Day: 14/01/2023

சமூகம்தமிழ் மரபுத்திங்கள்பதிவுகள்

“உழவனுக்கு நன்றி” என்று status போடுவதை விட உழவனை கைதூக்கி விட முயற்சிக்க வேண்டும் | எழுதுவது வீமன்

தை மாதம் என்பது தமிழர் வாழ்வியலில் ஒரு முக்கியமான மாதமாகும். போகிப் பண்டிகை, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் (பட்டிப் பொங்கல்), காணும் பொங்கல் என்று தொடர்ந்து

Read more
அரசியல்செய்திகள்

பக்கத்து நாடுகளை விடப் பின்லாந்தினரின் கல்வித்தகைமை குறைந்து வருகிறது.

பின்லாந்தின் அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில்  பின்லாந்தின் கல்வித்தரம் பின்தங்கியிருக்கிறது. பின்லாந்தின் கல்வி நிலை குறித்த கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் புதிய அறிக்கை பின்லாந்து எங்கு செல்கிறது

Read more
அரசியல்செய்திகள்

இயற்கை அழிவுகள், அரசியல் மோதல்களால் சிதறுண்டிருக்கும் ஹைத்திக்கு உதவ முயலும் கனடா.

கடந்த பல வருடங்களாக அடுக்கடுக்காகத் தாக்கிய இயற்கை அழிவுகளான சூறாவளி,  புயல், வெள்ளம் போன்றவைகளால் படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடு ஹைத்தி. அதே சமயம் அரசியல்வாதிகளிடையேயான குழிபறிப்புகள், வீதிகளில்

Read more
அரசியல்செய்திகள்

சுவீடனின் நாட்டோ விண்ணப்பத்தை முடக்கிவரும் துருக்கி கேட்கும் F16 போர் விமானங்களை விற்க அமெரிக்கா திட்டம்.

உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பையடுத்து சுவீடன், பின்லாந்து நாடுகளின் நாட்டோ அமைப்பு பற்றிய நிலைப்பாடு மாறியது. இரண்டு நாடுகளும் ஒன்று சேர்ந்து நாட்டோ அமைப்பில் சேர்ந்துகொள்ள விண்ணப்பங்களை

Read more
அரசியல்செய்திகள்

பதவியிலிருந்து விலக மறுத்துவரும் பெரு ஜனாதிபதி மக்களிடம் மன்னிப்பை வேண்டினார்.

ஜனாதிபதி டீனா பூலார்ட்டேயைப்  பதவியிறங்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் தொடர்ந்தும் பெருவில் நடந்து வருகின்றன. பதவி விலக்கப்பட்ட தேர்தலில் வென்ற ஜனாதிபதி பெத்ரோ கஸ்டில்லோவுக்கு ஆதரவாக நடந்துவரும்

Read more