Month: October 2022

செய்திகள்

பதினேழு ரூபாய்களைக் கொடுத்து மரணத்தை விலைக்கு வாங்கினார்கள் மோர்பி பாலத்தில்.

ஞாயிற்றுக்கிழமையன்று குஜராத்தில் இருக்கும் பிரபல மோர்பி பாலத்தில் நடந்த விபத்து பற்றிய விபரங்கள் பல வெளியாகி ஆச்சரியத்தையும், கோபத்தையும் மக்களிடையே உண்டாக்கி வருகின்றன. ஒரேவா என்ற நிறுவனம்

Read more
கிரிக்கெட் செய்திகள்செய்திகள்விளையாட்டு

அவுஸ்ரேலியா அயர்லாந்தை வென்றது | t20 உலகக்கிண்ணம்

T20 உலகக்கிண்ண இன்றைய போட்டியில் அயர்லாந்தை அவுஸ்ரேலாயா 42 ஓட்டங்களால் வெற்றிகொண்டது. நாணயச்சுழற்சியில் வெற்றிகொண்ட அயர்லாந்து அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி முன்னதாக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய

Read more
அரசியல்செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக் வீராங்கனை பிரிட்டனி கிரினரின் மேன்முறையீட்டை ரஷ்ய நீதிமன்றம் நிராகரித்தது.

ரஷ்ய விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் பிரபல கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரினர் [Brittney Griner]. பெப்ரவரி 17 ம் திகதியன்று மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து பயணிக்க

Read more
அரசியல்உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

கத்தாரின் மனித உரிமை மீறல்கள் பற்றிய ஜேர்மனிய அமைச்சரின் விமர்சனத்தை வளைகுடா நாடுகளின் கூட்டுறவு அமைப்பு சாடுகிறது.

உதைபந்தாட்டத்துக்கான உலகக்கோப்பைப் போட்டிகளை நடத்தும் நாடாகக் கத்தார் தெரிவுசெய்யப்பட்ட முதல் நாளிலிருந்தே அந்த நாட்டின் மனித உரிமை மீறல்கள் பற்றிய விமர்சனங்கள் ஆரம்பித்திருந்தன. இவ்வாரத்தில் கத்தாருக்குப் பயணிக்கவிருக்கும்

Read more
சாதனைகள்செய்திகள்

கின்னஸ் சாதனைக்காக உலகத்தின் நீளமான பயணிகள் ரயிலைச் செலுத்தியது சுவிஸ் Rhaetian Railway.

தனது நாட்டின் தொழில் நுட்பத்திறமைகளை உலகறியச் செய்வதற்காக உலகின் நீளமான பயணிகள் ரயிலைச் செலுத்தியது சுவிஸ் ரயில் நிறுவனமான Swiss Rhaetian Railway. 100 பயணிகள் பெட்டிகளைக்

Read more
அரசியல்செய்திகள்

பெல்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சரை தன்னிஷ்டப்படி நடக்கும்படி மிரட்டிய சீன ராஜதந்திரி.

சுமார் ஒரு தசாப்தமாக ஐரோப்பியக் கடல் போக்குவரத்துத்துறையில் ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளை எடுத்துவரும் சீனா பெல்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சரின் நேர்காணல் பற்றிய மிரட்டலொன்றை விடுத்திருக்கிறது. அவ்விடயம் இரண்டு நாடுகளுக்குமிடையே

Read more
அரசியல்செய்திகள்

மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பிரேசிலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதியை வெற்றிகொண்டார் லூலா டா சில்வா.

ஞாயிற்றுக்கிழமையன்று பிரேசிலில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்கெடுப்பில் லூலா டா சில்வா புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். அவர் 51 % விகித வாக்குகளையும் பதவியிலிருக்கும்

Read more
செய்திகள்

குஜராத்தில் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டு சமீபத்தில் புனருத்தாரணம் செய்யப்பட்ட பாலம் உடைந்து 40 பேர் மரணம்.

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு நதியின் மீது கட்டப்பட்டிருக்கும் பாலம் முறிந்து விழுந்ததில் சுமார் 40 பேர் இறந்துவிட்டதாகக் குஜராப் பொலிசார் தெரிவிக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமையன்று விபத்து நடந்தபோது

Read more
கிரிக்கெட் செய்திகள்செய்திகள்விளையாட்டு

தென்னாபிரிக்காவுடன் தோற்றது இந்தியா| T20 உலகக்கிண்ணம்

T20 உலகக்கிண்ண குழுநிலைப்போட்டிகள் நடந்துவரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி தென்னாபிரிக்க அணியிடம் தோல்வியைத் தழுவியது. முன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து,

Read more
அரசியல்செய்திகள்

இஸ்ராயேல் தன்னிடமிருக்கும் அணு ஆயுதங்களை அழித்துவிடவேண்டும் என்கிறது ஐ.நா-வின் பொதுச்சபை.

கூடியிருக்கும் ஐ.நா-வின் பொதுச்சபைத் தீர்மானங்களில் ஒன்று இஸ்ராயேல் தன்னிடமிருக்கும் அணு ஆயுதங்களை அழிக்கவேண்டும் என்கிறது. பாலஸ்தீன நிர்வாகத்தின் பின்னணியில் எகிப்தினால் அந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அதைத்தவிர பஹ்ரேன்,

Read more