Day: 28/11/2021

கவிநடை

இளங்காலை வானமகள்

இளங்காலை நேரத்தில்வானமகள் அழகுக்கு அழகு சேர்ப்பது போல பல வண்ண நிற ஆடைகளுடன் காட்சி அளித்தாள். ஒரு புறம் கதிரவனின் கதிர்களாலான ஆரஞ்சு சிவப்பு கலந்த நிறத்திலும்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

‘ஒமிக்ரான்’ வைரஸ்: தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!

புதிய வைரசால் விழிப்புடன் இருக்குமாறு தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ்

Read more
கவிநடை

உன்னை நிரூபணம் செய்…

தோழனே…ஒரு துளியில் உருவெடுத்துபெருவெளியைசொந்தம் கொண்டவனே…இன்னும்… இன்னும்…உன்னைவிரிவு செய்…அகண்டமாக்கு! அவதார புருஷர்கள் கூடஅற்புதங்களைநிகழ்த்திதான்அடையாளம் பெற்றுள்ளனர்…உன்னை நீவெளிப்படுத்தாமல்உன்னால் என்றுமே வெளிப்பட முடியாது! சிறகு வளர்ந்தஎந்த பறவையும்சுருண்டு கிடப்பதில்லை…நடக்க முடிந்தஎந்த மனிதனும்முடமாய்

Read more
அரசியல்செய்திகள்

ஆப்கானிஸ்தான் எமிரேட்டின் ஆன்மீகத் தலைவர் உலக நாடுகளிடம் உதவி கேட்டார்.

வரவிருக்கும் குளிர்காலம் ஆப்கானிஸ்தான் படுமோசமான பசி, பட்டினியை எதிர்நோக்கும் என்பதைக் குறிப்பிட்டுத் தமது நாட்டுக்கு உதவும்படி சர்வதேசத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஆப்கானிஸ்தானின் தலைவர் முல்லா ஹசன் அக்குண்ந்.

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

“ஒமெக்ரோன்” தொற்றியவர்கள் மற்றைய ரகங்கள் தொற்றியவர்களை விட இலேசான சுகவீனங்களையே பெறுகிறார்கள், என்கிறார் அத்திரிபை அடையாளங் கண்டவர்.

‘உலக நாடுகளெல்லாம் திகில் பிடித்து பதறிக்கொண்டிருக்கும் ஒமெக்ரோன் திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றைய கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவர்களை விட மெலிதான சுகவீனங்களையே பெற்றார்கள்,” என்கிறார் அந்தத் திரிபை

Read more
கவிநடை

வியப்பின் குன்றில் நில்.!

தோற்று கடந்த நொடிகள்விதைத்து விட்டுப்போகும்வெற்றியின் வெளிச்சத்தை பார்க்க கற்றுக்கொள்..! உன்னைகொல்லும் ஆயுதமும்,வெல்லும் ஆயுதமும்உன்னிடமே உள்ளது.! கொல்லும் ஆயுதத்தைகொலை செய்துவிட்டு _வெல்லும் ஆயுதத்தைவிளைச்சல் செய்து விடு.! எதையும்தெரிந்து கொள்வதை

Read more
செய்திகள்

கப்பல்களின் இடவிபரங்களைக் தேடிக் காட்டும் கருவியைச் சீனா நிறுத்திவிட்டது.

சர்வதேசக் கப்பல்கள் சீனாவின் எல்லைகளை நெருங்கும்போது அவை எங்கிருக்கின்றன, எப்போது கரையை வந்தடையும் போன்ற விபரங்களைக் காட்ட உதவுவதற்காகச் சீன நிலப்பகுதியிலிருக்கும் தொலைத்தொடர்பு வாங்கிகளின் இயக்கத்தைச் சீனா

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

நத்தார் புதுவருட சமயத்தில் இந்தோனேசிய அரச, தனியார் ஊழியர்கள் விடுமுறையில் போகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

கொவிட் 19 ஆல் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த இந்தோனேசியாவில் தொற்றுக்கள், இறப்புக்கள் குறைந்து வருகின்றன. தடுப்பூசிகள் போடுவதில் அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. நிலமை மீண்டும் கையைவிட்டுப் போகாமலிருப்பதைத் தடுக்கும்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளாத வாழ்வும் ஒரு வாழ்வா, என்றுணரவைக்கப் போகும் இத்தாலி.

இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமான ”super green pass” என்ற விசேட அடையாள அட்டையை டிசம்பர் 6 ம் தேதிமுதல் புழக்கத்துக்குக் கொண்டுவரப்போகிறது இத்தாலி. அந்த அனுமதி

Read more
செய்திகள்

தென்னமெரிக்காவின் பெருவில் 800 வருடத்துக்கு முந்தைய பாதுகாக்கப்பட்ட உடலொன்று கண்டெடுக்கப்பட்டது.

பெரு கடற்கரைக்கும் ஆண்டிஸ் மலைப்பிராந்தியத்துக்கும் இடையே வாழ்ந்தவர்களின் கலாச்சாரத்தைச் சேர்ந்த ஒரு உடலொன்று பெருவின் லீமா நகரில் அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்த உடல் சுமார் 800 ஆண்டுகளுக்கு

Read more