Month: February 2023

செய்திகள்

தங்கத் தகடுகளால் மூடப்பட்டுப் பிரேதப்பெட்டியொன்றுக்குள் உடலொன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

எகிப்தின் சக்காரா நகரத்தில் இதுவரை திறக்கப்படாத பிரமிட் ஒன்றுக்குள்ளிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மம்மி ஒன்று சர்வதேச அளவில் முக்கிய செய்தியாகியிருக்கிறது. சுமார் 4,300 வருடங்களாகத் திறக்கப்படாத ஒரு கல்லறைக்குள்

Read more
செய்திகள்

“முலைக்காம்புகளுக்கு விடுதலை கொடுங்கள்,” என்று பரிந்துரை செய்தது பேஸ்புக் கண்காணிப்புக் குழு.

பேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் பெண்களின் முலைகளைக் காட்டுவதைத் தடுத்து வைத்திருப்பது கருத்துரிமையை முடக்கும் ஒரு நடவடிக்கை என்கிறது மெத்தா நிறுவனத்தின் கண்காணிப்புக்குழு. சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக அதற்கான

Read more
செய்திகள்

வயதுக்கு வராத பெண்களைத் திருமணம் செய்துகொண்ட 1,800 ஆண்களை அஸ்ஸாம் பொலீஸ் கைது.

இந்தியச் சட்டப்படி 18 வயதானவரே திருமண பந்தத்தில் ஈடுபடலாம். அப்படியிருந்தும் காதும் காதும் வைத்ததுபோன்ற தொடர்புகளால் சிறுவயதினர் விவாகங்கள் பல நடக்கின்றன. உலகிலேயே குழந்தைக் கல்யாணங்கள் அதிகமாக

Read more
அரசியல்செய்திகள்

சுவீடன், பின்லாந்து நாட்டோ விண்ணப்பங்களைத் துருக்கி ஏற்காவிட்டால் F16 விமானங்கள் கிடைக்காது.

“நாட்டோ அமைப்பில் சேர்ந்துகொள்வதற்காகச் சுவீடனும், பின்லாந்தும் செய்திருக்கும் விண்ணப்பங்களைத் துருக்கி ஏற்றுக்கொள்ளாவிட்டால் F16 போர்விமானங்களைத் துருக்கி வாங்க அனுமதிக்கமுடியாது,” என்று அமெரிக்காவின் 27 செனட்டர்கள் ஒன்றிணைந்து ஜோ

Read more
அரசியல்செய்திகள்

ஒரு டசின் ஆபிரிக்க நாடுகள் ஒன்றுசேர்ந்து 2030 இல் பிள்ளைகளிடையே எய்ட்ஸ் பரவல் நிறுத்தப்பட்டிருக்கவேண்டும் என்று முடிவெடுத்திருக்கின்றன.

தமது நாடுகளில் பிள்ளைகளிடையே 2030 ம் ஆண்டு எய்ட்ஸ் நோய் ஒழிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று பனிரெண்டு ஆபிரிக்க நாடுகள் ஒன்றுசேர்ந்து முடிவெடுத்திருக்கின்றன. கொங்கோ, கென்யா, மொஸாம்பிக், அங்கோலா, கமரூன்,

Read more
அரசியல்செய்திகள்

மன்னர்களெவரையும் இனிமேல் ஆஸ்ரேலிய 5 டொலர் நோட்டில் பதிப்பதில்லை என்றது ஆஸ்ரேலியா.

ஆஸ்ரேலியாவில் முக்கியமாகப் பேசப்பட்டு வரும் விடயங்களிலொன்று பிரிட்டிஷ் முடியாட்சிக்கும் அந்த நாட்டுக்குமிடையேயான தொடர்பு பற்றியதாகும். பிரிட்டிஷ் முடியாட்சியுடனான உறவை வெட்டிக்கொள்ளும் இன்னொரு முடிவாக நாட்டின் ஐந்து டொலர்

Read more
செய்திகள்

கத்தார் எயார்வேய்ஸ் – எயார்பஸ் நிறுவனங்கள் தமக்கிடையே சமாதானம் செய்துகொண்டன

எயார்பஸ் நிறுவனத்துக்கும் கத்தார் எயார்வேய்ஸுக்கும் இடையே தயாரிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்ட விமானங்களின் நிறப்பூச்சுப் பற்றி ஏற்பட்ட தகராறு நீதிமன்றத்துக்கு வெளியே தீர்க்கப்பட்டிருக்கிறது. அதன் விபரங்கள் வெளியிடப்படவில்லை.  இரு நிறுவனங்களுக்குமான

Read more
அரசியல்செய்திகள்தகவல்கள்

எமிரேட்ஸ் வாழ் முஸ்லீம் அல்லாதவர்களின் திருமணம் பற்றிய புதிய சட்டங்கள் அமுலுக்கு வந்திருக்கின்றன.

2023 பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஐக்கிய எமிரேட்ஸில் வாழும் முஸ்லீம் அல்லாத வெளிநாட்டினரின் திருமண உறவு, மண முறிவு, பிள்ளைகள், சொத்துக்கள் பற்றிய உரிமை சார்பான

Read more
அரசியல்செய்திகள்

பேஷாவர் குண்டு வெடிப்பின் பின்னாலிருந்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

திங்களன்று பாகிஸ்தான், பேஷாவர் நகரின் பொலீசார் வாழும் பகுதியிலிருக்கும் பள்ளிவாசலில் வெடித்த குண்டால் இறந்தவர்கள் எண்ணிக்கை 100 ஐத் தாண்டிவிட்டது. காயப்பட்டுச் சிகிச்சைக்கு உள்ளாகியிருப்போர் எண்ணிக்கை 225

Read more