Day: 09/08/2023

இலங்கைசெய்திகள்

மல்லியை பதுக்கிய நபர் கைது..!

மனித பாவனைக்கு உதவாத மல்லியை பதுக்கி வைத்திருந்த வர்த்தக களஞ்சியசாலை மீது அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினர் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

Read more
இலங்கைசெய்திகள்

பிறந்த குழந்தையை கொன்று வீசியவர்கள் கைது..!

குழந்தை செல்வம் என்பது ஒருவரம்.இது யாருக்கும் மிக இலகுவில் கிடைத்து விடுவதில்லை. பலர் குழந்தை செல்வத்தை வேண்டி வைத்திய சாலை வைத்தியசாலையாகவும்,கோயில் கோயிலாகவும் ஏரி இறங்குகின்றனர் .இவர்களது

Read more
கவிநடைபதிவுகள்

மனிதன்-எழுதுவது கவிஞர் கேலோமி..!

ஓலைவீட்டில்மழைஒழுகவாழ்ந்துபழகினோம்.வெயில்காலத்தில்ஒளிஒட்டைவழியேபுகுந்துசுடபழகினோம்.ஆயிரம்பேர்நாடுஇனம்மொழிசாதிமதம்என்றுதொண்டைகிழியகத்தினர்.சமத்துவம்ஐனநாயகம்சகோதரத்துவம்என்றுபயின்றனர்.எவளோஒருத்திஎவனோடபோனால்என்றுசாதிமதகலவரத்தில்எப்போதுவேண்டுமானால்பற்றிஎரியலாம்இந்தவீடு.அரசுஅரசியல்மதம்மொழிசாதிஇவைகள்பகடைகளே!உருட்டுபவன்எண்ணஓட்டம்என்றும்கீழானதே!அரசுவீடுகட்டிதரும்.மத்தியமாநிலஅரசுகள்தங்கள்பிரதாபத்தைஅளக்கட்டும்.அழியட்டும்.நான்தமிழனோ!திராவிடனோ!இந்தியனோ!அடேய்!நான்மனிதன்.மனிதநேயத்தோடுஎன்னஇந்தஉலகுக்குசெய்யஇருக்கின்றாயோ!அதுவேநிலைக்கும்.ஓட்டுக்குபணம்கொடுத்துவயிறுவளர்க்கும்உன்னால்ஒருசுரையைகூடவிளைவிக்கஇயலாது.எங்கள்கண்ணீர்வியர்வைஇரத்தம்வறுமைஉங்கள்வம்சத்தின்சொத்து.அதுசாபத்தின்கறைகளின்சரித்திரம்.மனிதனாகவாழபழகு.வழிவிடு.உலகம்உய்யட்டும். கேலோமி🌹🌹🌹🌹🙏மேட்டூர் அணை.

Read more
இலங்கைசெய்திகள்

ரயிலில் பாய்ந்து யுவதி தற்கொலை..!

இன்றைய தினம் ஓடும் ரயிலில் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் மோதியே

Read more