அம்மா

உருவம் தெரியும் முன்பே நேசித்தவர் அன்னையைத் தவிர வேறு யார் இருக்க முடியும்.அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தமே அன்னை மட்டும் தான்பாசம், அக்கறை, கண்டிப்பு, காட்டி நல்வழிப்படுத்தும்

Read more

மாற்றம் செய்! வீறுசெய்!

– பாவரசு குறள்… சுழன்றெழு! தீயென்றே சூழ்ந்திடு! தீயவழக்கொடிக்கும் வீரனாய் வாழு! பழகிடு ரௌத்திரம்! பாரதி சொன்னான்!அழன்று காப்பாய் அறம்! வீரம்செய்! மாற்றம் செய்! வீறுசெய்! கோபம்செய்!

Read more

கஷோக்கி படுகொலை தொடர்பாக பாரிஸில் கைதான நபர் விடுவிப்பு. பெயர் குழப்பமே கைதுக்கு காரணம்

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி படுகொலையில் தொடர்புடையவர்என்ற சந்தேகத்தில் பாரிஸ் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டசவுதிப் பிரஜை விடுவிக்கப்பட்டிருக்கிறார். கஷோக்கியைப் படுகொலை செய்த மரணப் படைப்பிரிவின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில்

Read more

செமெரு எரிமலையின் திடீர் வெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்தோனேசிய ஜனாதிபதி விஜயம்.

இந்தோனேசியாவின் ஜாவா பிராந்தியத்திலிருக்கும் செமெரு எரிமலை கடந்த வார இறுதியில் திடீரென்று வெடித்தது. கொதிக்கும் எரிமலைக் குழம்புடன் கூடிய, கற்கள், சாம்பல் போன்றவை அம்மலையைச் சுற்றிவர உள்ள

Read more

காதல்

ஆழ்மனதில்அரும்பும் காதல்அழகானது !குறும்பானது!கரும்பாய் இனிக்கும் !சில சமயம்இரும்பாய் கணக்கும் ! உண்பதிலும்உறக்கத்திலும்அந்த முகம்மட்டுமே தெரியும் ! இன்பத்திலும்துன்பத்திலும்அருகமர்ந்து தோள் சாயஆசைக் கொள்ளும் ! மனம் வந்த காதலை

Read more

ஒமெக்ரோன் தென்னாபிரிக்காவில் நோயாளிகளை மட்டுமன்றி தடுப்பூசி போடுகிறவர்களையும் அதிகரிக்க வைக்கிறது.

சுமார் ஒரு வாரத்துக்கு மேலாகிறது தென்னாபிரிக்காவிலும் அதைச் சுற்றிய நாடுகளிலும் கொவிட் 19 திரிபான ஒமெக்ரோன் திரிபு அடையாளங்காணப்பட்டு. விளைவாக தென்னாபிரிக்காவின் நாலாவது அலை கொரோனாத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்

Read more

கஷோக்கியைப் படுகொலை செய்த மரணப்படையில் ஒருவர் சிக்கினார்! பாரிஸ் விமான நிலையத்தில் கைது!!

பிரபல சவுதி அரேபியா பத்திரிகையாளர்ஜமால் கஷோக்கியை இஸ்தான்புலில் உள்ள தூதரகத்தினுள் வைத்துச் சித்திரவதை செய்து கொன்ற மரணப் படைஉறுப்பினர்களில் ஒருவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் பாரிஸில் வைத்துக்

Read more

இந்தியா பாதுகாப்புப் படைத் தலைவர், மனைவியார் உட்பட 14 பேருடன் ஹெலிகொப்டர் நீலகிரி பிராந்தியத்தில் விபத்துக்குள்ளானது.

கோயம்புத்தூருக்கும், சூலூருக்குமிடையே பறந்துகொண்டிருந்த இந்திய இராணுவத்தின் ஹெலிகொப்டர் [Mi-17V5] 14 பேருடன் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்திய பாதுகாப்புத் தளபதி பிபின் ரவாத், மனைவி மதுலிகா ரவாத் உட்பட முக்கிய

Read more

சா… தீ ..!

ஒரே இனக் கண்ணாடியில்ஆரியக் கல்கள் எறிந்ததால்சிதறிய சீழ்கட்டு..! ஒரே மனித இனத்தில்விழுந்த குறுக்குவெட்டு..! சாதி புழுக்களைத் தின்றுசூதக கோழிகள் கிளறுகின்றனஇந்திய மண்ணை..! முதன்மை நாகரிகத்தின்முதுகில் விழுந்த கூன்..!பழமை

Read more