அகதிகள், புகலிடம் கோருவோருக்கு விரைவாகத் தடுப்பூசி ஏற்ற ஏற்பாடு.

அகதிகள்,புகலிடம் கோருவோர் மற்றும் தொழில் நிமித்தம் தங்கியுள்ள குடியேறிகளுக்கு தடுப்பூசி ஏற்றுவதை விரைவாகமுன்னெடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் சாதாரண மக்கள் தொகையினருடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு

Read more

ஜேர்மனி வெள்ள உயிரிழப்புகளைகொலைகளாக விசாரிக்க முஸ்தீபு!

ஜேர்மனியில் ஏற்பட்ட மோசமான வெள்ள அனர்த்தத்தில் நிகழ்ந்த உயிரிழப்புக்களுக்கு அதிகாரிகளது அலட்சியம் காரணமா என்பது குறித்து விசாரிப்பதற்கான அடிப்படைகளை அந்நாட்டின் சட்டவாளர்கள் ஆராய்ந்துவருகின்றனர். தவிர்க்கப்பட்ட-அல்லது தாமதமாக விடுக்கப்பட்ட

Read more

தேர்தல் முறையில் குறைசொல்லி நாட்டின் ஜனநாயக அமைப்பைக் கேள்விக்குள்ளாக்குவதாக பொல்சனாரோ மீது விசாரணை.

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போலவே பிரேசில் நாட்டின் தேர்தல் முறை, வாக்களிப்பு முறை ஆகியவைகளில் குற்றங்குறைகள் சொல்லி வருகிறார் பிரேசில் ஜனாதிபதி பொல்சனாரோ. கடந்த தேர்தலின் இரண்டாம்

Read more

சைபீரியப் பிராந்தியத்தில் எரிந்துகொண்டிருக்கும் காட்டுப்பகுதியின் அளவு சுமார் 837,000 ஹெட்டேர்கள்.

ரஷ்யாவின் சைபீரியாப் பிராந்தியத்தில் வருடாவருடம் காட்டுத்தீ உண்டாகுவது வழக்கம். அதன் காரணம் அச்சமயத்தில் வரட்சி நிலவுவதும் இலகுவாக எரியக்கூடிய காடுகள் இருப்பதுமாகும். அவைகள் அணைக்கப்படுவதும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதுமுண்டு.

Read more

கொரோனாத் தொற்றுக்கள் ஆரம்பித்த வுஹான் நகரக் குடிமக்கள் அனைவரையும் மீண்டும் பரிசோதிக்கப்போகிறார்கள்.

கொவிட் 19 தொற்றுவியாதியைக் குறிப்பிடும்போது வுஹான் நகரமும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. படு மோசமாகப் பாதிக்கப்பட்ட அந்த நகர மக்கள் சகஜ நிலைக்கு வந்து சில

Read more

ஆகஸ்ட் 2123 க்கு முன்னர் மியான்மாரில் பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டு அரசாங்கம் பதவிக்கு வரும் என்கிறது நாட்டின் இராணுவம்.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் மியான்மாரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நாட்டின் இராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. அந்தச் செய்தியை இராணுவத்தின் தலைவர் மின் ஔங் லாயிங் நாட்டு மக்களுக்கான

Read more

கொவிட் 19 கிருமியோ, அதற்கெதிரான தடுப்பு மருந்துகளோ மரபணுவில் எவ்வித பதிவுகளையும் செய்யவில்லை.

“Cell Reports” என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் ஆஸ்ரேலிய ஆராய்ச்சியொன்றின் விபரங்களின்படி கொவிட் 19 கிருமியோ அல்லது அஸ்ரா செனகா, பைசர் நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளோ மனிதர்களின்

Read more

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் மைதானத்தில் வெளியாகிய பெலாருஸ் அரசின் முகம்.

ஏற்கனவே சர்வதேச அரங்கில் விடாப்பிடியாகத் தனது சர்வாதிகாரத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் பெலாரூஸ் அரசின் நடப்பொன்று டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்ஸ் பந்தயங்களின் இடையேயும் வெளியாகியிருக்கிறது. பெலாரூஸ் தடகள வீராங்கனை கிரிஸ்டீனா

Read more

ஐரோப்பாவினுள் குடிபெயரஅகதிகளுக்குப் புது வழியை திறந்துவிடுகிறது பெலாரஸ்.

தடைகளுக்கு அந்நாடு பதிலடி. பால்டிக் நாடுகள் ஊடாக ஐரோப்பாவினுள் குடியேறிகள் நுழைவதற்கான புதிய வழியை பெலாரஸ் ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த நாட்டுடனான ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளில்

Read more

கடின ஓட்டப் பந்தயத்தில் படுகாயம், சுவிஸ் குதிரை கருணைக் கொலை!

ஒலிம்பிக்கின் நடுவே நடந்த சோகம்! பரந்த நிலப்பரப்பில் குறுக்கிடுகின்ற தடைகள் அனைத்தையும் தாண்டிக் குதித்து முன்னேறும் குதிரைப் பந்தயம் Cross-country riding எனப்படுகிறது. இயற்கையாக அமைந்த தடைகளையும்செயற்கையாக

Read more