Month: August 2021

Featured Articlesஅரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

புதிய சுகாதாரப் பாஸ் சட்டத்துக்கு சிறு திருத்தங்களுடன் அங்கீகாரம் பிரான்ஸ் அரசமைப்புச் சபை தீர்ப்பு

கட்டாய தனிமை, தொழில் பறிப்பு இரண்டையும் அது நிராகரித்தது! அரசினால் முன்வைக்கப்பட்ட புதியசுகாதாரச் சட்டத்தை நாட்டின் அதி உயர் நீதி பீடமாகிய அரசமைப்புச் சபை (le Conseil

Read more
Featured Articlesசெய்திகள்விளையாட்டு

ரக்பி உலகக்கிண்ணம் 2022 வரை ஒத்திவைக்கப்பட்டது

உலகளாவிய ரீதியில் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான ரக்பி உலகக்கிண்ணப் போட்டிகள் 2022 ம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தவருடம் ஒக்ரோபர் மாதம் இங்கிலாந்தில் நடைபெற ஏற்கனவே 

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

பிரிட்டனுக்கு வர கட்டுப்பாடுகளில் சில நாடுகளுக்கு மாற்றம் – வரும் ஞாயிறு முதல் அமுலுக்கு வரும்

ஜூலை 19 திகதி பிரிட்டன் தனது பெரும்பாலான கொரோனாக் கட்டுப்பாடுகளை அகற்றியது. அதையடுத்துத் தொடர்ந்தும், பிரிட்டர்கள் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றால் திரும்பி வரும்போது தனிமைப்படுத்திகொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடுகள்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

வீடிழந்து அமெரிக்கர்கள் வீதிக்குப் போகாமலிருக்க அரசியலமைப்புச் சட்டத்துக்கெதிரான முடிவெடுத்த ஜோ பைடன்.

அமெரிக்காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு முக்கிய பிரச்சினையைத் தீர்க்காமல் விடுமுறையில் போய்விட்டார்கள். கடந்த செப்டம்பரில் வாடகை கட்டாதவர்களை வீட்டைவிட்டுத் துரத்தக்கூடாதென்று போடப்பட்ட சட்டத்தை நீடிக்காததுதான் அது. விளைவாக,

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

நியூயோர்க் நகர ஆளுனர் பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக விசாரணையொன்று வெளிப்படுத்தியது.

அமெரிக்காவின் டெமொகிரடிக் கட்சியினருக்குப் புதியதாக ஏற்பட்டிருக்கும் சாட்டையடியாகியிருக்கிறது நியூயோர்க் நகர ஆளுனர் ஆண்ட்ரூ கூமோ பல பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கும் விடயம். பல பெண்களால் ஏற்கனவே

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

மக்ரோனின் “ரிக்ரொக் ரீ-சேர்ட்”இளையோரிடையே பிரபலம் !

மக்ரோன் சொல்லவந்த செய்தியை விட அவர் அணிந்திருந்த ரீ-சேர்ட் தான் இளம்தலைமுறையினரை ஈர்த்திருக்கிறது. இளையோரது கவனம் தடுப்பூசி மீது திரும்பியதோ இல்லையோ அதிபரது கறுப்பு”ரீ-சேர்ட்” மீது திரும்பியிருப்பது

Read more
Featured Articlesஅரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

மூன்றாவது ஊசி உடனே வேண்டாம் வறிய நாடுகளுக்குப் பங்கிடுங்கள்!

உலக சுகாதார அமைப்பு கோரிக்கை. செல்வந்த நாடுகள் தங்கள் மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்கு முன்னர் வறிய நாடுகளுக்குத் தடுப்பூசிகிடைக்க உதவவேண்டும். இவ்வாறு உலக சுகாதார நிறுவனம்

Read more
Featured Articlesசெய்திகள்விளையாட்டு

வடக்கின் திறந்த மட்ட செஸ் போட்டி- முதலிடம் வென்ற யாழ் இந்து மாணவன் ரிசிகரன்

தேசியமட்டத்தில் இணைய வழி செஸ் போட்டியில் திறந்த மட்ட போட்டியில் வடக்கின் வெற்றியாளராக, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் ரிசிகரன் சிவாஸ்கரன் சாதனை படைத்துள்ளார். இவரின் வெற்றி யாழ் இந்துக்கல்லூரிக்கு

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

உலகின் முக்கியமான, பெரிய பெற்றோலிய வளப் பிரதேசமொன்று அதை உறிஞ்சுவதில்லையென்று முடிவெடுத்திருக்கிறது.

எதிர்கால எண்ணெய், இயற்கை வாயு தேடுதல் சகலத்தையும் முற்றாக நிறுத்துவதாக கிரீன்லாந்தின் அரசு தீர்மானித்திருக்கிறது. “வட துருவத்தில் எண்ணெய்வளம், இயற்கை வாயு தேடுதல் ஒரு இறந்தகாலக் கதை,”

Read more
Featured Articlesசெய்திகள்

காடுகள் எரிந்துகொண்டிருக்க, தெற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 பாகை செல்சியஸைத் தொடுகிறது.

கடந்த வருடங்களை விட மோசமான அளவில் காட்டுத்தீக்கள் ஐரோப்பாவின் தெற்கிலுள்ள பிராந்தியங்களில் உண்டாகியிருக்கின்றன. வெப்பநிலையே சீக்கிரமாகவே வழக்கத்தை விட அதிகமாகியிருக்கிறது. ஸ்பெய்ன், கிரீஸ், துருக்கி, இத்தாலி ஆகிய

Read more