T20 உலகக்கிண்ணம் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில்

T20 உலகக்கிண்ண துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடக்கவுள்ளது.முன்னதாக இந்தப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற ஏற்பாடாகியிருந்த போதிலும் உலகின் சவாலான கோவிட் 19

Read more

ஒற்றை கொவிஷீல்ட் தடுப்பூசி கொவிட் 19 க்கெதிராக எவருக்கும் எந்தவித பாதுகாப்பும் கொடுக்கவில்லை.

சமீபத்தில் இந்தியாவில் நோயாளிகளிடையே நடாத்தபட்ட ஆராய்ச்சியின்படி ஒரேயொரு கொவிஷீல்ட் தடுப்பூசி டெல்டா திரிபுக்கு எதிராக எவ்வித பாதுகாப்பையும் கொடுக்கவில்லை, என்கிறார்கள் டெல்லி கங்காராம் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள். அதன்

Read more

தலிபான் இயக்கங்களுக்கெதிரான ஆயுதப் போராட்டத்துக்குத் தயாராகிறார்கள் எதிரணியினர்.

பஞ்சீர் பள்ளத்தாக்குப் பிராந்தியத்தில் ஆப்கானிஸ்தானின் தலிபானர்களுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்துக்குப் படை திரட்டி வருகிறார் முன்னாள் ஆப்கானிய ஜனாதிபதி அம்ருல்லா சாலே. தலிபான் இயக்கத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியபோது

Read more

சூடானின் 30 வருடச் சர்வாதிகாரி ஒமார் அல் – பஷீர் சர்வதேச நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படுவார்.

மனிதகுலத்துக்கெதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், கூட்டுக்கொலைகள் செய்தவைக்காக சர்வதேச நீதிமன்றத்தால் 2009 முதல் விசாரணைக்குத் தேடப்படுபவர் ஒமார் அல் – பஷீர். தனது இராணுவத்தினராலேயே கவிழ்க்கப்பட்டு 77 வயதில்

Read more

அடுத்தடுத்த வருடங்களில் கொவிட் 19 இளம் பிள்ளைகளிடையே பரவும் ஒரு வியாதியாக மாறலாம்!

கொவிட் 19 பெருந்தொற்றாக உருவெடுத்த காலம் முதல் அது இளவயதினரிடையே பரவலாகத் தொற்றவில்லை. அவ்வியாதி இளவயதினரைக் கடுமையாகத் தாக்கவும் இல்லை. அந்தக் கிருமிப் பரவலையும், அதன் விளைவுகளையும்

Read more

காபுல் இந்தியத் தூதுவராலய ஊழியர்களைப் பாதுகாப்பாக விமான நிலையம் வரை கூட்டிச் சென்று வழியனுப்பினார்கள் தலிபான்கள்.

காபுலை எவ்வித எதிர்ப்புமின்றித் தலிபான் இயக்கங்கள் கைப்பற்றியதையறிந்து எல்லோரைப் போலவே பதட்டமடைந்தவர்கள் இந்தியத் தூதுவராலய ஊழியர்களும் தான். நகரின் அதி பாதுகாப்பு வலயத்துக்குள்ளிருக்கும் அப்பகுதியையும் ஆப்கானிய இராணுவம்

Read more

தெற்குக் கரையோரம் எரிகிறது! பல்லாயிரம் பேர் வெளியேற்றம்!! தீயணைப்பு பகுதியில் மக்ரோன்.

உலகின் பல பகுதிகளைப் பொசுக்கி வருகின்ற காட்டுத் தீ பிரான்ஸிலும் மூண்டுள்ளது. பிரான்ஸின் முக்கிய உல்லாச மையமாகிய ரிவியராவை (Riviera) உள்ளடக்கியதெற்கு மத்தியதரைக் கடற்கரையோரப் பிராந்தியத்திலேயே பெரும்

Read more

அழகு நிறைந்த கடற்கரை| எங்கள் பருத்தித்துறை.

மாதங்கள் பலவாயிற்று வெற்றிநடை இணையத்தளம் மூலம் நாம் பயணங்கள் பற்றிய நிகழ்ச்சியை ஆரம்பித்து.  எனது வாழ்வின் பிறப்பு முனையும் இலங்கையின் அதி வடக்கிலிருக்கும் முனையான பருத்தித்துறையின் ஒரு

Read more

“ஆப்கானர்களே பங்குபற்ற மறுக்கும் போரில் அமெரிக்கர்கள் போரிட்டு மடியத் தேவையில்லை” – ஜோ பைடன்

திங்களன்று இரவு ஜனாதிபதி, ஆப்கானிஸ்தான் பற்றிய அமெரிக்காவின் நிலைப்பாட்டை அமெரிக்க மக்களுக்குத் தெளிவாகக் குறிப்பிட்டார். அங்கிருந்து அமெரிக்க இராணுவத்தைத் திரும்பச் செய்யத் தான் எடுத்த முடிவில் திடமாக

Read more

வடமராட்சியிலிருந்து புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் டொக்டர் வேலும்மயில் அவர்கள்

வடமராட்சியின் அல்வாய் எனும் ஊரிலிருந்து மிகப்பிரபல்யம் வாய்ந்த ஆயுர்வேத வைத்தியராகத் திகழ்ந்தவர் டொக்டர் வேலும் மயில் அவர்கள். அவரின் மறைவுக்கு பலரும் தங்கள் அஞ்சலிகளை தெரிவித்துவருகின்றனர். ஆங்கில

Read more