Day: 08/10/2022

அரசியல்செய்திகள்

துருக்கியில் பெண்களின் ஹிஜாப் அணியும் உரிமையைப் பாதுகாக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்!

துருக்கியில் தலைமுடியை மறைக்கும் துண்டைப் போட்டுக்கொள்ளும் பெண்கள் அதைச் சகல இடங்களிலும் பாவிக்கும் உரிமைக்காக நீண்டகாலமாகப் போராடி வருகிறார்கள். படிப்படியாக அவ்வுரிமையை அவர்கள் பெற்றாலும் அதைப் பற்றிய

Read more
அரசியல்செய்திகள்

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்பேற்றல், நல்லிணக்கம் ஆகியவற்றில், செய்தவைகள் போதுமானதாக இல்லை, என்கிறது இந்தியா.

ஐ.நா- வின் பொதுச்சபையில் சிறீலங்கா அரசு மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தியபோது அதில் வாக்களிக்காமல் இருந்த நாடுகளில் ஒன்று இந்தியாவாகும். சிறீலங்கா அரசு நாட்டில்

Read more
ஆன்மிக நடைசமூகம்செய்திகள்

வல்லிபுர மாயவன் தேர்| சிறப்புடன் நிறைவேறியது

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற வடமராட்சி வல்லிபுர மாயவனின் தேர்த்திருவிழா உற்சவம் சிறப்பாக நடந்தேறியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சக்கரத்தாழ்வார் தேரேறி வீதிவலம் வந்தார். கோவிட் பெருந்தொற்றுக்காலங்களால் கடந்த வருடங்களில்

Read more
அரசியல்செய்திகள்

கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைத்திருக்கும் பாலத்தில் பாரவண்டி எரிந்து வெடித்ததால் தீப்பிடித்து எரிகிறது.

சனியன்று காலையில் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைத்திருக்கும் பாலத்தில் (The Kerch Bridge) தீப்பிடித்ததில் அப்பாலத்தின் ஒரு பகுதி எரிந்து அழிந்தது. உக்ரேனின் பாகமாக இருந்த கிரிமியா

Read more
அரசியல்செய்திகள்

இவ்வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசும் மனித உரிமைப் போராளிகளுக்கே கொடுக்கப்பட்டது.

வழக்கம்போலவே இவ்வருடத்தின் ஒக்டோபர் மாத முதல் வாரத்தின் வெள்ளியன்று நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து நோபல் நினைவார்த்தமாகக் கொடுக்கப்படும் அமைதிக்கான பரிசைப் பெறுவது யாரென்று அறிவிக்கப்பட்டது. கடந்த வருடத்தைப்

Read more
அரசியல்செய்திகள்

ஒபெக் + அமைப்பு, தமது பெற்றோல் தயாரிப்பைக் குறைக்கத் திட்டமிடுவது, ரஷ்யாவுக்கு ஆதரவானதே என்று குற்றஞ்சாட்டுகிறது அமெரிக்கா.

உக்ரேன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவைத் தண்டிப்பதற்காகப் புதிய பொருளாதார முடக்கங்களை அறிமுகப்படுத்தியதற்கு அடுத்த நாளே எண்ணெய் வள நாடுகளின் அமைப்பான ஒபெக் + ஆஸ்திரியாவின் வியன்னாவில்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

“மணல் தட்டுப்பாடு என்பது விரைவில் உலகம் எதிர்நோக்கவிருக்கும் பிரச்சினை,” எச்சரிக்கிறது ஐ.நா அமைப்பு.

நீர்ப் பாவனைக்கு அடுத்ததாக உலகில் பாவிக்கப்படும் இயற்கை வளம் மணலாகும். மணலை எவ்வளவு, எவரெவர் பாவிக்கலாம் என்ற கட்டுப்பாடு ஏதுமின்றியிருக்கிறது. அந்த வளத்தை மனிதர்கள் பாவித்து வரும்

Read more
செய்திகள்

பங்குச்சந்தையில் வீழ்ந்துகொண்டேயிருக்கும் நிறுவனங்களிலொன்றாக மாறி இருக்கிறது பேஸ்புக்கின் மெத்தா!

சுமார் ஒரு வருடமாகியிருக்கிறது மார்க் சுக்கன்பெர்க் நிறுவி உலகைக் காட்டுத்தீ போல ஆக்கிரமித்த பேஸ்புக்கின் பெயர் மெத்தா என்று மாற்றப்பட்டு. அதன் பின்னர் அந்த நிறுவனத்தின் நிர்வாகம்,

Read more