Day: 22/12/2021

கவிநடை

மனிதனின் குணங்கள்.
🪐🪐🪐🪐🪐🪐🪐🪐

உறங்கும்பொழுதுமனிதனாய்திகழ்வான்!💫💫💫💫💫💫உறக்கத்தில்நித்திரையின்தேவதைகளோடுநல்லவனாகவளம்வருவான்!💫💫💫💫💫💫அதிகாலைவிழித்தவுடன்பக்தியும்பரவசமாய்இருப்பான்!💫💫💫💫💫💫கதிரவன்உச்சத்தில்அடைந்தவுடன்மனம் போல்வாழ்வான்!💫💫💫💫💫💫நடை முறைக்குவந்தவுடன்உதட்டில்வந்தவார்த்தையேநானேகொம்பன்என்பான்..💫💫💫💫💫💫கேள்விகள்கேட்டால்நானேஉன்எதிரிஎன்பான்..💫💫💫💫💫💫 என்றும்அன்புடன்நான்.🙏 எழுதுவது : இளங்கவி. என், எஸ். இலட்சுமணன்.மலேசியா கடாரம் .🇲🇾

Read more
கவிநடை

கண்பேசும் வசீகரமே

மார்௧ழி பனியினியில்மங்௧ையிட்டபுள்ளி ௧ோலம் ௧ண்டுமதி மயங்௧ி நிற்௧ின்றேன்…! மணந்தால் அவளைத் தான் மணப்பேன்…! மாற்று ௧ருத்து௧்கு இடமில்லை….! ௧ண்௧ள் ௧ண்டது௧னப்பொழுது தான்…! ௧ாதலும் வந்ததுநொடி பொழுதில் தான்…!

Read more
கவிநடை

முயற்சியை மூச்சாக்கு…

பொய்வேடம் போடாமல் புல்லரென வாழாமல்மெய்கொண்டு வாழ்வதே மேல்! பழுதென்றே காணும் பதர்களை நீக்கி எழுதிடு வாழ்வின் இயல்! எழுசீரில் வள்ளுவன் ஈந்த குறளோ பழுதினை நீக்கும் பகம்!

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

கோவிட் 19 தாக்கத்தால் இனி தனிமைப்படுத்தல் 7 நாள்கள்|இங்கிலாந்தில் புதிய அறிவிப்பு

இங்கிலாந்தில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 6 நாள்களின் பின்னர் இரண்டு முறை சோதனை செய்து கோவிட் வைரஸ் தாக்கம் அற்றவராகினால், மூன்று நாட்களுக்கு முன்னதாகவே சுய தனிமைப்படுத்தலை

Read more
கவிநடை

ஒளிமயமான எதிர்காலம்

💫நீ வாழக்கூடிய ஒவ்வொரு நொடியும் உன் எதிர்காலத்தை பற்றி நினை!! 💫உனக்குள் உன்னை மகிழ்வித்துக்கொள்!! 💫வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்வதே எதிர்காலத்தை நோக்கியே அமையும்!! 💫எதிர்கால வாழ்க்கையில் இன்பமும்,

Read more
கவிநடை

அழகிய பெண்ணே!

அழகான பெண்ணேஉன்னைக் கண்டு அதிசயித்து நிற்கிறேன் நான்! நீ எந்த நாட்டு இளவரசியோ! உன்னைக் கண்டு நாட்டு மக்களே அதிசயிக்கிறார்களே! உன் ஒளியால் கவரப்பட்டு மின்மினி பூச்சிகள்

Read more
அரசியல்செய்திகள்

நாணயமதிப்புக் கவிழ்ந்துகொண்டேயிருக்கிறது, பணவீக்கமும் கூடவே. துருக்கியின் நிலைமை மோசமாகிறது.

துருக்கியின் பணவீக்கம் படுவேகமாக உயர, நாணயமதிப்போ தலைகீழாக விழுந்துகொண்டேயிருக்கிறது. சாதாரண மக்களின் அன்றாட வாழ்வு கடினமாகிக்கொண்டேயிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தைத் தன்னிஷ்டப்படி இயக்கி வரும் ஜனாதிபதி எர்டகான் நிலைமையை

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

ரஷ்யாவில் வாழும் வெளிநாட்டவர்கள் கொரோனா, பாலியல் நோய்களுக்காகப் பரிசோதிக்கப்படுவார்கள்.

டிசம்பர் 29 ம் திகதி முதல் ரஷ்யாவில் அமுலுக்கு வரவிருக்கும் சட்டமொன்று நாட்டில் வாழும் வெளிநாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவரும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தம்மை கொரோனா, எய்ட்ஸ்

Read more