Month: August 2022

அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

கலிபோர்ணியா மாநிலத்தில் 2035 க்குப் பின்னர் விற்கப்படும் வாகனங்கள் நச்சு வாயுக்களை வெளியிடலாகாது.

அமெரிக்காவின் மிக அதிக மக்கள் தொகையுள்ள மாநிலமான கலிபோர்ணியா சூழல் பேணும் நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றை அறிவித்திருக்கிறது. 2035 க்குப் பின்னர் அங்கே விற்கப்படும் புதிய வாகனங்கள்

Read more
சாதனைகள்செய்திகள்தொழிநுட்பம்

அப்பலோவின் இரட்டை அர்ட்டெமிஸ் சந்திரனை நோக்கிப் பயணம் செய்யும் நாள் நெருங்குகிறது.

ஐம்பது வருடங்களாயிற்று சந்திரனை நோக்கிய அப்பலோவின் கடைசிப் பயணம் நிறைவடைந்து. புதிய தலைமுறை விண்வெளிப் பயணிகள் அப்பலோவின் பெண் இரட்டையரான அர்ட்டெமிஸ் ஏவுகலத்தில் ஆகஸ்ட் 29 ம்

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

ஏன் எரிக்கிறது ரஷ்யா தினசரி 10 மில்லியன் டொலர் பெறுமதியான இயற்கைவாயுவை?

பின்லாந்து – ரஷ்யா எல்லையில் போர்ட்டோவாயா நகரிலிருக்கும் இயற்கைவாயு மையத்திலிருந்து வானத்தை நோக்கி எரிவாயு எரித்து (gasfackling) அழிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. செயற்கைக்கோள் படங்களில் தெரியக்கூடிய அந்த

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

தமது தொழில்நுட்பத்தைத் திருடியதாக பைசர்/பயோண்டெக் நிறுவனத்தை நீதியின் முன் இழுக்கிறது மொடர்னா.

தமது நிறுவனம் 2010 – 2016 ஆண்டுக்காலங்களில் கண்டுபிடித்த mRNA தொழில்நுட்பத்தை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாக பைசர்/பயோண்டெக் நிறுவனத்தை நீதியின் முன் இழுத்திருக்கிறது மொடர்னா நிறுவனம். தமது தொழில்நுட்பத்தைப்

Read more
செய்திகள்

மாதவிலக்குக்காலத்துக்கான சகல பொருட்களும் இலவசமாக வழங்கும் முதல் நாடாகியது ஸ்கொட்லாந்து.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஸ்கொட்லாந்துப் பாராளுமன்றம் எடுத்த முடிவின்படி பெண்கள் மாதவிலக்குக் காலத்தில் பாவிப்பதற்கான உதவிப் பொருட்கள் சகலமும் இலவசமாகின்றது. இந்த நடவடிக்கையை எடுத்திருக்கும் உலகின்

Read more
ஆன்மிக நடைசெய்திகள்

செல்வச்சந்நிதி கொடியேறுகிறது

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழா 27/08/2022 சனிக்கிழமை ஆரம்பமாகிறது. பிற்பகல் 2 30 மணிக்கு கொடியேற்றம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை வரும்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

வரலாறு காணாத வரட்சி யாங்சீ நதிக்குள்ளிருந்த புத்த சிலைகளை வெளிக்காட்டியது.

ஜியாலிங் நதி யாங்சீ நதியில் வந்து சேருமிடம் சீனாவின் மத்திய பாகத்திலிருக்கும் சொங்குவிங் என்ற நகரத்தை அடுத்திருக்கிறது. நதிகள் கலக்குமிடத்தில் இதுவரை நீருக்குள்ளிருந்த சிறு தீவொன்று வரட்சியால்

Read more
அரசியல்செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்க| விடுதலையின் பின் பதவியும் வழங்கப்பட்டிருகிறது

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நிபந்தனையின் கீழ் விடுதலைபெற்று வெளியே வந்துள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு

Read more
கவிநடைபதிவுகள்

போகும் வழி இனி வெற்றிப்பாதை | கவிநடை

வாழ்க்கையில் இன்று நீ செய்யும் சிறிய தவறு நாளை பெரிய தவறாக மாறி வாழ்க்கையைக் கெடுத்துவிடும்… தவறு செய்வது இயல்பு… தவறை மாற்றுவது அரிது… தெரியமால் செய்யும்

Read more
செய்திகள்

ஏலத்தில் வாங்கிய பயணப்பெட்டிகளுக்குள் கிடைத்த இறந்துபோன குழந்தைகளின் உடல்பாகங்கள்.

நியூசிலாந்தில் கடந்த வாரம் நடந்த ஏலமொன்றில் கைவிடப்பட்டுப் பூட்டப்பட்டுக் கிடந்த சேமிப்பறைக்குள் கிடந்த பொருட்கள் ஏலம் விடப்பட்டன. அவற்றை ஏலத்தில் வாங்கியவர்கள் தமது வீட்டுக்குக் கொண்டு சென்று

Read more