பிலிப்பைன்ஸ் தேசிய விமான நிறுவனம் திவால் நிலைக்காக விண்ணப்பித்திருக்கிறது.

கொரோனாத் தொற்றுக்களினால் உலகில் மிகவும் பாதிக்கப்பட்ட துறையொன்று போக்குவரத்துத் துறையாகும். விமானப் பயணங்கள் 90 % குறைந்துவிட்டிருப்பதால் உலகின் பல விமான நிறுவனங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ்

Read more

“நோயுற்ற பூமிக்குத் தடுப்பூசி கிடையாது..! “உலக பல்லுயிர் மாநாட்டில் மக்ரோன்.

உலகம் பல்லுயிர்த் தன்மையை மிகவேகமாக இழந்துவருகின்ற நிலையில்உயிரின் பல்வகைமை தொடர்பான உலகளாவிய உச்சி மாநாடு (biodiversity summit) பிரான்ஸின் மார்செய் நகரில்.தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ்பெருந் தொற்றுக் காலத்துக்குப்

Read more

மூடப்பட்டிருந்த செப்டெம்பர் 11, 2001 தாக்குதல்கள் பற்றிய விசாரணை விபரங்கள் பகிரங்கங்கப்படுத்தப்படும் – ஜோ பைடன்

தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக ஜோ பைடன் இதுவரை “இரகசியமானவை” என்று பாதுகாக்கப்பட்டுவரும் செப்டெம்பர் 11, 2001 தாக்குதல்கள் பற்றிய விசாரணை விபரங்களை வெளியிடப்போவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இன்னும்

Read more

இலங்கை அகதி நடத்திய தாக்குதல் : பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களைக் கடுமையாக்குகின்றது நியூஸிலாந்து.

பொலீஸ் கண்காணிப்பில் இருந்துவந்த இலங்கை அகதி ஒருவர் நடத்திய கத்திக் குத்துத் தாக்குதலை அடுத்து நாட்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களைக் கடுமையாக்கப் போவதாக நியூஸிலாந் தின் பிரதமர்

Read more

நியூசிலாந்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியவன் காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மது சம்ஸுதீன் அஹமட் ஆடில் என்பவனே.

இலங்கையைச் சேர்ந்த முஹம்மது சம்ஸுதீன் அஹமட் ஆடில் என்ற 32 வயதானவனே நியூசிலாந்தின் ஒக்லன்ட் நகரில் உள்ள LynnMall நவீன சந்தைத் தொகுதியில் அமைந்துள்ள Countdown வர்த்தக

Read more

12 – 15 வயதினருக்கு தடுப்பு மருந்து கொடுக்கும் விடயத்தில் நோர்வே தனது முடிவை மாற்றியிருக்கிறது.

நோர்டிக் நாடுகளிலேயே கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, பக்கத்து நாடுகளுடனான தனது எல்லைகளையும் பெரும்பாலும் மூடியே வைத்திருந்த நோர்வேயில் இதுவரை காணாத அளவில் தொற்றுக்கள் பரவி வருகின்றன.

Read more

ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைப்படி அமெரிக்கா, இஸ்ராயேல் ஆகிய நாட்டவர் சுவீடன், போர்த்துக்கலுக்குள் நுழையத் தடை.

கடந்த வார இறுதியில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா, இஸ்ராயேல், கொஸோவோ, மொண்டிநீக்ரோ, வட மசடோனியா, லெபனான் நாட்டில் கொவிட் பரவல் பெருமளவில் அதிகரித்திருப்பதால் அந்த நாட்டவரை ஐரோப்பிய

Read more

இளவயதினருக்கான இணையத்தள விளையாட்டு நேரம் வாரத்துக்கு மூன்று மணிகளே என்கிறது சீனா.

செப்டெம்பர் 1 ம் திகதி முதல் சீனாவின் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாரத்தில் மூன்று மணி நேரங்கள் மட்டுமே நேரடி இணையத்தள விளையாட்டில் ஈடுபடலாம் என்று கட்டுப்பாடு

Read more

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கின்னஸ் சாதனை

உலகப்பிரபல்யம் வாய்ந்த போர்த்துக்கல் நாட்டின் உதைபந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேசப்போட்டிகளில் அதிக கோல்களை அடித்தவீரர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முந்திக்கொண்டார். போர்த்துக்கல் நாட்டின் அல்கார்வ் மைதானத்தில் கடந்த

Read more

நியூசிலாந்தில் ஒருவன் ஆறு பேரைக் கத்தியால் குத்திய சம்பவம் நடந்திருக்கிறது.

நியூசிலாந்தின் ஔக்லாந்தின் பல்பொருள் அங்காடியொன்றில் ஒருவன் கத்தியால் ஆறு பேரைத் தாக்கிய சம்பவம் நடந்திருக்கிறது. ஏற்கனவே பொலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்த ஒருவனே வெள்ளியன்று பிற்பகல் இந்தத் தாக்குதலை

Read more