Day: 20/01/2022

கவிநடை

மீறல்

தீப்பெட்டியின்உரசல்சிறியநெருப்பு அதுவேஎண்ணெய்யோடுசேர்ந்தால்பெரும்நெருப்பு… 💫💫💫💫💫💫💫💫 வீட்டுக்குள்நடப்பதுசிறியசலசலப்பு அதுவேதெருவுக்குவந்தால்கண்டவனுக்குவாயில்போடும்வெற்றிலைபாக்கு. 💫💫💫💫💫💫💫💫 எழுதுவது ; இளங்கவி. என், எஸ். இலட்சுமணன்.கடாரம் மலேசியா.🇲🇾

Read more
கவிநடை

இனிய வாழ்க்கை சிறக்க

கோடி கோடியாய் !கொட்டும் அருவியாய் !வீசியடிக்கும் காற்றாய் !விடாது ஆர்ப்பரிக்கும் அலையாய் ! உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் எதிர்காலக் கனவுகள்எதிர்பார்த்தபடி இல்லாமல் ஏமாற்றத்துடன் வாழும் ஏழ்மையான மக்களுக்கு ஏக்கமே

Read more
செய்திகள்

தோற்றுப்போகும் அண்டிபயோட்டிகா மருந்துகளால் 2019 இல் இறந்தோர் மில்லியனுக்கும் அதிகமானது.

அண்டிபயோட்டிகா மருந்துகளை உலகளவில் அளவுக்கதிகமாகப் பாவித்து வருவதால் அம்மருந்துகளுக்குப் பல கிருமிகள் பழகிவிட்டன. அதனால், பல வியாதிகளுக்கு எதிராக அவை பாவிக்கப்படும்போது பலனின்றிப் போவது பற்றி நீண்ட

Read more
செய்திகள்தொழிநுட்பம்

பிரான்ஸ் பாராளுமன்றம் விளையாட்டுகளில் ஹிஜாப் அணிவதை எதிர்த்து வாக்களித்தது.

Les Republicains  என்ற வலதுசாரிக் கட்சியினரால் பிரெஞ்ச் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு 160 – 143 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானமொன்றின்படி விளையாட்டுப் போட்டிகளில் ஜிஜாப் அணிதல்

Read more
கவிநடை

சிகரம் தொடு

முடியும் என்ற தன்னம்பிக்கை முடியாது/ என்ற அவநம்பிக்கையை உடைத்து /ஏறிக்கிறது முடிந்தால் எதையும் முயற்சியுடன் /சாதனை சரித்திரம் படைக்க முடியும்/. உயர உயர பறந்திடு மனிதா /உன்னாலும்

Read more
கவிநடைதமிழ் மரபுத்திங்கள்

வயலும் வாழ்வும்

ஊரே செழிப்போடுநானே உன்னோடு! வயக்காட்டு வரப்புலபயபுல்ல நினைப்புல..!பக்குவமா சொல்லுபுள்ள!பாவி மனம் தேடுதேஉன்னை…!வாழ்க்கை நம்பி இருக்குதே மண்ணை! மாடு இரண்டை வச்சுக்கிட்டு…தோடு கூட வாங்கமுடியலையேனு… பட்டணம் தான்போனேனே…பணம் காசு

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

இதுவரை கொவிட் 19 தொடாத டொங்காவுக்கு வானத்திலிருந்து அவசரகால உதவிகள் போடப்பட்டன.

டொங்கா தீவுகளுக்கு அருகே வெடித்த எரிமலையின் பக்க விளைவான சுனாமி, நச்சுச்சாம்பல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வியாழனன்று முதல் தடவையாக விமானம் மூலமாக உதவிகள் எட்டின. இயந்திரங்களின் உதவியின்றி

Read more
அரசியல்செய்திகள்

மனித உரிமை மீறல்கள் பற்றிய கோட்டபாயாவின் வழிமாற்றத்துக்கு இந்தியாவின் கடன் காரணமா?

சிறீலங்காவில் தமிழர்கள் மீதான கடைசிக் கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய சர்வதேசத்தின் கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டபாயா செவிகொடுத்திருப்பதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதற்குக்

Read more
அரசியல்செய்திகள்

எமிரேட்ஸுக்குப் பாதுகாப்பு, உளவுத்துறை ஆகியவற்றில் உதவ இஸ்ராயேல் முன்வந்திருக்கிறது.

ஒரு பக்கம் சவூதி அரேபியாவும், ஈரானும் தங்களுக்கிடையேயான உறவைச் சுமுகமாக்கிக்கொள்ளும் பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார்கள். அதே சமயம் அவ்விரு நாடுகளின் அணிகளும் யேமனில் நடக்கும் போரைப் பின்னிருந்து இயக்கவும்

Read more