Day: 11/09/2021

அரசியல்செய்திகள்

கேரளாவில் மற்றைய மதங்களிலிருந்து இந்துவாக மாறுகிறவர்களே அதிகம்.

கேரள மாநிலத்தின் புள்ளிவிபரங்களின்படி கிறீஸ்தவம், இஸ்லாம் உட்பட்ட மதங்களிலிருந்து மாறி இந்துக்களாகிறவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. பா.ஜ.க-வோ அங்கே இந்துக்கள் பலரும் கட்டாயமாக மற்றைய மதங்களுக்கு மாற்றப்படுவதாகக்

Read more
அரசியல்செய்திகள்

இஸ்ராயேல் சிறையிலிருந்து தப்பிய ஆறு பேரில் நால்வர் இருவரிருவராகப் பிடிபட்டார்கள்.

இஸ்ராயேலுக்குப் பெரும் அவமானமாக நாட்டின் கடும்காவல் சிறையிலிருந்து அகழி தோண்டித் தப்பியோடிய பாலஸ்தீனக் கைதிகள் ஆறு பேரில் நால்வர் சனியன்று பிடிபட்டிருக்கிறார்கள் என்று இஸ்ராயேல் அறிவித்திருக்கிறது. அந்த

Read more
அரசியல்செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக்ஸ் அமைப்பின் உயர்மட்டத்தில் ஜாம்பவானாக இருந்த குவெய்த் அரச குடும்பத்தினர் ஒருவர் சிறைத்தண்டனை பெற்றார்.

ஆசிய ஒலிம்பிக்ஸ் அமைப்பின் தலைவராக இருந்த ஷேய்க் அகமத் அல்-பகத் அல்-சபா வெள்ளியன்று சுவிஸ் நீதிமன்றத்தில் குற்றவாளிகாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். அதனால் அவர் தனது ஒலிம்பிக்ஸ் அமைப்பின் பதவியிலிருந்து

Read more
அரசியல்செய்திகள்

பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையே கடல் வழி வரும் அகதிகள் பற்றிய வாய்ச்சண்டை ஏற்பட்டிருக்கிறது.

அகதிகள் வழக்கமாக வரும் வழிகள் பல மூடப்பட்டிருப்பதால் ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்கு வரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்களை எப்படியாவது நிறுத்துவது என்று கங்கணம்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

சோற்றுக்குப் பதிலாக உருளைக்கிழங்கை அடிப்படை உணவாக்குவதன் மூலம் காலநிலையை மாற்றும் வாயுக்களின் அளவைக் குறைக்கலாம்.

சீனர்களின் சோறு சாப்பிடும் வழக்கத்தைக் கவனித்து அவர்களை அதற்குப் பதிலாக உருளைக்கிழங்கை அடிப்படை உணவாக உண்ணப் பழக்கினால் உலகின் காலநிலையை வெப்பமடையச் செய்துவரும் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கலாம்

Read more
செய்திகள்விளையாட்டு

ஆசிய ஒலிம்பிக் அமைப்பின் தலைவராக ராஜா ரந்தீர் சிங் பொறுப்பேற்கிறார்.

ஆசிய நாடுகளுக்கான ஒலிம்பிக்ஸ் அமைப்பின் [Olympic Council of Asia] தலைமைப் பொறுப்பை இந்தியாவைச் சேர்ந்த 74 வயதான ராஜா ரந்தீர் சிங் இன்று முதல் பொறுப்பேற்கிறார்.

Read more