விலை அதிகரிக்கப்போகும் பேக்கரி உற்பத்திப்பொருள்கள் |சிறீலங்கா

பேக்கரி உற்பத்திப்பொருள்களுக்கான விலைகளும் அதிகரிக்கப்படவேண்டிய தேவை எழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பேக்கரிகளில் விற்பனையாகும் உணவுபொதிகள் மற்றும் பாண் உடன் உற்பத்தியாகும் ஏனைய  உற்பத்திப்பொருளகளுக்கும் விலைகள் அதிகரிக்கப்படும் என சிறீலங்கா  பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


அதனடிப்படையில் குறித்த இந்த அறிவிப்பு உடனடியாக அனைத்து பேக்கரிகளிலும் அமுலுக்கு வரும் எனவும் ஆகக்கூடியளவு 10 வீதத்தினால் இந்த அதிகரிப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *