Month: August 2021

Featured Articlesசெய்திகள்விளையாட்டு

பாராஒலிம்பிக்ஸ் போட்டியாளர்களிடையேயும் ஜப்பானிலும் கொரோனாத் தொற்றுக்கள் அதிவேகமாகப் பரவுகின்றன.

ஜப்பானில் மீண்டுமொரு அலையாகக் கொரோனாத் தொற்றுக்கள் பரவிவருகின்றன. ஆரம்பிக்க இரண்டு நாட்களே இருக்கும் சமயத்தில் பாராஒலிம்பிக்ஸ் போட்டியாளர்களிடையே பலருக்கும் தொற்றுக்கள் உண்டாகியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.  ஜூலை 1 ம்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

இஸ்ராயேல் காஸா எல்லையில் கைகலப்பு. காஸாவைக் குறிவைத்து இஸ்ராயேல் விமானத் தாக்குதல்கள்.

காஸா பிராந்தியத்தை ஆளும் தீவிரவாத அமைப்பினரான ஹமாஸ் இஸ்ராயேலின் எல்லைக்காவல் நிலையத்தில் எதிர்ப்பு ஊர்வலமொன்றுக்கு வரும்படி பாலஸ்தீனர்களைத் தூண்டியிருந்தது. அங்கே கூடிய பாலஸ்தீனர்கள் எல்லைக்காவல் நிலையத்தை நோக்கி

Read more
Featured Articlesகாலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

உலகில் ஒரு பில்லியன் சிறுவருக்கு காலநிலை மாறுதலால் பேராபத்து!

இந்தியா உட்பட 33 நாடுகள் அடக்கம்! குழந்தைகளுக்காகவே வாழ்கிறோம் என்று சொல்லிக்கொண்டு அவர்களை ஆபத்தான ஒரு பூமியில் விட்டுச் செல்கின்றோம். பருவநிலை மாறுதல் உலகெங்கும் சுமார் ஒரு

Read more
Featured Articlesகாலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

கொரோனாத்தொற்றுக்களைத் தாண்டியதைக் கொண்டாடப் புறப்பட்ட நியூயோர்க் அமெரிக்கர்களைத் தாக்கிய சூறாவளி.

அமெரிக்காவின் கிழக்குக்கரையோரத்தை நோக்கித் தாக்க ஆரம்பித்திருக்கிறது ஹென்றி என்ற சூறாவளி. நியூயோர்க் சென்றல் பார்க் அப்பொழுதுதான் கொரோனாத் தொற்றுக்களின் பின்னர்  கொண்டாட்டங்களுடன் திறக்கப்பட்டிருந்தது. சூறாவளிக்குக் கட்டியம் கூற

Read more
Featured Articlesசெய்திகள்

சுயஸ் கால்வாயின் ஊடாக மீண்டும் பயணித்தது எவர் கிவன் – இம்முறை – மாட்டிக்கொள்ளவில்லை!

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் உலக வர்த்தகத்துக்கும், பொருளாதாரத்துக்கும் சுயஸ் கால்வாயின் முக்கியம் பற்றி உணர்த்துவதற்காகவோ என்னவோ அக்கால்வாயில் மாட்டிக்கொண்டது இந்த “எவர் கிவன்” சரக்குக் கப்பல்.

Read more
Featured Articlesசெய்திகள்

யானைகள் நலன் பேண, கடுமையான சட்டங்கள் யானை உரிமையாளர்கள் மீது சிறீலங்காவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

சுமார் 7,000 யானைகள் காடுகளில் வாழ்வதாக சிறீலங்காவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 200 யானைகள் புத்த பிக்குகள் உட்பட வெவ்வேறு தனியார்களால் உடமைகளாக வைத்திருப்படுகின்றன. யானைகளை மோசமாக நடத்துவது

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

தலிபான்களால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்தியர்கள் காபுல் விமான நிலையத்தில், மேலும் 200 பேர் குருத்துவாராவில் அடைக்கலம்.

தலிபான்களால் கைப்பற்றப்பட்டுவிட்ட ஆப்கானிஸ்தானின் வெவ்வேறு நகரங்களில் சுமார் 1,000 இந்தியர்கள் தொடர்ந்தும் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சுமார் 150 பேர் தலிபான்களுடைன் தொடர்புள்ளவர்களால் கைப்பற்றப்பட்டுக் கடத்தப்பட்டார்கள். அவர்கள் விடுவிக்கப்பட்டுக்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

பத்து நாள்களுக்கு சிறீலங்கா முடக்கம்- கோவிட் 19 தொற்றின் பரவல் அதிகரித்துக்கொண்டே போகிறது

அதிகரித்துச்செல்லும் கோவிட் 19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில், நாடுமுழுவதும் வரும் பத்து நாள்களுக்கு முடக்குவதற்கு தீர்மானித்து சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே பலவாரங்களாக நாட்டை முற்றுமுழுதாக முடக்குவதற்கு

Read more
Featured Articlesசாதனைகள்செய்திகள்

தனது 19 வயதில் 52 உலக நாடுகளுக்குத் தனியே விமானமோட்டும் சாதனையைத் தொடங்குகிறார் சாரா ருத்தர்போர்ட்.

பத்தொன்பது வயதான பிரிட்டிஷ் – பெல்ஜியரான சாரா ருத்தர்போர்ட் விமானிகளின் குடும்பத்திலிருந்து வந்தவர். அவரது தந்தை பிரிட்டிஷ் விமானப்படை விமானியாக இருந்தவர்.  தனது 14 வது வயதிலேயே

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

தேர்தல் நடக்காமல் இஸ்மாயில் சாப்ரி யாக்கூப் மலேசியாவின் அடுத்த பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

“Sheraton Move” என்ற பெயரில் மூடிய ஹோட்டல் கதவுகளுக்குப் பின்னால் பேரம் பேசி மலேசியாவின் பிரதமரான முஹ்யிதீன் யாசின் திங்களன்று மலேசியாவின் அதிகுறைந்த காலப் பிரதமர் என்ற

Read more