Day: 03/04/2022

செய்திகள்

பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெல்லமுடியாத இம்ரான் கான் ஆட்சிமன்றத்தைக் கலைக்க வேண்டினார்.

ஞாயின்றன்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நடைபெற இருந்த அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு வரவிடாமல் அரசியலில் தனது காயை நகர்த்தியிருக்கிறார் பிரதமர் இம்ரான் கான். அவர் காலையில்

Read more
நிகழ்வுகள்நூல் நடைபதிவுகள்

கோலாலம்பூரில் புத்தகப் பூங்கா 2022

மலேசிய நாட்டு எழுத்தாளர்களின் நூல்களைப் பரவலாக்கும் நோக்கோடு விற்பனைச் சந்தையை உருவாக்கவும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், முதன் முறையாகப் புத்தகக் காட்சியைக் கோலாலம்பூரில் நடத்த ஏற்பாடு

Read more
சினிமாசெய்திகள்

ஹொலிவூட் அகாடமியிலிருந்து வில் ஸ்மித் ராஜினாமா செய்தார்.

நடந்து முடிந்த வருடாந்தர ஹொலிவூட் விழாவில் நிகழ்ச்சிகளைத் தொகுத்தழித்துக்கொண்டிருந்த கிரிஸ் ரொக்கின் கன்னத்தில் வில் ஸ்மித் அறைந்த சம்பவத்தின் எதிரொலியாக நடவடிக்கைகள் தொடர்கின்றன. வில் ஸ்மித் அங்கே

Read more
அரசியல்செய்திகள்

கஷோஜ்ஜி கொலை வழக்கை நிறுத்தும்படி துருக்கிய அரச வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் கோரிக்கை.

வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எழுதிவந்த சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோஜ்ஜி துருக்கியிலிருக்கும் சவூதி அரேபியத் தூதுவராலயத்தில் 2018 இல் கொலை செய்யப்பட்டார். தனது மண்ணில்

Read more
அரசியல்செய்திகள்

பெரும்பாலான ரஷ்யர்கள் புத்தினுடைய போருக்கு ஆதரவளிக்கிறார்கள்.

ரஷ்யாவின் அரசின் ஆதரவின்றித் தனியாக இயங்கும் லெவாடா அமைப்பு [Levada Center] நடத்திய கருத்துக் கணிப்பீட்டின்படி ரஷ்யர்களில் பெரும்பாலானோர் தமது ஜனாதிபதி உக்ரேனில் நடத்தும் போரை ஆதரிக்கிறார்கள்.

Read more