Month: December 2022

அரசியல்செய்திகள்

திருமண பந்தமின்றி உடலுறவு சட்ட விரோதம் என்பது இந்தோனேசியாவில் புதிய சட்டம்.

திருமணம் செய்துகொள்ளாமல் உடலுறவு வைத்துக்கொள்ளலாகாது, சேர்ந்து வாழலாகாது போன்ற சட்டத்திருத்தங்கள் இந்தோனேசியப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. நாட்டின் குடிமக்கள் மட்டுமன்றி நாட்டுக்கு விஜயம் செய்கிறவர்களும் அதைக் கடைப்பிடிக்கவேண்டும். மீறுகிறவர்கள்

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

ஜப்பானும், தென் கொரிய அணியும் தோற்கடிக்கப்பட்டதுடன் ஆசியாவின் அணிகளெதுவும் கத்தார் 2022 இல் மிச்சமில்லை.

திங்களன்று கத்தாரில் நடந்த இரண்டு மோதல்கள் ஒவ்வொன்றிலும் ஆசிய அணியொன்று பங்குபற்றியது. ஜப்பானை எதிர்கொண்டது கிரவேசியா. அடுத்ததாக தென்கொரியாவை நேரிட்டது பிரேசில் அணி. கிரவேசியாவும், பிரேசிலும் வெற்றிபெற்று

Read more
கவிநடைபதிவுகள்

போதை என்னும் வதை

போதைப்பொருளின் பொல்லாப் பிடியினிற்பாதைமாறிப் படுகுழி வீழ்ந்திடும்காதைகள் கேட்டுக் காதுகள் வெந்தன!கற்பனை கடந்த காட்சிகள் தெரிந்தன!ஏதும் அறியா இளையவர் வாழ்வுஇழப்புகள் கண்டிவர் சிதைவதும் சாவதும்சேதிகளாகிச் சிந்தையை வதைத்தன!தீதுகள் செய்து

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்ய எரிபொருளை வாங்குவதற்கான உச்சவரம்பு திட்டம் டிசம்பர் 05 முதல் அமுலுக்கு வந்தது.

ரஷ்யாவின் கச்சா எண்ணெயின் சர்வதேச வர்த்தகத்துக்கு, அமெரிக்கா மற்றும் கனடா விதித்த தடைக்கு பல மாதங்களுக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையுடன், இந்த உச்சவிலை வரம்பும்

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

ஞாயிறன்று நடந்த கத்தார்2022 மோதல்களில் வெற்றிபெற்ற பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் கால் இறுதிப்போட்டியில் சந்திக்கவிருக்கின்றன.

கத்தாரில் நடந்த 16 தேசிய அணிகளுக்கிடையிலான மோதல்களில் ஞாயிறன்று முதலில் பிரான்ஸ் – போலந்து அணிகள் மோதின. தற்போதைய உலகக்கிண்ண வீரர்களான பிரான்ஸ் அணியினரின் திறமைக்கு ஈடுகொடுத்து

Read more
அரசியல்செய்திகள்

தென்னாபிரிக்க ஜனாதிபதி சட்டவிரோதமாக காரியங்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்றது பாராளுமன்ற ஆராய்வு.

இவ்வருட ஜூன் மாதம் வெளியாகித் தென்னாபிரிக்க அரசியலைக் குழப்பிக்கொண்டிருக்கிறது ஜனாதிபதி தான் ஒளித்து வைத்திருந்த கள்ளப் பணம் பற்றிய விபரங்கள் வெளிவராதிருக்க ஒரு கடத்தல் நடவடிக்கைக்குக் காரணமாக

Read more
செய்திகள்

ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் தனது புதிய விண்வெளிப் பயணிகளை அறிமுகம் செய்தது.

20,000 பேர் விண்ணப்பங்களை அனுப்பியதிலிருந்து ஆறு பேர் விண்வெளிக்குப் பயணம் செய்ய ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி [ESA] மையத்தால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் நால்வர் ஆண்கள் இருவர்

Read more
செய்திகள்

ஞாயிறன்று உக்கிரமாக உயிர்த்தெழுந்திருக்கும் இந்தோனேசியாவின் மிகப்பெரிய எரிமலை.

டிசம்பர் 04 ம் திகதியன்று காலையில் இந்தோனேசியாவின் பெரிய தீவான ஜாவாவிலிருக்கும் நாட்டின் மிகப்பெரிய எரிமலை வெடித்துப் புகையையும், குழம்பையும் கக்க ஆரம்பித்திருக்கிறது. அப்பிராந்தியத்தின் பெரும்பாலான போக்குவரத்துத்

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

ஒன்பது மோதல்களில், நேரடியாக வலைக்குள் போடுவதில் ஏழு தடவைகள் தோற்றுப்போன இங்கிலாந்து வீரர்களுக்கு மூச்சுப்பயிற்சி.

ஞாயிறன்று நடக்கவிருக்கும் காலிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறுவதற்கான மோதலொன்றில்  இங்கிலாந்து செனகலை எதிர்கொள்ளவிருக்கிறது. இங்கிலாந்து வீரர்களுக்கு அந்த மோதல் பற்றியிருக்கும் மரண பயம் மோதல் முடிவு சரிசமனாக இருந்து

Read more
அரசியல்செய்திகள்

ஹிஜாப் பற்றிய சட்டங்களில் மாறுதல்கள் செய்யலாமா என்று ஈரான் ஆராயப்போகிறது.

தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஈரானின் பல பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அரசைச் சிந்திக்க வைத்திருக்கும் சாத்தியங்கள் தெரிகின்றன. ஈரானிய இளம் பெண்ணொருவர் சரியான முறையில்

Read more