடனடியாக இருக்காது.

நேற்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில்மக்கள் தொகை பரவலாக அதிகரிப்பு. பிரான்ஸில் நாடு முழுவதும் கட்டாய சுகாதாரப் பாஸ் நாளை திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.அதேவேளை கட்டாய தடுப்பூசியையும் சுகாதாரப்

Read more