“முன்னாள் மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் உடனடியாகச் சிறைத்தண்டனை ஆரம்பிக்கவேண்டும்,” என்றது நீதிமன்றம்.
தன் மீது விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையிலிருந்து தப்பிக்க முன்னாள் மலேசியப் பிரதமர் எடுத்த கடைசிப் பிரயத்தனமும் வெற்றியளிக்கவில்லை. அவரது சிறைத்தண்டனை பற்றிய மேன்முறையீட்டை விசாரித்த ஐந்து நீதிபதிகள் சார்பில்,
Read more