ஜெயிலர் திரைப்படம் இலங்கையில் 2 கோடி வசூல்..!

நேற்றைய தினம் வெளியாகி அதிக லாபங்களை ஈட்டியுள்ளது ஜெயிலர் திரைப்படம் .இப்படம் பல நாடுகளில் வெளியிடப்பட்டது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மற்றொரு எதிர்பார்ப்புமிக்க ஒரு படமாக அமைந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரோஃப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா என ஒட்டுமொத்த இந்திய திரையுலக நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் நேற்று மாத்திரம் இலங்கையில் 2 கோடி ரூபாவிற்கு வசூல் படைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *