Month: February 2022

கவிநடை

ஓவிய நாயகன்

ஓவிய நாயகனே !!!உன்விடா முயற்சியைவெற்றியாகக் உன்கடமையைகண்ணாக உன்உத்வேகத்தைஉடம்பாகக்கொண்டு ஓவியம் தீட்டும்வண்ணமகனே!!! ஒருஉடல் ஊறுப்புகள்இழந்தாலும்உள்ள உறுப்புகளைஊக்கமாகக் கொண்டுஒவியம் தீட்டும்வண்ண மகனே!!! நம்பிக்கை”நார் மட்டும்நம் கையில் இருந்தால்உதிர்ந்த பூக்களும்ஒவ்வொன்றாய்ஒட்டடிக்கொள்ளும்!!! சரித்திர

Read more
செய்திகள்

நாட்டோவைத் தவிர்ந்த முக்கிய தோழன் என்ற இடத்தைக் கத்தாருக்கு வழங்கியது அமெரிக்கா.

வெள்ளை மாளிகையில் ஜோ பைடனால் வரவேற்கப்பட்டிருக்கும் முதலாவது வளைகுடா நாட்டுத் தலைவர் என்ற கௌரவம் கத்தாரின் அரசன் தமீம் பின் ஹமாத் அல் -தானிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன்,

Read more
செய்திகள்

“இனவாதம் என்பது தோலின் நிறத்தைப் பற்றி மட்டுமில்லாமல் பல ரூபங்களில் இருக்கிறது.”

ஏ.பி.சி தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சியான “தெ வியூ”- வை நடத்திவந்த பிரபல நட்சத்திரம் வூப்பி கோல்ட்பெர்க் யூதர்கள் அழிப்பு பற்றித் தவறான கருத்தைச் சொன்னதால் இரண்டு வாரங்கள்

Read more
செய்திகள்விளையாட்டு

பீஜிங்கில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் ஒரேயொரு இந்தியர் ஆரிப் கான்.

பெப்ரவரி நாலாம் திகதி ஆரம்பிக்கவிருக்கிறது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள். இம்மாதம் 20 திகதி வரை தொடரவிருக்கும் அந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற உலகின் பல பாகங்களிலிருந்தும் சுமார்

Read more
சமூகம்செய்திகள்நிகழ்வுகள்

சாரணர்களை ஊக்கப்படுத்த நெல்லியடி மத்திய கல்லூரியில் திறக்கப்பட்ட அலுவலகம்

யாழ் மாவட்டம் நெல்லியடி மத்திய கல்லூரி, தங்கள் கல்லூரியின் சாரணர்களுக்கான, விசேட அலுவலகம் ஒன்றை உத்தியோகபூர்வமாக பெப்பிரவரி மாதம் 1ம் திகதி 2022ம் ஆண்டு திறந்துவைத்துள்ளது. மிகவும்

Read more
செய்திகள்

ஜேர்மனியில் கடமையிலிருந்த பொலீசாரைச் சுட்டுக்கொன்ற இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேற்கு ஜேர்மனியில் நேற்று நடந்த பொலீஸார் மீதான சுட்டுக் கொலை சம்பந்தப்பட்டுக் கைது செய்யப்பட்ட இருவர் இன்று நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். களவாக வேட்டையாடியவர்களே அப்பொலீசாரைக் கொன்றதாகப்

Read more
அரசியல்செய்திகள்

ஆட்சியைக் கைப்பற்றிய புர்க்கினோ பாசோ இராணுவத் தலைவர் நாட்டின் தற்காலிக ஜனாதிபதியானார்.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் புர்க்கினோ பாசோவில் ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது. நாட்டைப் பாதுகாத்து மறுசீரமைப்புச் செய்யும் இயக்கம் [Patriotic Movement for Preservation

Read more
சாதனைகள்செய்திகள்

உலகின் அதிநீளமான மின்னல் 768 கி.மீ 2020 ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் மின்னியிருக்கிறது.

உலகின் காலநிலை அவதானிப்பு மையம் (WMO) டெக்ஸாஸ், லூயிசியானா,மிசிசிப்பி ஆகிய மூன்று அமெரிக்க மாநிலங்களினூடாக மின்னலொன்றே உலகின் அதிநீளமான மின்னல் என்று அறிவித்திருக்கிறது. அந்த மின்னலின் நீளம்

Read more
கவிநடை

உன்னால் முடியும்

கை வண்ணம் காட்ட இயலாவிட்டாலும்,கால் வண்ணம் காட்டலாமே.. உடல் தானே ஊனம்,உயிர் உள்ளதேஉன்னால் முடியும், முயன்று பார்…. மாற்றுத்திறனாளி எனின்,மாறிய புதிய திறன் கொண்டவரே,புதிய சரித்திரம் படைக்க

Read more
கவிநடை

குடும்பம் ஒரு கோயில்

பிஞ்சு மனமாம் பிள்ளை வளர்ப்பில்நஞ்சு கலவா நல்ல நெறியைநாளும் விதைத்தால் நன்மை மலருமே ஆளும் வளர அறிவும் வளருமே!அன்னை தந்தை அன்பில் ஒன்றிடகன்னல் மொழியில் கனிவாய்ப் பேசிடபிள்ளை

Read more