உலகின் அதிக வயதான கிரிக்கெட் வீரர் 110 வயதில் மரணமடைந்தார்.

இங்கிலாந்து அணிக்காக உலகப் போட்டிகளில் 1937 இல் விளையாட ஆரம்பித்து 1949 வரை ஏழு தடவைகள் அந்த நாட்டுக்காக விளையாடியவர் எய்லீன் ஆஷ். ஆஸ்ரேலியாவுக்கு எதிராக தனது

Read more

மக்ரோனுக்குச் சவாலாகும் வலெரி! ரிப்பப்ளிக்கன் கட்சி வாக்கெடுப்பில் பொது வேட்பாளராக அவரே தெரிவு.

பிரான்ஸின் பழமைவாதிகளது பிரதான வலது அணிக் கட்சியான லே ரிப்பப்ளிக்கன் (Les Republicains-LR) சார்பில் அதிபர் தேர்தலில் போட்டி போடப்போகின்ற வேட்பாளராக வலெரி பெக்ரெஸ் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.இதன்

Read more

நிலவு தேவதை

வானத்தில் இரவு நேரத்தில் பயமின்றி உலா வருகிறாள் அழகு தேவதை நட்சத்திரங்கள் உன் தோழியரோஉன் அழகைக் கண்டு கண் சிமிட்டுகிறார்களே குறும்புக்கார நட்சத்திரங்கள்! உன் முகத்தில் என்ன

Read more

நட்சத்திரங்கள்

அந்தி சாய்கையில்வீட்டு வாசலில்நீர்தெளித்துபுள்ளி வைத்துகோலம் போட்டப்பெண்ணைபார்த்ததுஇரவு …. தானும் அப்படிசெய்ய முனைந்து,பூமியில்மழைநீர்தெளித்துவானிலேபுள்ளி வைத்துவிட்டுகோலம்போடத்தெரியாதுவிழித்துநின்றதுநீண்டஅந்த இரவு…. எழுதுவது: தர்ஷிணிமாயா

Read more

மாலியில் தமது பொருட்களை விற்கச் சந்தைக்குப் போனவர்களை வழிமறித்துக் கொன்றார்கள் தீவிரவாதிகள்.

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் சமீப காலத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கையோங்கியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு, லட்சக்கணக்கானோர் தமது வீடும் நாடுமிழந்து புலம்பெயர்ந்திருக்கிறார்கள். அடிக்கடி கொல்லப்பட்டுவரும் சாதாரண மக்களைப்

Read more

மாவீரனாய் மாற்றம்கொள்…

புதைந்த விதையும்முளைக்கிறது…ஒடிந்த மரமும் துளிர்க்கிறது…மறைந்துபோனசெங்கதிரும்கீழ்வானில்மீண்டெழுகிறது! உன்உடலுக்குள்இன்னும் உயிர்நிரம்பியே இருக்கிறது…முந்தைய நிகழ்வுகள்உனக்கு முடிவல்ல…அதுதான் உன் தொடக்கம்! நீ முயற்சித்தால்வானத்தை எட்டலாம்…பூமியைஉன் கால்களின் கீழேநிறுத்தலாம்…பகையைவென்றழிக்கலாம்! இன்னும்அடிமையென்றவிலங்குகளுக்குள்ளா அடைபட்டு கிடப்பாய்… திமிறியெழு…உன்னைப்

Read more

புத்தகத்தாத்தா முருகேசன்

புத்தகத் தாத்தா’ என்று அன்போடு அழைக்கப்பட்ட முருகேசன் அவர்கள் உடல்நலக்குறைவால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காலமானார். மதுரையைச் சேர்ந்த முருகேசன் அவர்களை அனைவரும் புத்தகத் தாத்தா

Read more

ஜெனீவா பாடசாலையில் தொற்று 1,600 மாணவர் தனிமைப்படுத்தல்.

சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின்(International School of Geneva) ஆயிரத்து 600 மாணவர்கள் உட்பட இரண்டாயிரம் பேர்பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சர்வதேச பாடசாலையின் ஒரு பிரிவான

Read more

சக மாணவர்கள் நால்வரைச் சுட்டுக்கொன்ற இளைஞனின் பெற்றோரை வேட்டையாடுகிறது பொலீஸ்

இவ்வார ஆரம்பத்தில் அமெரிக்காவின், மிச்சிகன் மா நிலத்தின் பாடசாலையொன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கொலைகளைச் செய்த இளைஞனின் பெற்றோரைத் தேடி வருகிறது பொலீஸ். காரணம் அவர்களுக்கும் அக்கொலைகளில்

Read more